புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
32 Posts - 48%
heezulia
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
32 Posts - 48%
heezulia
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_m10இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 1:49 pm

நாம் நெருப்பு நரி உலாவி உபயோகப்படுத்தும் போது சில நேரங்களில் தவறுதலாக உலாவியில் முக்கிய தளம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தெரியமால் டேபை மூடிவிடுவோம். பிறகு அந்த டேபில் எந்த தளம் பார்த்தோம் என்ற ஞாபகம் இருக்காது. அதனால் நேர விரயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். இதற்கு தீர்வு என்ன அந்த திரும்ப பெற்றால் எப்படியிருக்கும். அதற்கு ஒரு வழி உண்டு

உங்கள் நெருப்பு நரி உலாவி திறந்திருக்கும் போது தெரியாமால் எந்த டேபை மூடினோமோ அந்த டேபை திரும்ப பெறுவதற்கு நெருப்பு நரி உலாவியில் History தேர்வு செய்து Recently Closed Tabs என்பதனை தேர்வு செய்தால் அதில் நீங்கள் கடைசியாக மூடிய பத்து டேப்கள் கிடைக்கும்.

அப்படி இல்லை எனக்கு கடைசியாக மூடிய தளம் மட்டும் உடனே வேண்டுமென்றால் உங்கள் கீபோர்டில் கண்ட்ரோல் கீயையும் சிப்ட் கீயையும் பிடித்துக் கொண்டு டி தட்டுங்கள் Ctrl + Shift + T தட்டினால் உடனே கடைசியாக மூடிய டேப் கிடைக்கும்.

இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Firefox%20History

இதையே தொடர்ந்து பத்து முறை செய்தால் கடைசியாக மூடிய பத்து டேப்கள் திறக்கும்.

இதையே கூகிள் க்ரோமில் செய்ய Ctrl + H கொடுத்தால் History பக்கம் திறக்கும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எந்த தளம் திறக்க வேண்டுமென்று. அதே New Tab என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கமூலையில் கீழே மூன்று டேப்கள் காட்டும் இதுவே நீங்கள் கடைசியாக மூடிய மூன்று தளங்கள்.

இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க Chrome%20History

இதையே மைக்ரோசாப்டின் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் செய்ய

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 உபயோகிப்பவர்கள் - Ctrl+Shift+H கொடுத்தால் இடது பக்கம் History பக்கம் திறக்கும் அதில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 மற்றும் 6 உபயோகிப்பவர்கள் Add-on உபயோகிக்க வேண்டும். அதற்கு இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்
சுட்டி

இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க IE%20History

இதையே ஒபராவில் பிரவுசரில் செய்ய Ctrl +Z கொடுத்தால் கடைசியாக மூடிய தளங்கள் கிடைக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 2:07 pm

பயனுள்ள தகவல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக