புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் அரசியலா ? Poll_c10இது தான் அரசியலா ? Poll_m10இது தான் அரசியலா ? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இது தான் அரசியலா ? Poll_c10இது தான் அரசியலா ? Poll_m10இது தான் அரசியலா ? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் அரசியலா ? Poll_c10இது தான் அரசியலா ? Poll_m10இது தான் அரசியலா ? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இது தான் அரசியலா ? Poll_c10இது தான் அரசியலா ? Poll_m10இது தான் அரசியலா ? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் அரசியலா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 12:03 pm

இது தான் அரசியலா ? 26feb01
இது தான் அரசியலா ?

எண்ணங்கள் மாறும்,
கொள்கைகள் மாறும்,
வசைப்பாடும் உள்ளுமும்,
கைக் கோர்க்கும் ,ஒன்று கூடும்.
எதிர்ப்பதில் அல்ல
தங்கள் இல்லாமை போக்க,
மக்களை முட்டாளாய் ஆக்க.

தேர்தலுக்கு முன் ஒரு குரல்,
தேர்தலுக்கு ஒரு குரல்,
தோழமை என்று சொல்ல ஒரு குரல்,
கொள்கைகளுக்கு ஒரு குரல்.


இப்படி மாறும் பச்சவந்திக்ளே,
நாட்டை ஆளும் தலைவர்கள்,
நமக்கும் தலைவர்கள்.

இது தான் அரசியல் ?
ஏமாளிகள் இருக்கும் வரை
தலையாட்டும் கூட்டமிருக்கும் வரை,
கொள்கைகள்,கொலைக்கும்,
கொள்ளைக்கும்,கை கைக் கோர்க்கும்.
நம்பவைத்து அடிமையாக்கும்...




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 12:20 pm

இது தான் அரசியல் ?
ஏமாளிகள் இருக்கும்
வரை
தலையாட்டும் கூட்டமிருக்கும் வரை,
கொள்கைகள்,கொலைக்கும்,
கொள்ளைக்கும்,கை
கைக் கோர்க்கும்.
நம்பவைத்து அடிமையாக்கும்...

உண்மைதான் நண்பரே. அரசியல்பற்றிய கவிவரிகள் அத்தனையும் நிஜமானவரிகள்.
இது தான் அரசியலா ? 677196 இது தான் அரசியலா ? 677196 இது தான் அரசியலா ? 677196 இது தான் அரசியலா ? 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 3:04 pm

சபீர் wrote:இது தான் அரசியல் ?
ஏமாளிகள் இருக்கும்
வரை
தலையாட்டும் கூட்டமிருக்கும் வரை,
கொள்கைகள்,கொலைக்கும்,
கொள்ளைக்கும்,கை
கைக் கோர்க்கும்.
நம்பவைத்து அடிமையாக்கும்...

உண்மைதான் நண்பரே. அரசியல்பற்றிய கவிவரிகள் அத்தனையும் நிஜமானவரிகள்.
இது தான் அரசியலா ? 677196 இது தான் அரசியலா ? 677196 இது தான் அரசியலா ? 677196 இது தான் அரசியலா ? 677196
இது தான் அரசியலா ? 678642 இது தான் அரசியலா ? 678642 இது தான் அரசியலா ? 678642 இது தான் அரசியலா ? 678642 இது தான் அரசியலா ? 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jul 01, 2010 3:07 pm

தேர்தலுக்கு முன் ஒரு குரல்,
தேர்தலுக்கு
ஒரு குரல்,
தோழமை என்று சொல்ல ஒரு குரல்,
கொள்கைகளுக்கு ஒரு குரல்.

இது தமிழக அரசியலுக்கும் பொருந்தும்...





- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 3:09 pm

சூப்பர் கவிதை ஜி அரசிலவதிகளின் குணம் வரிகளில் தெரிகிறது நல்ல கவிதை

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 01, 2010 3:10 pm

'அரசு இயல்பாய்' நாடகம் இசைக்குது. இது தான் அரசியலா ? Icon_smile இது தான் அரசியலா ? Icon_smile இது தான் அரசியலா ? Icon_smile

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 3:17 pm

குடந்தை மணி wrote:தேர்தலுக்கு முன் ஒரு குரல்,
தேர்தலுக்கு
ஒரு குரல்,
தோழமை என்று சொல்ல ஒரு குரல்,
கொள்கைகளுக்கு ஒரு குரல்.

இது தமிழக அரசியலுக்கும் பொருந்தும்...


நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு..........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 3:56 pm

maniajith007 wrote:சூப்பர் கவிதை ஜி அரசிலவதிகளின் குணம் வரிகளில் தெரிகிறது நல்ல கவிதை

நன்றி இளவலே .உங்கள் மறுமொழிக்கு .பாராட்டுக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 01, 2010 3:58 pm

kalaimoon70 wrote:
இது தான் அரசியலா ?
ஏமாளிகள் இருக்கும் வரை
தலையாட்டும் கூட்டமிருக்கும் வரை,
கொள்கைகள்,கொலைக்கும்,
கொள்ளைக்கும்,கை கைக் கோர்க்கும்.
நம்பவைத்து அடிமையாக்கும்...

இது தான் உண்மை ... இது தான் அரசியலா ? 678642 இது தான் அரசியலா ? 154550

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 4:01 pm

ராஜா wrote:
kalaimoon70 wrote:
இது தான் அரசியலா ?
ஏமாளிகள் இருக்கும் வரை
தலையாட்டும் கூட்டமிருக்கும் வரை,
கொள்கைகள்,கொலைக்கும்,
கொள்ளைக்கும்,கை கைக் கோர்க்கும்.
நம்பவைத்து அடிமையாக்கும்...

இது தான் உண்மை ... இது தான் அரசியலா ? 678642 இது தான் அரசியலா ? 154550

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக