புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_m10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_m10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 7%
heezulia
சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_m10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_m10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_m10சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சருமம் சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 3 Jul 2010 - 18:12

கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க
கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை
தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி
விடும்.

தோல் சொர சொரப்பு நீங்க
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல்
முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.

சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறைய
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்

முகம் பளபளப்பாக
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம்
கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

தோல் சுருக்கம் நீங்க
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது
நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

தோல் பளபளப்பாக
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சருமம் நிறம் அதிகரிக்க
ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன் பால்பவுடர் அரை டீஸ்பூன் பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்

தளர்ந்த சருமம் இருக்கமாக
சாதம் வடித்தகஞ்சியுடன் பால் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இருக்கமாகும்.











மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat 3 Jul 2010 - 18:42

பயனுள்ள பதிவு மிக்க நன்றி சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  677196



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 3 Jul 2010 - 18:44

சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642




சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Sat 3 Jul 2010 - 18:59

பிளேடு பக்கிரி wrote:சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642
உமக்கு என்னத்துக்கு இது பெண்களுக்கானது



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 3 Jul 2010 - 19:02

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642
உமக்கு என்னத்துக்கு இது பெண்களுக்கானது

நாங்க அல்கா மாறிடுவோம்னு பொறாம சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  440806




சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 3 Jul 2010 - 19:03

பயனுள்ள பதிவு மிக்க நன்றி சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  677196



சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Aசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Aசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Tசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Hசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Iசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Rசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Aசருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 3 Jul 2010 - 19:07

அருமையான பதிவு நன்றி நன்றி மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Sat 3 Jul 2010 - 19:07

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642
உமக்கு என்னத்துக்கு இது பெண்களுக்கானது

நாங்க அல்கா மாறிடுவோம்னு பொறாம சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  440806
நீங்க அழகா மாறினா பருவாயில்லை அல்கா மாறின ?????? சிரி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 3 Jul 2010 - 19:11

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642 சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  678642
உமக்கு என்னத்துக்கு இது பெண்களுக்கானது

நாங்க அல்கா மாறிடுவோம்னு பொறாம சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  440806
நீங்க அழகா மாறினா பருவாயில்லை அல்கா மாறின ?????? சிரி

என்க்கு டமில் கொன்ஜாம் கொன்ஜாம் டான் டேறியும்
அதான் ஸ்லிப் ஆய்டுச்சு




சருமம்  சம்மந்தப்பட்ட அழகு குறிப்புகள்  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Sat 3 Jul 2010 - 19:14

நான் டுமீல் டுமீல் எண்டு சுடட்டா சுட்டுத்தள்ளூ!



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக