புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_lcapபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_voting_barபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ?

Page 2 of 2 Previous  1, 2

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 11:41 am

First topic message reminder :

ஏன் பிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் இருபத்தெட்டு நாட்கள் வந்தன ? இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கின்றார் மெலோனிஸ் மெக்கஃபீ.ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன் வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது. ஆனால் லூனார் வருடத்துக்குத் தேவையான நாட்கள் இந்த நாள்காட்டியில் இல்லை.

பருவங்களைக் கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப் பட்டது. டிசம்பருக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.

ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.

அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.

ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.

இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.

எனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.

இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 2:11 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீகள் பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 677196

இப்படி ஓவரா தட்டாதிங்க மாமு உங்களுக்கு தெரியுமா நம்ம ராஜா அண்ணன்னுடைய பிறந்தநாள் குட பெப்ரவரி 29 அதுதான் அதுதான் பெப்ரவரி 28 வந்துட்டு இருக்கு இதுல என்ன கொடுமே என்றா நம்ம ராஜா அண்ணன் பிறந்தநாள் எடுத்து ரெம்ப வருஷம் ஆகுது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300

இப்ப நீ அதுக்கு சிரிக்கிறே சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 230655 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 230655 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 230655

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 05, 2010 2:13 pm

[
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 168300[/quote]

இப்ப நீ அதுக்கு சிரிக்கிறே சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ [/quote]

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 230655 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 230655 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 230655[/quote]

அது அப்படி வரணும் வழிக்கு ஒகே வா சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? - Page 2 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jul 05, 2010 2:27 pm

நல்லோதோர் பயனுள்ள தகவலுக்கு நன்றி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 5:31 pm

தகவலுக்கு நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக