புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_m10ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 10:01 am

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும்,
வாசனையையும் அதிகரிக்கப்
பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர்

அஜினமோட்டோ.. இன்று
ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை
விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த
அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு

அப்படி என்னதான் பிரச்னை?

அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை
உபயோகித்தார்கள்.

இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto)
என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில்
அஜினமோட்டோ என்ற
பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

மோனோ சோடியம் குளுட்டோமேட்

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும்
காமா அமினோ புட்ரிக்
அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே
என்கிறீர்களா
? அளவுக்கு
மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில்
சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு
பகுதியைப் பாதித்து
விடும்!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 10:05 am

தகவலுக்கு மிக்க நன்றி நான் விரும்பாத ஒரு விடயம் இந்த அஜினோமோட்டோ அது இடுவது தெரிந்தால் ரகளைதான்

நேசமுடன் ஹாசிம்
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 10:10 am

வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன
பிரச்னைகள்
வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.

MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது

இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.

இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.

எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!

மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.

எம்.எஸ்.ஜி.
நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க
குறைபாடு
ஏற்படுகிறது.

தூக்கக்
குறைவால்-மூளையில் டோபாமின் (
Dopamine)
அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.

அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic
acid)
உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.

இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு
ஏற்படுகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 10:10 am

உடல் எடை அதிகரிப்பு,
நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு
போன்றவை அதிகரிப்பதே இதன்
சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட
MSG
ஏற்படுத்தும் தாக்கம்
மனிதர்களுக்கு சுமார்
5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம்
கருவில் உள்ள
குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

தீவிரவாதச்
செயல்கள்
, உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு
தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு
வேறுபடுகிறது.

பாதிக்கும்
அளவு
, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட
அறிகுறிகள்
ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில்,
வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும்
பாதிப்புக்கு
உள்ளாகின்றன.

அமெரிக்காவின்
உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம்
தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று
நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு
கிராமுக்கு குறைவாக உணவில்
சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில்
வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி
சாப்பிடும்
ரெடிகுக் நூடுல்ஸ
'ல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ்
பருவத்தினர்
தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு
களித்துக்
கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

பதப்படுத்தப்பட்ட
உணவு வகைகள்

சோயா
புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா
சாஸ்)

கார்ன்
மால்ட்
, ஈஸ்ட், பார்லி மால்ட்.

சூப்
பவுடர்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 10:11 am

இவ்ளோ இருக்கா

நேசமுடன் ஹாசிம்
ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 10:12 am

ஹாசிம் wrote:தகவலுக்கு மிக்க நன்றி நான் விரும்பாத ஒரு விடயம் இந்த அஜினோமோட்டோ அது இடுவது தெரிந்தால் ரகளைதான்

ஆமாம் ஹாசிம் எனக்கும் பிடிக்காத ஒன்றுதான் இந்த அஜினோமோட்டோ.
நன்றி நன்றி.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jun 29, 2010 10:18 am

சபீர் wrote:
ஹாசிம் wrote:தகவலுக்கு மிக்க நன்றி நான் விரும்பாத ஒரு விடயம் இந்த அஜினோமோட்டோ அது இடுவது தெரிந்தால் ரகளைதான்

ஆமாம் ஹாசிம் எனக்கும் பிடிக்காத ஒன்றுதான் இந்த அஜினோமோட்டோ.
நன்றி நன்றி.

எனக்கும் பிடிக்காது ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  440806 ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  359383

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 10:21 am

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  677196

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:23 am

பயனுள்ள தகவல் ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  678642 ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  677196

ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!  Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 29, 2010 11:45 am

சபீர் wrote:
ஹாசிம் wrote:தகவலுக்கு மிக்க நன்றி நான் விரும்பாத ஒரு விடயம் இந்த அஜினோமோட்டோ அது இடுவது தெரிந்தால் ரகளைதான்

ஆமாம் ஹாசிம் எனக்கும் பிடிக்காத ஒன்றுதான் இந்த அஜினோமோட்டோ.
நன்றி நன்றி.
பகிர்வுக்கு நன்றி தோழரே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக