புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
25 Posts - 51%
heezulia
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
7 Posts - 2%
prajai
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மகிழ்ச்சிக்கு 8  Poll_c10மகிழ்ச்சிக்கு 8  Poll_m10மகிழ்ச்சிக்கு 8  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சிக்கு 8


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 02, 2010 3:54 pm

உங்களின் வேலை, `வீட்டுப்பக்கம்' பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனப்பூர்வமாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு புத்துயிர்ப்பையும், புத்துணர்வையும ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்துப் பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங்கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ்க்கை ஆனந்தமயமாக மாறிவிடும்.

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே...

1 சரியான சாப்பாட்டு நேரம் ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோ க்கியத்தைப் பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.

2 போதுமான உறக்கம் தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தேவை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.

3 தூய்மை நேரம் தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்' மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மைப் பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக்குங்கள்.

4 அன்றாட வேலைகள் அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையைப் பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்' செய்யப்பட வேண்டும்.

5 உங்கள் விருப்பத்துக்கு... நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்குப் பிரியமான விஷயத்திலேயே மூழ்கிப் போய் விடுங்கள்.

6 ஆதரவுக் கரங்கள் நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளிïர் செல்லும் போது வீட்டைக்கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.

7 தனிப்பட்ட நேரம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிப்பட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசை திருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.

8 இந்தக் கணம் முக்கியம் நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறிவிடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டைப் பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 4:50 pm

மகிழ்சிக்கான 8 வழிகள் அருமை




மகிழ்ச்சிக்கு 8  Power-Star-Srinivasan
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 7:30 pm

நன்றி இன்று முதல் மகிழ்ச்சி ஆரம்பம். மகிழ்ச்சிக்கு 8  Icon_smile



மகிழ்ச்சிக்கு 8  Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 7:34 pm

நன்றி நன்றி நன்றி



மகிழ்ச்சிக்கு 8  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 02, 2010 8:54 pm

நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக