புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
51 Posts - 44%
heezulia
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
417 Posts - 49%
heezulia
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_m10இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 04, 2010 10:13 am

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Heart01இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக
நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத்
தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.நமது உடல் நலமும், மனநலமும் நாம்
அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு
தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை
அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான்
ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ
சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று
பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம்,
கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம்
ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச்
சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான்
கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy) என்று
சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத்
தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி
மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச்
சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில்
கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு
அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம்
பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது
பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள்
சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக்
(Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக்
கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா
என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப்
பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை
கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற
கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில்
பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு
இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய்,
நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள்
ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில்
மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச்
செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான்
வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம்
நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு
நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த
உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக
அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று
கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால்
ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக்
காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில்
டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும்
தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 10:29 am

புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி றிபாஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 04, 2010 10:33 am

சபீர் wrote:புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி றிபாஸ்

நன்றி மாமு எல்லாம் உங்க உச்சாகம்தான்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 10:44 am

ரிபாஸ் wrote:
சபீர் wrote:புதிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி றிபாஸ்

நன்றி மாமு எல்லாம் உங்க உச்சாகம்தான்
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் 678642 இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் 678642 இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 11:17 am

தகவலுக்கு நன்றி இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் 678642 இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் 678642

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 11:28 am

பயனுள்ள தகவல், நன்றி பாஸ்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக