ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

+3
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
சிவா
7 posters

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by சிவா Sun Jul 25, 2010 6:07 pm

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

விரை வீக்கம் பரம்பரை நோயல்ல. பிறவியிலேயே அல்லது அதற்குப் பிறகோ விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் சுரக்கிற சவ்வுச் சுரப்பு நீர் அதிகமாக சுரந்தால் விரை வீக்கம் உண்டாகும். சிலருக்கு இந்தச் சுரப்புநீர் சாதாரண அளவில் சுரந்தாலும், அது உடம்புக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை சமயங்களில் அடைத்துக் கொள்ளும். அதனாலும் அவர்களுக்கு விரைவீக்கம் உண்டாகும்.

குறிப்பாக யானைக்கால் (Filariasis) நோயில் இந்த மாதிரியான விரைவீக்கம் ஏற்படுவது இயல்பு! ஒரு பக்கமோ அல்லது இரு பக்கங்களோ விரைகளில் வீக்கங்கள் தோன்றுவதுதான் இதன் பிரதான அறிகுறி.

இதனைக் குணப்படுத்த மருந்துகள், மாத்திரைகள் உதவாது. அறுவைச் சிகிச்சியால் மட்டுமே விரைவீக்கத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி Sun Jul 25, 2010 6:12 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by ரிபாஸ் Sun Jul 25, 2010 6:34 pm

பயனுள்ள தகவல் தலைவா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by ரபீக் Sun Jul 25, 2010 6:47 pm

takavalukku nandri shiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by Guest Tue Sep 07, 2010 11:30 pm

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by azarhabeeb Wed Nov 05, 2014 7:50 pm

Pyanulla thgaval
azarhabeeb
azarhabeeb
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 08/08/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by ayyasamy ram Wed Nov 05, 2014 8:37 pm

கடுகையும், வசம்பையும் சிறிதளவு இடித்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
இந்தப் பொடியை பசுவின் சிறுநீரில் அரைத்து வீக்கத்தின் மீ
து தடவி வந்தால் வீக்கம் நாளடைவில் குறையும். →
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by சிவனாசான் Thu Nov 06, 2014 6:04 am

தமிழ்ஈகரையில் ஆங்கிலம் (கருத்து) தவிற்கலாமே.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by சிவனாசான் Thu Nov 06, 2014 6:07 am

அன்பர் அய்யாசாமியின்  சிகிச்சை  அறுவை இன்றியதுதான்....நல்ல யோசனை சாமிக்கு பாராட்டு....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன? Empty Re: விரை வீக்கம் - Hydrocele என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை