புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை செம்மொழி பூங்கா
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
கோவை மத்திய சிறைச்சாலை இடத்தில் பொழுது போக்கு அம்சங்களுடன் உருவாகும் “செம்மொழி பூங்கா”
கோவை மத்திய சிறைச்சாலையில் செம்மொழிப் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகள் தொடங்கியது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவையில் சர்வதேச தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து இருந்தார். இதற்காக கோவையின் மையப்பகுதியான காந்திபுரம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள ஜெயில் வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோவையில் சிறந்த பொழுது போக்கு இடமே இல்லை என குமுறிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இந்த தாவரவியல் பூங்கா வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பூங்காவின் மாதிரி வரை படமும் வெளியிடப்பட்டது. இந்த வரை படத்தை பார்த்ததும் கோவை மக்கள் வியப்படைந்து விட்டனர். நம்மூரில் இவ்வளவு பெரிய பூங்காவா? என ஆனந்தம் அடைந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து பூங்கா அமைக்கும் முதல் கட்ட பணி தொடங்கி விட்டது.
ஜெயில் வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்டமாக 50 ஏக்கரில் ரூ. 20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளையினர் பூங்காவின் மாதிரி வரைபடத்தை தயாரித் துள்ளனர். அதன் அடிப்படையில் தான் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் இடம் பெற உள்ள வசதிகளை காண்போம்.
பூங்கா, நுழைவு வாயிலில் பிரமாண்ட நீர் வீழ்ச்சி அமைகிறது. கலந்துரையாடலுக்கு செம்மொழி முற்றம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற புல்வெளி, மரங்கள், மருத்துவ குணமுடைய செடிகள் அமைக்கப்படுகிறது. நட்சத்திர வனம், ரோஜா வனம், நிலாவனம், மகரந்த வனம், கன்னி வனம், நீர்வனம், மரவனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனித்தனி வனங்களும் இடம் பெறுகிறது. இவைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைய உள்ளது.
குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக இங்கு புதிர் போட்டி நடத்தப்பட உள்ளது. அங்கு அமைக்கப்படும் காட்டுக்குள் சென்று சரியான பாதையில் சென்று திரும்பி வருகிறார்களா? என போட்டி நடத்தவும் இட வசதி செய்யப்படுகிறது.
இது தவிர மீன் அருங் காட்சியகம், தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் பல்வேறு வகையில் உருவாக்கப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது போல் தாவர கண்ணாடி அறைகளும் இடம் பெறுகிறது.
அங்குள்ள குளத்தின் நடுவில் மிதந்து சென்று சாப்பிடும் வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படுகிறது. இங்கு தேவையான உணவுகளை உண்டு மகிழலாம். அங்குள்ள குளத்தில் பெற்றாமரை, வெள்ளி வடிவ தாமரை, நீரூற்று அழகுடன் வடிவமைக்கப்படுகிறது.
வாகனங்களை நிறுத்த விசாலாமான பார்க்கிங் வசதியும் செய்யப்படுகிறது. அரிய வகை தாவரங்கள் தனியாக இடம் பெறுகிறது.
இது தவிர செம்மொழி சோலையும் அமைக்கப்படுகிறது. பொழுது போக்கு வசதியும்,செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும். ஜெயில் வேறு இடத்திற்கு மாhற்றப்பட்டதும் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். செம்மொழி பூங்கா பணி முடிவடைந்து அதனை ரசிக்கப்போவது எப்போது? என்பதே கோவை மக்களின் தற்போதைய எதிர் பார்ப்பு.
Uploaded with ImageShack.us

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1