புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
6 Posts - 24%
heezulia
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
5 Posts - 20%
i6appar
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
88 Posts - 37%
i6appar
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
2 Posts - 1%
prajai
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமகளுக்குப் பிறந்தநாள்.....


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 9:48 am

பூமகளுக்குப் பிறந்தநாள்..... 1277920382
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....

அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு

முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்

இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்

மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்

காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது

மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்

உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...

உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை

உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது

அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
பூமகளுக்குப் பிறந்தநாள்..... 50

ஈகரைவாயிலாக இம்மடல் பகிர்ந்ததில் ஆனந்தம்




நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 01, 2010 10:59 am

தங்க திருமகளின் பிறந்த நன்னாளாம்
தந்தையின் அன்புமாசியும் பெற்ற நாளாம்
தாயின் அரவணைப்பில் மகிழ்ந்த சேயாம்
இறைவனின் அருளை பெற்றவளாம்

தொலைதூர அத்தை என் வாழ்த்தும் பெற்று
பண்பும் அறிவும் கல்வியும் இறைவனருளும்
என்றாம் நலமாய் நீயும் பெற்று
வாழ்க நலமுடன் வாழி என் மருமகளே....

அன்பான அத்தையின் அன்பு வாழ்த்துக்கள் என் தங்க திருமகளுக்கு.... பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமகளுக்குப் பிறந்தநாள்..... 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 01, 2010 11:02 am

வாழ்த்துக்கள் நண்பா உங்கள் கவிதையின் அருமையான வரிகள்
இன்று போல் என்றும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் பிறந்தநாள் காணும் உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect: பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் 🐰 🐰 🐰 🐰



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூமகளுக்குப் பிறந்தநாள்..... Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 01, 2010 11:07 am

பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550

ஹசீம் நண்பா அருமை அருமை ....
செல்லக்குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
வாழ்வில் அவளுக்கு இறைவன் எல்லா நலமும், வளமும், மகிழ்ச்சியும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ...

பூமகளுக்குப் பிறந்தநாள்..... 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 141775

பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Jul 01, 2010 11:23 am

அன்பு நண்பனின் ஹாசிம் அவர்களின் அருமை செல்லக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் செல்வத்திற்கு மனதார வடித்திருக்கும் கவிதை கண்ணீரை தருகின்றது மிகவும் அருமை பிரிந்திருக்கும் மணங்களின் ஏக்கம் மிகவும் அருமை நண்பா...என் இனிய வாழ்த்துக்கள் தந்தைக்கும் மகளுக்கும்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550
பூமகளுக்குப் பிறந்தநாள்..... 2chm2rs

பூமகளுக்குப் பிறந்தநாள்..... Butterflybirthdayclusterheliumballoon



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 01, 2010 11:24 am

பிறந்த நாள் for your daughter



thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 11:52 am

ஹாசிம் உங்கள் கவிவரிகள் பார்க்கும்போது என்னுள்ளம் கனத்து என்கண்கள் கண்ணீர் குளமாகிறது.ஹாசிம் உங்கள் அதே நிலைதான் எனக்கும் என்ன செய்ய ஊமை கண்ட கனவாக கழிகின்றது எமது வாழ்க்கை. இதற்து விடிவுகாலம் எப்பதான் கிடைக்குமோ?.ம்ஹ் ஆழுக்கால் ஆருதல் சொல்லிக்கொள்வோம் ஹாசிம். பூமகளுக்குப் பிறந்தநாள்..... 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 12:02 pm

பூமகளுக்குப் பிறந்தநாள்..... 122tm





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 12:07 pm

மஞ்சுபாஷிணி wrote:தங்க திருமகளின் பிறந்த நன்னாளாம்
தந்தையின் அன்புமாசியும் பெற்ற நாளாம்
தாயின் அரவணைப்பில் மகிழ்ந்த சேயாம்
இறைவனின் அருளை பெற்றவளாம்

தொலைதூர அத்தை என் வாழ்த்தும் பெற்று
பண்பும் அறிவும் கல்வியும் இறைவனருளும்
என்றாம் நலமாய் நீயும் பெற்று
வாழ்க நலமுடன் வாழி என் மருமகளே....

அன்பான அத்தையின் அன்பு வாழ்த்துக்கள் எங்கள்

தங்க திருமகளுக்கு.... பூமகளுக்குப் பிறந்தநாள்..... 154550




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 01, 2010 12:42 pm

சபீர் wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... 122tm


பூமகளுக்குப் பிறந்தநாள்..... 678642 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 678642 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 678642 பூமகளுக்குப் பிறந்தநாள்..... 678642 செல்லகுட்டி பாத்திமா ஹிபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .................... பூமகளுக்குப் பிறந்தநாள்..... 141775

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக