புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
38 Posts - 66%
heezulia
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
8 Posts - 14%
Guna.D
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
201 Posts - 74%
heezulia
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
8 Posts - 3%
prajai
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_m10அறிவியலை அறிய உதவும் இணையதளம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியலை அறிய உதவும் இணையதளம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 6 Jul 2010 - 2:25

அறிவியலை அறிய உதவும் இணையதளம்

அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும், அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.

அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, ஆர்வம் என்பதன் ஆங்கிலச் சொல்லான Curiocity (Curiosity) என்ற பெயரில் ஒர் இணைய தளம் இயங்குகிறது. ஆர்வத்திற்கு தூபம் போட்டு வளர்க்கும் ஒரு நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உலகின் இயக்க நிலைகள் குறித்து ஏதேனும் சந்தேகம்

Ask Us என்ற பிரிவில் சென்று உங்கள் கேள்வியை டைப் செய்திடுங்கள். தொடர்ந்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பள்ளியில் உங்கள் வகுப்பு நிலை, வசிக்கும் நகரம் என தகவல்களையும் கொடுங்கள்.

உங்களுக்கான பதில் அனுப்பப்படும்.
கேள்வி கேட்பது மட்டுமின்றி, ஏற்கனவே கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் அதில் பிரவுஸ் செய்து பார்க்கலாம். இந்த தளத்தில் பரிசோதனைச் சாலை (The Lab) என்ற பிரிவு உள்ளது. ஏதேனும் பரிசோதனை ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழிறைகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றைத் தந்து எப்படி பரிசோதனையை மேற்கொள்வது என்ற வழி முறைகளைக் கற்றுத் தருகிறது.

நாம் அன்றாடம் சந்திக்கும் பொருட்கள் குறித்த அறிவியல் தகவல்களைத் தருகிறது Everyday Science என்ற பிரிவு. இதில், முப்பரிமாணப் படம் குறித்த தகவல்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. இன்றைய திரைப்படங்கள் மட்டுமின்றி, “ரிவி' க்களும் முப்பரிமாணக் காட்சிக்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில், இது அனைவரும் அறிய வேண்டிய விடயமாகும்.

இன்னும் நிறைய பொதுஅறிவுகள் கற்றுக்கொள்ள இங்கும் சென்று கற்றுக்கொள்ளலாம் நன்றி
http://www.eegarai.net/-f16/

அறிவியலை அறிய உதவும் இணையதளம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 6 Jul 2010 - 11:26

தகவலுக்கு நன்றி

நேசமுடன் ஹாசிம்
அறிவியலை அறிய உதவும் இணையதளம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 6 Jul 2010 - 11:56

நல்லதொருதகவல் நன்றி அப்பு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 6 Jul 2010 - 18:30

சபீர் wrote:நல்லதொருதகவல் நன்றி அப்பு
நன்றி நன்றி நன்றி

அறிவியலை அறிய உதவும் இணையதளம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 6 Jul 2010 - 18:31

ஹாசிம் wrote:தகவலுக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி

அறிவியலை அறிய உதவும் இணையதளம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 6 Jul 2010 - 18:32

நல்ல தகவலுக்கு நன்றி அப்புக்குட்டி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 6 Jul 2010 - 18:32

ரபீக் wrote:நல்ல தகவலுக்கு நன்றி அப்புக்குட்டி
நன்றி நன்றி ஐ லவ் யூ

அறிவியலை அறிய உதவும் இணையதளம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக