புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_m10ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Jul 2010 - 8:53

கேப்டவுன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. நேற்று நடந்த விறுவிறுப்பான காலிறுதியில் ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. அபாரமாக ஆடி 2 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ், அர்ஜென்டினாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த காலிறுதியில் உலக ரேங்கிங் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை(7வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள். தவிர, ஐரோப்பாவின் சிறந்த அணிகள் என்பதால் "பைனல்' போன்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஜெர்மனி ஆதிக்கம்:
முதல் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 3வது நிமிடத்தில் கிடைத்த "பிரீகிக்' வாய்ப்பில் ஸ்கீவன்ஸ்டீகர் பந்தை அடித்தார். அதனை தலையால் முட்டி முல்லர் சூப்பராக கோல் அடிக்க, ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஓசில், கெதிரா, டெமிக்லஸ் ஆகியோர் பம்பரமாக சுழன்று ஆட, அர்ஜென்டினா அணி செய்வதறியாமல் திணறிப் போனது. பின் 24வது நிமிடத்தில் முல்லர் பந்தை "பாஸ்' செய்தார். அதனை குளோஸ் அடித்தார். ஆனால், நூலிழையில் விலகிச் சென்றது. 37வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டெவேஸ் பந்தை கோல் போஸ்டுக்குள் அடித்தார். ஆனால், நடுவர் "ஆப்சைடு' என அறிவிக்க, நொந்து போனாõர். 39வது நிமிடத்தில் ஜெர்மனியின் பொடோல்ஸ்கி அடித்த "ஷாட்' இலக்கு தவறி பறந்தது. 44வது நிமிடத்தில் முல்லார் அரிய வாய்ப்பை வீணாக்கினார். முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது
.
மெஸ்சி ஏமாற்றம்:
இரண்டாவது பாதியில் துவக்கத்தில் அர்ஜென்டினா வீரர்கள் போராடினர். ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சி ஏமாற்றம் அளித்தார்.

கோல் மழை:
இதற்கு பின் ஜெர்மனி கோல் மழை பொழிந்தது. 68வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் "பெனால்டி ஏரியா'வுக்குள் பாய்ந்து சென்றார் பொடோல்ஸ்கி. பின் சுயலநலம் இல்லாமல் பந்தை குளோஸ் இருக்கும் திசையில் அருமையாக "பாஸ்' செய்தார். தன் கண் முன்னே வந்த பந்தை அப்படியே நடந்து சென்றவாறு சுலபமாக குளோஸ் கோல் அடிக்க, ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் அடுத்த தாக்குதலை ஜெர்மனி படை தொடுத்தது. இம்முறை ஸ்கீவன்ஸ்டீகர் "பாஸ்' செய்ய, பிரடரிக் அற்புதமான கோல் அடித்து மைதானத்தில் அப்படியே படுத்து மகிழ்ந்தார். இதையடுத்து ஜெர்மனி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. 89வது நிமிடத்தில் பொடோல்ஸ்கி பந்தை ஓசிலுக்கு "பாஸ்' செய்தார். அதனை பெற்ற குளோஸ் தனது இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மாரடோனா பயிற்சியில் தேறாத அர்ஜென்டினா அணி, பரிதாபமாக வெளியேறியது.

ஆட்ட நாயகன் விருதை ஜெர்மனியின் ஸ்கீவன்ஸ்டீகர் வென்றார்.

அவமானம்:

உலக கோப்பை வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என சவால் விடுத்தார் பயிற்சியாளர் மாரடோனா. தற்போது அர்ஜென்டினா காலிறுதியுடன் வெளியேறியதால், அந்த நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளார். மாறாக படுதோல்வி அடைந்த அவமானத்தில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது.

சபாஷ் "ஆக்டோபஸ்'
அர்ஜென்டினாவுக்கு எதிராக ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்ற "ஆக்டோபஸ்' கணிப்பு உண்மையாகி உள்ளது.

ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள "ஆக்டோபஸ்', கால்பந்து போட்டிகளின் வெற்றியாளரை துல்லியமாக கணிக்கிறது. இம்முறை உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா மற்றும் கானாவை வீழ்த்தும் என குறிப்பிட்டது. இதே போல செர்பியாவிடம் தோல்வி அடையும் என்று சுட்டிக் காட்டியது. தவிர, "ரவுண்ட்-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று சரியாக சொன்னது. இதே போல காலிறுதியில் ஜெர்மனி வெற்றி பெறும் என்று கணித்தது. இது தற்போது பலித்துள்ளது.

இரண்டாவது வீரர்
அர்ஜென்டினா அணிக்கு எதிரான காலிறுதியில் விளையாடியதன்மூலம், ஜெர்மனி நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 100வது போட்டியில் பங்கேற்றார். இதுவரை இவர் 100 போட்டியில் விளையாடி 52 கோல் அடித்துள்ளார்.

* நேற்றைய போட்டியில் இரண்டு கோல் அடித்த குளோஸ், உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை, சகவீரர் ஜெர்டு முல்லருடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 கோல் அடித்துள்ளனர். முதலிடத்தில் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்) உள்ளார்.

200வது கோல்
அர்ஜென்டினாவுக்கு எதிரான நேற்றைய காலிறுதியில், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் முதல் கோல் அடித்தார். இது உலக கோப்பை கால்பந்து அரங்கில், ஜெர்மனி அணியின் 200வது கோல். இதுவரை 97 போட்டியில் விளையாடியுள்ள ஜெர்மனி அணி, 203 கோல் அடித்து, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அர்ஜென்டினா (97 போட்டி, 211 கோல்) உள்ளது.

* நேற்று 4 கோல் அடித்த ஜெர்மனி அணி, இம்முறை அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதுவரை 5 போட்டியில் விளையாடிய ஜெர்மனி, 13 கோல் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா (5 போட்டி, 10 கோல்), நெதர்லாந்து, பிரேசில் (தலா 5 போட்டி, தலா 9 கோல்) அணிகள் உள்ளன.

பழிதீர்க்க முடியவில்லை
கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரின் காலிறுதியில், ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை அர்ஜென்டினா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் வெளியேறியது.

ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Sun 4 Jul 2010 - 21:49

இறுதியாட்டத்தில் யார் வேல்லபோகிரர்களோ ? ஒன்னும் புரியல

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Sun 4 Jul 2010 - 21:52

pele ,maradona ,roberto caroles , romario ,rivaldo ,ronaldo ,ronadlino போன்ற extremely talented players இல்லாமை இந்த முறை world cup இல் கவலை அளிக்கிறது

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 4 Jul 2010 - 21:55

ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! 678642 ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! 678642

ஜெர்மனியின் கோல் பசிக்கு அர்ஜெண்டினாவும் இரையானது! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக