புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Poll_c10மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Poll_m10மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Poll_c10மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Poll_m10மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 1:15 am

மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம் Tblfpnnews_74285525084

மியான்மரில் காஸ் மற்றும் எண்ணெய் குழாய் திட்டப்பணியை வரும் செப்டம்பர் முதல் சீனா துவக்க உள்ளது.இந்தியாவின் ராணுவம் மற்றும் எரிசக்தி முக்கியத்துவம் வாய்ந்த மியான்மரின் வங்க கடல் பகுதியில் நுழைந்திருக்கும் சீனா, அங்குள்ள இயற்கை வளங்களை தன் நாட்டுக்கு கொண்டு செல்வதுடன், இந்தியாவுக்கு எதிராக "குழிபறிக்கும்' ராணுவ திட்டத்தையும் தயாரித்து வருகிறது.

மியான்மரின் ஆழ்கடல் துறைமுகப்பகுதியான யாக்பியூவிலிருந்து, சீனாவில் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதி வரை 1,100 கி.மீ., தூரத்துக்கு இந்த குழாய் செல்லும். இதற்கான மொத்த திட்ட செலவு 60 ஆயிரம் கோடி ரூபாய். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லக்கூடிய இரட்டைக் குழாயாகவே இத்திட்டம் அமையும்.குழாய் வழியாக பெட்ரோலியம் மற்றும் காஸ் வைப்பதற்கு தேவையான, சேமிப்பு கிட்டங்கிகளையும் வங்கக்கடலில் சீனா நிறுவி வருகிறது. 2013ம் ஆண்டு வாக்கில் இத்திட்டம் செயல்பட தொடங்கும்.சீனாவின் எதிர்கால எரிபொருள் தேவைக்கான, முக்கியமான 10 அம்சங்களில் மியான்மர் குழாய் திட்டத்தையும் ஒன்றாக அந்நாடு கருதுகிறது. ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மட்டுமே பெரும்பாலும் சீனா எரிபொருள் இறக்குமதி செய்வதால் இந்த குழாய் திட்டம் சீனாவுக்கு நல்ல பலன் தரும்.

இந்த குழாய் திட்டம் நிறைவேறும் போது, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், ஆப்ரிக்கா நாடுகளிலிருந்தும் சீனாவுக்கு கடல் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் வரும் தூரத்தில், 1,200 கி.மீ., குறையும்.தற்போது, இக்கப்பல்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியாவுக்கு இடையில் உள்ள மலாக்கா ஜலசந்தி வழியாக செல்கின்றன. நெரிசலான இந்த வழியைத் தவிர்ப்பதால் நேரமும் எரிபொருளும் சீனாவுக்கு மிச்சமாகும்.மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் அந்நாடுகள் உபயோகித்தது போக உபரியாக உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் இந்தியாவுக்கு சென்று விடக்கூடாது என்பதில் கடந்த பல ஆண்டுகளாகவே சீனா உறுதி பூண்டிருக்கிறது.

கடந்த 2004ம் ஆண்டிலேயே, சீனா மற்றும் மியான்மர் தரப்பில் குழாய் அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. 2005 டிசம்பரில் 30 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு பெறும் ஒப்பந்தத்தில் மியான்மருடன் சீனா கையெழுத்திட்டது. அமைக்கப்படவுள்ள குழாய் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லவும் மியான்மர் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில், 2007ல் மியான்மர் கடல்பகுதியில் காஸ் எடுத்துக்கொள்ளும் உரிமையை சீனாவுக்கு வழங்கியது. பெட்ரோலியம் மற்றும் காஸ் வளம் உள்ள மியான்மர் கடல் பகுதிகளில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு 30 சதவீத பங்கு உள்ளன. எண்ணெய் வளத்தை கண்டறிவதில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்றாலும், இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்து விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 1:15 am

இந்தியா அசட்டையால் முந்தியது சீனா : சீனா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. மியான்மர் ராணுவ அரசின் அடாவடித்தனத்துக்கு எல்லாம் ஐ.நா., சபையில் சீனா சப்பை கட்டு கட்டியது. மியான்மர் தலைவர்களை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, விருந்தளித்து உபசரித்தது. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதை தனது வீட்டோ அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது. அங்கு ஜனநாயகம் மலரவிடாமல் தடுத்துவரும் ராணுவ அரசுக்கு சீனா எல்லா வகையிலும் தாராளமாக உதவி வருகிறது. மின் திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தாமாக முன்வந்து சீனா உதவி வருகிறது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தலைவர் ஆங் சான் சூகியின் விடுதலை குறித்து கூட பேசும் நிலையிலும் சீனா இல்லை.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கொண்டு வருவதற்காக இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போகவில்லை. ஜனநாயக ஆதரவு நாடான இந்தியாவுக்கும் ராணுவ தலைவர்களுக்கும் ஓர் இடைவெளி தொடர்கிறது. என்றாலும், கடந்த 1995ம் ஆண்டு முதல், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மியான்மருடன் நட்புறவைத் தொடர இந்தியா விரும்பி வருகிறது.சமீபத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி அங்கு சென்ற போது கூட, ஹெலிகாப்டர் உள்ளிட்ட ராணுவ உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தார். அதன்பிறகு, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா அங்கு சென்ற போது, ராணுவ அரசுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய எல்லையில் சீன ராணுவம் :கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் பிடியில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் மலர ஆசியாவில் இந்தியாதான் ஆதரவளிக்கிறது. அதற்காக, இந்த எரிவாயு இழப்பு ஒன்றும் பெரிதல்ல. ஆனால், சீனாவின் ராணுவ விஷயங்கள் இந்தியாவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளன.குழாய் திட்டத்தின் நெடுகிலும் சீனா அமைக்க உள்ள சாலை வழியாக எளிதில் வங்கக் கடலுக்கு ராணுவ போக்குவரத்தை சீனா அதிகரிக்கக் கூடும். சீனாவுக்கு பூகோள ரீதியில் சம்பந்தம் இல்லாத வங்கக்கடல், மியான்மர் உறவால் எளிதில் தொடர்பு கொள்ளும் இடமாகிவிட்டது. இந்த வங்கக்கடல் இதுவரை இந்தியாவுக்கு மிகுந்த பாதுகாப்பான பகுதியாக இருந்தது. இனி அப்பகுதியில் கூப்பிடும் தொலைவு வரை சீன ராணுவம் வந்துவிடும்.சீனாவின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை மியான்மர் அரசால் சரியாகக் கண்காணிக்க முடியுமா? ஆயுதங்களை அவ்வழியில் சீனா கடத்தி விட்டுக்கூட, லேசான ஒரு மன்னிப்பை மட்டும் கேட்டால் கூட, அதை மியான்மர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும். காரணம் அங்கு நடப்பது ராணுவ ஆட்சி.பாகிஸ்தானை விடவும், ஆப்கன் தலிபான்களை விடவும் இந்தியாவுக்கு விரைவில் ஆபத்து விளைவிக்கக்கூடியதாக இருக்கும் நாடு சீனாவாக இருக்கலாம் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து. ஆகவே, இனி இந்தியா மியான்மர் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 14, 2009 1:21 am

என்ன வரவர முத்துமாலைத்திட்டம் நிளுது நடக்கட்டும் நடக்கட்டும் நல்லா போட்டுத் தாக்கட்டும் ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் எனக்கும்தான் சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக