புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மசாலா முட்டை... Poll_c10மசாலா முட்டை... Poll_m10மசாலா முட்டை... Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மசாலா முட்டை...


   
   
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Jul 05, 2010 4:16 pm

மசாலா முட்டை...
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 3 துண்டு
கச கசா- சிறிதளவு
தேங்காய் - 1 மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முட்டையை உடைத்து உப்பு,மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு நன்கு அடித்து கொள்ளவும்,இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும். வெந்த பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

காய்ந்த மிளகாயை எண்ணையில் வதக்கி அதனுடன் பட்டை,சோம்பு,கச கசா,துருவிய தேங்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரித்து, நறுக்கிய சின்ன வெங்காயம்,அறிந்த தக்காளி,இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்த மசாலா ஊற்றி,தேவையான அளவு உப்பு சேர்த்து வெந்த பிறகு நறுக்கிய முட்டைகளை போட்டு மசாலாவில் கலந்த பிறகு இறக்கவும்.



Be Happy always

மசாலா முட்டை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 4:20 pm

Jotheshree wrote: மசாலா முட்டை...
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 3 துண்டு
கச கசா- சிறிதளவு
தேங்காய் - 1 மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முட்டையை உடைத்து உப்பு,மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு நன்கு அடித்து கொள்ளவும்,இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும். வெந்த பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

காய்ந்த மிளகாயை எண்ணையில் வதக்கி அதனுடன் பட்டை,சோம்பு,கச கசா,துருவிய தேங்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரித்து, நறுக்கிய சின்ன வெங்காயம்,அறிந்த தக்காளி,இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்த மசாலா ஊற்றி வெந்த பிறகு நறுக்கிய முட்டைகளை போட்டு.கிளறி இறக்கவும்.






எல்லாம் சரிதான்.... நீங்க இத ட்ரை பண்ணி பார்த்தீங்களா.......?
உசிருக்கு ஒண்ணும் ப்ரோப்ளேம் வராதுல்ல ,,,,,,,,? மசாலா முட்டை... Icon_lol மசாலா முட்டை... Icon_lol
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




மசாலா முட்டை... Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Jul 05, 2010 4:47 pm

ட்ரை பண்ணி பார்த்துருக்கேன் நல்லா taste இருக்கும்.உங்க உயிருக்கு ஆபத்து வராது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.



Be Happy always

மசாலா முட்டை... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 4:49 pm

Jotheshree wrote: ட்ரை பண்ணி பார்த்துருக்கேன் நல்லா taste இருக்கும்.உங்க உயிருக்கு ஆபத்து வராது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலை தானே மசாலா முட்டை... 440806 மசாலா முட்டை... 440806 மசாலா முட்டை... 440806




மசாலா முட்டை... Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 05, 2010 4:50 pm

[

எல்லாம் சரிதான்.... நீங்க இத ட்ரை பண்ணி பார்த்தீங்களா.......?
உசிருக்கு ஒண்ணும் ப்ரோப்ளேம் வராதுல்ல ,,,,,,,,? மசாலா முட்டை... Icon_lol மசாலா முட்டை... Icon_lol[/quote]

ஏன் மாப்புள நீ இப்படி குண்டக்க மண்டக்க கேட்காய் இது நமக்கு சைடு டிஸ்க்கு சொல்லி இருக்காக நீ இப்படி கேட்கியே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மசாலா முட்டை... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 05, 2010 4:51 pm

Jotheshree wrote: ட்ரை பண்ணி பார்த்துருக்கேன் நல்லா taste இருக்கும்.உங்க உயிருக்கு ஆபத்து வராது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.



அப்படி போடுமா அருவாளே அவன் அப்படிதான் சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மசாலா முட்டை... Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 4:56 pm

ரிபாஸ் wrote:[

எல்லாம் சரிதான்.... நீங்க இத ட்ரை பண்ணி பார்த்தீங்களா.......?
உசிருக்கு ஒண்ணும் ப்ரோப்ளேம் வராதுல்ல ,,,,,,,,? மசாலா முட்டை... Icon_lol மசாலா முட்டை... Icon_lol

ஏன் மாப்புள நீ இப்படி குண்டக்க மண்டக்க கேட்காய் இது நமக்கு சைடு டிஸ்க்கு சொல்லி இருக்காக நீ இப்படி கேட்கியே [/quote]

மாப்ள சரக்கு அடிச்சு சாகாம........ இந்த சைடிஸ்ட் சாபிட்டு ஏதும்
அயடுசுன்னா.....? மசாலா முட்டை... Icon_lol




மசாலா முட்டை... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக