புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_m10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10 
6 Posts - 67%
heezulia
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_m10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_m10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_m10கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:48 pm

குடும்ப தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவியை போலீசார் தேடுகின்றனர்.
வடபழனி திருநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (37). இவரது மனைவி காந்த ரோகிணி (33). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காந்த ரோகிணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சில நாட்கள் முன்பு பெரியவர்கள் தம்பதியை சேர்த்து வைத்தனர்.

இருப்பினும் பிரச்னை ஓயவில்லை. தம்பதி இடையே நேற்று மாலையும் மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், மனைவியை திட்டினார். உடனே காந்த ரோகிணி மூட்டை முடிச்சுடன் தாய் வீட்டுக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றுவிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த அவர், சமையல் அறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை வீட்டிலிருந்த கணவன் மீது ஊற்றினார்.

கோபால கிருஷ்ணனின் உடல் முழுவதும் வெந்தது. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். கோபால கிருஷ்ணனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். வடபழனி இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் விசாரணை நடத்தினார். தலைமறைவான காந்த ரோகிணியை தேடி வருகிறார்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:49 pm

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 1:57 pm

நவீன் wrote:கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி Affraid கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 56667
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 572280 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 572280 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 572280 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 572280 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 572280 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 01, 2010 2:12 pm

ஜாக்கிரதை கணவன்மார்களே ஜாக்கிரதை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 2:17 pm

நிர்மல் wrote:ஜாக்கிரதை கணவன்மார்களே ஜாக்கிரதை

தலயின் முன் அனுபவத்தின் எச்சரிக்கை ...!! கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 838572



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 01, 2010 2:21 pm

சிவா எப்போ வந்தீங்க ... சொல்லவேயில்ல ......

நலம்தானே தமிழ் ...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 2:25 pm

நிர்மல் wrote:சிவா எப்போ வந்தீங்க ... சொல்லவேயில்ல ......

நலம்தானே தமிழ் ...

நான் வந்து பல வருசம் (20) ஆச்சுங்க.. இருந்தாலும் நலம் தானுங்க..! கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 102564



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 2:33 pm

Tamilzhan wrote:
நிர்மல் wrote:சிவா எப்போ வந்தீங்க ... சொல்லவேயில்ல ......

நலம்தானே தமிழ் ...

நான் வந்து பல வருசம் (20) ஆச்சுங்க.. இருந்தாலும் நலம் தானுங்க..! கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 102564

நீங்க வந்து நாற்பது வருஷம் ஆச்சின்னு சொன்னங்க

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 2:37 pm

maniajith007 wrote:

நீங்க வந்து நாற்பது வருஷம் ஆச்சின்னு சொன்னங்க

சிலர் பொறாமையால் சொல்வது அத நீங்க நம்பமாட்டிங்கனு எனக்கு நல்லாவே தெரியும் மணி...! கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 755837



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 2:39 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:

நீங்க வந்து நாற்பது வருஷம் ஆச்சின்னு சொன்னங்க

சிலர் பொறாமையால் சொல்வது அத நீங்க நம்பமாட்டிங்கனு எனக்கு நல்லாவே தெரியும் மணி...! கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 755837

ஒத்துக்குறேன் நீங்க யுத் தான்னு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக