புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Poll_c10கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Poll_m10கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 1:14 pm

கோவையில் கடந்த சில நாட்களாக செல்போனில் தானாக வந்து விழும் கிளு, கிளு எஸ்.எம்.எஸ். தகவலை பார்த்து பெண்களிடம் பேசும் ஆசையில் வாலிபர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

வேலை செய்ய நேரம் இல்லை என்று ஓடிக்கொண் டிருப்போரும் “அந்த” எஸ்.எம்.எஸ். வந்து விட்டால் ஒரு நிமிடம் குதுகலமான உற்சாகம் அடைந்து விடுகின்றனர். அதில் கூறியிருக்கும் தகவல் இதுதான்.

நீங்க உங்க மனசுல உள்ள எல்லா விஷயங்களையும் என் கூடவும், என் பிரண்ட் கூடவும் ஷேர் பண்ண விரும்புகிறீர்கள் என்றால்... அப்ப சீக்கிரம் கால் பண் ணுங்க ம்ம்ம்.... சப்னாடயல் செய்ய வேண்டிய எண் 009609700702 அல்லது 0041799772106 என்று குறிப்பிட்டுள்ளது.

இதை படித்து பார்த்ததும் சிலர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் பல இளைஞர்கள் இந்த எண்ணுக்கு உற்சாக மிகுதியால் தொடர்பு கொண்டு கடனாளியாக திரிவது தான் வேடிக்கையான விஷயம்!

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். மாதம் ரூ. 7 ஆயிரம் சம்பளம். இவரது செல்போனுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. எப்போதும் பெண்களிடம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டும் அவர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு டயல் செய்தார்.

4 முறை எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டும் எந்த பெண்ணும் தொடர்பு கொள்ளவில்லை. சுமார் 15 நிமிட போராட்டத்துக்கு பின் ஒரு பெண் பேசினார். எந்த மொழியில் பேச வேண்டும் என்று அவரிடம் கேட்டார். அவரும் தமிழில் பேசினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றவுடன் தமிழ் பேசும் பெண் ஒருவரது போனுக்கு இணைப்பு கொடுக் கப்பட்டுள்ளது.

சில்லரை காசுகளை சிதற விட்டாற்போல கல கல சிரிப்புடன் அந்த பெண் தமிழில் பேச தொடங்கி உள்ளார். முதல் கேள்வியே உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா? அழகா இருப்பீங்களா? எனக்கு இன்னும் திருமணம் ஆகலை... என்று தொடங்கிய அவர் தொடர்ந்து ராமநாதனை மயக்கும் விதமாக வார்த்தை ஜாலத்தை அள்ளி வீசி பேசினார்.

ராமநாதனும் பதிலுக்கு ஈடுகொடுத்து வழிந்துள்ளார். அது ஐ.எஸ்.டி. இணைப்பு என்று தெரியாமலேயே சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக கிளு கிளுப்பாக பேசிக்கொண்டிருந்த அவருக்கு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் உடனடி யாக அந்த பெண்ணுடனான பேச்சை துண்டித்துள்ளார். அப் புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். அவரது நல்லநேரம் இணைப்பு கிடைக்க வில்லை.

இந்த நிலையில் அவருக்கு மாதாந்திர செல்போன் பில் வந்தது. தலையில் இடி விழுந்தாற்போல... அவரது சம்பள தொகையை விட 3 மடங்கு செல்போன் பில் அதிகமாக இருந்தது. தொகை வெறும் ரூ. 21 ஆயிரம் தான். மிரண்டு போன வாலிபர் செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அப்போது தான் அவர் பேசியது ஐ.எஸ்.டி. கால் (வெளிநாட்டு அழைப்பு) என்பது தெரிய வந்தது. பெண் ஆசையில் ஏமாந்து விட்டோமே என்று புலம்பி துடித்தார். அவருக்குரிய முழு பில் தொகையையும் அவருடைய நிறுவனம் செலுத்தி விட்டது. கடந்த 3 மாதமாக சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார். சொந்த செலவுக்கு அக்கம் பக்கத்தினரிடம் கடன்களை வாங்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இவரை போலவே இன்று நகரில் பல இளைஞர்கள் பெண்ணிடம் போனில் பேசும் ஆசையில் தங்களது வருமானத்தை இழந்து கடனாளியாக சுற்றி திரிகிறார்கள்.

ராமநாதனுக்கு உள்ள வருத்தமெல்லாம் தான் பேசியது வயது பெண் ணிடமா? வயதான பெண் ணிடமா? என்பது தான்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:-

பெண்களிடம் பேசு வதற்கு கூச்சப்படும் வயது வந்தோர் (18 வயதுக்கு மேல்) பெண்களிடம் சகஜ மாக பேசுவதற்காகவும் வெளிநாட்டு இணைப்பு பேசுவோரின் எண்ணிக் கையை அதிகரிக்கவும் இது போன்ற ஒரு முறை கையாளப்படுகிறது.

குறிப்பிட்ட சிம்கார்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட வசதியை ஏற்படுத்தி தங்களது கார்டை பயன் படுத்துவோருக்கு இது போன்ற எம்.எஸ்.எஸ்.களை அனுப்பி வருகிறது. இதனை கண்டு வாலிபர்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

எனக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் ரூ. 18 ஆயிரத்துக்கு எல்லாம் பெண்களிடம் பேசி உள்ளார். இந்த விஷயத்தில் எந்த எஸ்.எம்.எஸ். தகவல் களையும் நன்கு படித்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் இல்லையென்றால் உங்களது பணத்தை இழக்க வேண்டியது வரும். செல்போன் பயன்படுத்து வோர் தேவையில்லாத எஸ்.எம்.எஸ். வந்தால் அதை அழித்து விடுங்கள் அப்போது இது போன்ற பண இழப்பை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:29 pm

வெறும் ரூ. 21 ஆயிரம் தான் கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Affraid கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Affraid கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Affraid

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:34 pm

கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் 56667 கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் 56667

கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 1:40 pm

ஒரு வயசான அம்மாவுக்கு சாப்பாடு வாங்க பாத்து பைசா செலவு பண்ண மட்டங்க பிகர்ணா எவ்வலவுன்னாலும் செலவு பண்ணுவானுங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக