புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_c10அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_m10அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_c10 
5 Posts - 63%
heezulia
அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_c10அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_m10அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_c10அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_m10அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 02, 2010 5:43 pm

வறுமை‌யி‌ல் வடு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு வரத‌ட்சணை‌க் கொடு‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ம் மணமக‌ன் ‌வீ‌ட்டா‌ரை‌ப் பா‌ர்‌த்து‌ள்ளோ‌ம். இ‌ங்கு, ஒரு ப‌ெ‌ண்‌ணி‌ற்கு 8 முறை ‌பிளா‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து அழ‌கியாக மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு அவரையே‌த் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்ட ஒரு மரு‌த்துவரை‌ப் ப‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் ரெசா வோசவ் (48), ஒரு பெண்ணை சமீபத்தில் சந்தித்தார். அவர் பெயர் கேனி. 33 வயதான இவர் ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார்.

கே‌னியை‌ப் பா‌ர்‌த்ததுமே ரெசா வோச‌வ்‌க்கு ‌பிடி‌த்து ‌வி‌ட்டது. ஆனா‌ல் அவரது அழ‌கி‌ல் ஒரு ‌சில குறைபாடுக‌ள் இரு‌ப்பதாக ‌நினை‌த்த ரெசா வோச‌வ் அவரை அவரை முழு அழகியாக மா‌ற்ற ‌பிளா‌‌‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌‌ர்.

ஒரு முறை ‌பிளா‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய, அதுவே தொட‌ர்‌ந்து அ‌ங்க‌ங்கே ‌சில ட‌ச் அ‌ப்க‌ள் போல சுமார‌் 8 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வே‌ண்டியதா‌கி‌வி‌ட்டதா‌ர்.

அதாவது கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், தொடைகளையும், கண்களையும், முகத்தையும் மாற்றி அமைக்க அவர் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர்.

இது கு‌றி‌த்து வோச‌வ் கூறுகை‌யி‌ல், நான் முதல் முறையாக கேனியை சந்தித்தபோது, அவர் உடல் அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை நான் கவனித்தேன். இருந்தபோதிலும் அவரிடம் இருந்த அழகு என்னை கவர்ந்தது. அவர் இடுப்பும் தொடைகளும் பெரிதாக இருந்தன. அதனால் சில திருத்தங்கள் செய்தேன். பிறகு மேலும் சில திருத்தங்கள் என 8 முறை அறுவை ‌சி‌கி‌ச்சை செய்தேன் என்று கூறினார்.

கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றினார். கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தினார். நெற்றியை சமப்படுத்தினார். இதன் மூலம் கேனி இன்னும் அழகான பெண்ணாக மாறினார். இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு முழு அழகியான கே‌னியை வோச‌வ் ‌திருமணம் செய்து கொண்டார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 5:47 pm

அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 300136 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 300136 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 300136 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 300136 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 300136




அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 7:09 pm

அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 56667 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 56667 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 56667



அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 02, 2010 7:13 pm

இது ரொம்ப பழைய செய்தி ஆயிற்றே.. ஆறு மாதங்களுக்கு முன்பே நடந்ததே...



அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Aஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Aஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Tஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Hஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Iஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Rஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Aஅழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 7:15 pm

சுத்த பிக்காலித் தனமா இருக்கு! அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 56667




அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jul 03, 2010 8:14 am

பிளேடு பக்கிரி wrote:சுத்த பிக்காலித் தனமா இருக்கு! அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 56667

அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 403484 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 403484 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 403484 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 168300 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 168300 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 168300 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 168300 அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர் 168300

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 03, 2010 2:29 pm

எனக்கு இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை , பெண்ணின் ச்ம்மததுடனயே அவர் இப்படி செய்து மணமுடித்தார்



thiva
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 03, 2010 2:33 pm

Aathira wrote:இது ரொம்ப பழைய செய்தி ஆயிற்றே.. ஆறு மாதங்களுக்கு முன்பே நடந்ததே...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக