புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_m10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10 
6 Posts - 60%
heezulia
விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_m10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_m10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_m10விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 04, 2010 12:24 pm

தேமுதிக தலைவர் விஜய்காந்த் விரைவில் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாண்டியன் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் மீது எப்போது மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்களோ, அப்போது வன்முறை வெடிக்கும். வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி வளர்ந்ததற்கு இதுதான் மூலகாணம். எனவே அவர்களின் லட்சியம் என்ன என்பதை மத்திய-மாநில அரசுகள் ஆலோசித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறையில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கலாம் என்று யோசனைகள் கூறப்படுகின்றன. இதைவிட வெட்கக்கேடான விஷயம் எதுவும் இருக்க முடியாது. உலகிலேயே 6வது பெரிய ராணுவத்தை கொண்ட நமது நாட்டில் இதுபோன்ற கருத்துக்கள் அபத்தமானவை.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு, உலக சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட்டது என்ற காரணத்தை அடிக்கடி கூறிவருவது ஏற்க முடியாது.

நமது நாட்டிலேயே 45 சதவீத பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. தனியார் முதலாளிகளுக்கு சொந்தமாக 7 எண்ணை கிணறுகள் உள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் தான் பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும். இந்த விலையேற்றத்தை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நடிகர் விஜயகாந்த் மட்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தனியாகப் போராடும் என்று அறிவித்துள்ளார்.

தனி கட்சிக்காக இருந்து போராடுவது இருக்கட்டும். இனிமேலாவது தனியாக போராடுவதை கைவிட்டு விட்டு விரைவில் நிரந்தரமாக எங்கள் அணிக்கு வாருங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கிறோம்.

மக்கள் விரோத ஆட்சியாளர்களை எதிர்த்து அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 12:28 pm

விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 678642 விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 678642




விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 04, 2010 12:52 pm

விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 2:58 pm

ஆஹா ஊரு ஒன்னு கூடுதுப்பா. விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Affraid விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806 விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 2:59 pm

பிச்ச wrote:ஆஹா ஊரு ஒன்னு கூடுதுப்பா. விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Affraid விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806 விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806

தலை நாம ஒரு கட்சி தொடங்குவோமா விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Icon_lol




விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 3:02 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:ஆஹா ஊரு ஒன்னு கூடுதுப்பா. விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Affraid விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806 விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806

தலை நாம ஒரு கட்சி தொடங்குவோமா விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் Icon_lol
இருக்குற கட்ச்சியை என்னவே பலநாள் ஆகும், இதுல புதுசா இன்னொன்னா? தேவைதான்.
அதுபோக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கணுமே! அதானே பிரச்சனை. விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன் 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jul 04, 2010 3:04 pm

கடைசில் இப்படிதான் போகும் .போகவேண்டிவரும் ....நாளை திமுக வுக்கு போகலாம் .....அணி மாறுவது அரசியலில் இதுவெல்லாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sun Jul 04, 2010 5:53 pm

வன்முறையில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கலாம் என்று யோசனைகள் கூறப்படுகின்றன. இதைவிட வெட்கக்கேடான விஷயம் எதுவும் இருக்க முடியாது. உலகிலேயே 6வது பெரிய ராணுவத்தை கொண்ட நமது நாட்டில் இதுபோன்ற கருத்துக்கள் அபத்தமானவை.

இது இந்தியா வுக்கு மானக்கேடு எதுக்கு பிரதமர் ஜனாதிபதி ராணுவம் எதற்கு.............அன்புடன் அருண்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக