புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதின் பின்னால் வீக்கம், காதிலிருந்து சீழ்வடிவது
Page 1 of 1 •
காது, கடைநுதலென்பு (Temporal bone) இனுள் அமைந்திள்ளது நடுக்காது, ஊத்தேக்கியாவின் கால்வாய் மூலம் தொண்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொண்டையில் ஏற்படும் வைரசுத் தொற்றுகை நடுக்காதிற்கு விரைவாகப் பரவுகிறது. இதன் விளைவாக நடுக்காதில் ஏற்படும் பற்றீரியாத் தொற்றுக்களால், சீழ் சேகரிக்கப்படும். இது நடுக்காது அமுக்கத்தைக் கூட்டுவதால் நரம்புகளைத் தூண்டி கடுமையான வலியை ஏற்படுத்தும். தொற்றுகை மேலும் தீவிரமடைவதால், ,செவிப்பறை மென்சவ்வில் துவாரம் ஏற்படுகிறது. சீழ் வெளியே கசிவது, அமுக்கத்தையும் வலியையும் குறைக்கிறது. இந்த நிலையில், வைத்தியர் ஒருவர் பற்றீரியா நுண்ணுயிர் வளர்ப்பு (Culture) ஐயும் நுண்ணுயிர்க் கொல்லிக்கு உணர்ச்சியுள்ள சோதனையையும் செய்யும்படி சிபாரிசு செய்வார் . சோதனை முடிவுகளைப் பெற 72 மணித்தியாலங்கள் செல்லும் என்பதால், நுண்ணுயிர்க்கொல்லிகள் அனுபவரீதியாக தொடங்கப்படுகின்றன.
(அதாவது, இந்தத் தொற்றுகைக்கு மிகவும் பொருத்தமானது என வைத்தியரால் தீர்மானிக்கப்பட்டது) பற்றீரியா வளர்ப்பின் முடிவினைப் பெறுவது நுண்ணுயிர்க் கொல்லிகளை மாற்றவேண்டியிருக்கும். பல்வேறு காரணங்களால் நடுக்காதுத் தொற்றுகை சுற்றவுள்ள மாத்தாய்டு என்பிற்கு (Mastoid bone) பரவும், குறிப்பாக குழந்தைகளில், o இவ்வென்பு தேன்கூடு போன்ற பல சிறிய கலங்களைக் கொண்டது்o சிறுவர்களின் நிர்ப்பீடனம் குறைவானது.o ஊத்தேக்கியாவின் தொழிற்பாடு குறைவு. சரீர அமைப்பின் காரணமாக மூளைக்குத் தொற்றுகை பரவுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். உங்களுடைய குழந்தை மாய்த்தாய்டழல் (Mastoiditis) இற்குரிய நோயறிகுறிளைக் கொண்டிருப்பின், அவரை காது, மூக்கு, தொண்டை சம்மந்தமான வாட்டில் அவதானிக்கப்படுவதற்காக அனுமதித்தல்வேண்டும். இரத்தப்பரிசோதனைகள், மாய்த்தாய்டு என்பு X-கதிர், சீழ் நுண்ணுயிர்வளர்ப்பு (Pus culture ) நுண்ணுயிர்க் கொல்லிக்கான உணர்ச்சித்தன்மை என்பனவற்றின் பின் நுண்ணுயுர்க்கொல்லி சிகிச்சை தொடங்கப்படும். அடிக்கடி காதினை சுத்தப்படுத்தலும் நுண்ணுயிர்க்கொல்லிச் சொட்டுக்களை இடுவதும் தேவைப்படும் (காதுச் சொட்டுக்களை இடுவதற்கான சரியான முறை முன்னர் விபரிக்கப்பட்டுள்ளது. ) நுண்ணுயிர் கொல்லிகளுக்கு குழந்தை சரியாகப் பதிலளிக்கா விட்டால் மாய்த்தாய்டு என்பினை சத்திரசிகிச்சை மூலம் அகத்துறிஞ்ச வேண்டும்.
மேற்கூறிய குணமாக்கல் முறைமூலம் ,குழந்தை விரைவாகக் குணமடையும் (பொதுவாக ஒரு கிழமையினுள் ) செவிப்பறை மென்சவ்வில் ஏற்படும் துவாரம் தானாவே குணமடையும். குணமடைவது தாமதித்தால் பின்வரும் அறிவுரை கொடுககப்படும். · குளிக்கும் போது பெற்றோலியம் ஜெலியில் தோய்த்த ஒரு பஞ்சுத் துண்டினை அல்லது காது அடைப்பானைப் பயன்படுத்தவும். இது தொற்றுகைக்கு உட்பட்ட நீர் காதினுள் நுழைவதிலிருந்து தடுக்கிறது. · குளிர் சுரத்தின் போது, நடுக்காது தொற்றுகையடைய முடியும். மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகை துவாரத்தை மேலும் பெரிதாக்கலாம். உங்களுடைய குழந்தைக்கு குளிர்ச்சுரம் பிடிக்கும் போது, ஆரம்பத்திலேயே வைத்தியரை ஆலோசிக்கவும். நாள்-கவனிப்பு நிலையங் களில், குறுக்குத் தொற்றுகை வீதம் அதிகம் என்பதால் அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். ·
வீட்டுச் சூழலை சுத்தமாகப் பேணவும். போதியளவு காற்றோட்டம் இல்லாமையும், சனநெருக்கடியும் தொற்றுகை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. · உங்களுடைய குழந்தை மூக்கு ஒவ்வாமையின் நோயறிகுறிகளை கொண்டிருப்பின், (தும்முதல், காது மற்றும் கண் கடித்தல், மூக்கு வடிதலும் அடைத்தலும்) ஒவ்வாமையை எற்படுத்தும் காரணியை (செல்லப் பிராணிகள், சில உணவுகள், தூசி, பனி) இனங் காணவும். இவற்றை தவிர்ப்பது, மீண்டும் மீண்டும் காதுத் தொற்றுகை ஏற்படுவதை தடுக்க உதவும். நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்வுக்கு நன்றி தோழா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|