புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.
நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.

ஒரு கோடு போட்டா ரோடே போற்றுவிங்க பா !
ரிபாஸ் wrote:srinihasan wrote:ரிபாஸ் wrote:srinihasan wrote:ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும்.
பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ
பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...
அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....
எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல
மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?
[/quote]
எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல [/quote]
மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?[/quote]
யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
ரிபாஸ் wrote:
எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல [/quote]
மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?[/quote]
யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள [/quote]
நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே...
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?[/quote]
யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள [/quote]
நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே... [/quote]
ஒகே மாப்புள இத இங்க ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாதே ஒகே வா பிறகு நம்மள பார்த்து யாரும் பின்தொடருவாக அதனாலே கொஞ்சம் மறைமுகமா சொல்லு ஒகே வா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.srinihasan wrote:ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?ராஜா wrote:சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , .. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
ராஜா wrote:உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.srinihasan wrote:ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?ராஜா wrote:சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , .. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
உங்களின் கருத்து நிதர்சனம்...
நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...
பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...
ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...
தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.
குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...
srinihasan wrote:

உண்மைதான் மறுப்பதற்கு எதுவுமில்லை நண்பா
நேசமுடன் ஹாசிம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எழுத்து சித்தர் பாலகுமாரன்
அவ்ர்களின் மிக முக்கிய வாற்தைகள் இவை
"யார் அதிகமாக மற்றவர் முன் அவமானம் தாங்க
முடிகிறதோ அவர்தாம் வாழ்கையில் முன்னேர முடியும் "
இது நடிகர்,நடிகைகள்,அரசியல்வாதிகள் என அதிக புகழ் பெற்றவற்களுக்கு மிகவும் பொருந்தும்
ராம்

- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3