புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_m10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_m10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_m10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_m10தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!

Page 2 of 2 Previous  1, 2

Anandanand
Anandanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2010

PostAnandanand Thu Jul 01, 2010 10:45 am

First topic message reminder :

அடியேன் தற்சமயம் இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
(அதுக்கென்ன) [You must be registered and logged in to see this image.]

அடியேனுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை (ரொம்ப முக்கியம்) [You must be registered and logged in to see this image.]

நான் ஒரு
நல்ல பையன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க (ஓஹோ இது வேறையா) [You must be registered and logged in to see this image.]

எனக்கு நண்பர்களை மற்றும் நண்பிகளை ரொம்ப பிடிக்கும் (எங்களுக்கும்தான்)

எனக்கு ஜோசியமும் எதோ கொஞ்ச நஞ்சம் தெரியுமுங்க ( ஓஹோ)

ஆனா என் பொழப்பு அதில்லீங்கோ (சரி) [You must be registered and logged in to see this image.]

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:11 pm

ஹய்....... ஒரு அடிமை சிக்கிட்டாண்டா..............
வருக நண்பரே.... ஈகரை உங்களை வரவேற்கிறது
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 1:46 pm

வாங்க ஆனந்த்... [You must be registered and logged in to see this image.]
உங்களத்தான் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன்..சனிக்கு நடுவுல வியாழன் வருதாம் அது எப்போன்னு சரியா பார்த்துச் சொல்லமுடியுமா..? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 10:01 am

Anandanand wrote:அடியேன் தற்சமயம் இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
(அதுக்கென்ன) [You must be registered and logged in to see this image.] (ஏன் அரசாங்க வேலை கிடைக்கவில்லையா)

அடியேனுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை (ரொம்ப முக்கியம்) [You must be registered and logged in to see this image.] (எனக்கும் ஆகவில்லைதான், அதுக்காக எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டா திரியுறோம்)

நான் ஒரு நல்ல பையன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க (ஓஹோ இது வேறையா) [You must be registered and logged in to see this image.] (இத நாங்க சொல்லனும்)

எனக்கு நண்பர்களை மற்றும் நண்பிகளை ரொம்ப பிடிக்கும் (எங்களுக்கும்தான்) (எனக்கு நண்பிகளை மட்டுமே பிடிக்கும்)

எனக்கு ஜோசியமும் எதோ கொஞ்ச நஞ்சம் தெரியுமுங்க ( ஓஹோ) (கிளிக்கு கூடத்தான் தெரியும்)

ஆனா என் பொழப்பு அதில்லீங்கோ (சரி) [You must be registered and logged in to see this image.](நல்லவேளை நாங்க தப்பிச்சோம்)

வணக்கம் ஆனந்த்! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி! அன்புடன் வரவேற்கிறேன்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Fri Jul 02, 2010 11:05 am

வாருங்கள் ஆனந்த - ஜோதிடம் நல்லா சொல்லுவிங்கள

[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 1:16 pm

உங்கள் வரவு நல்வரவாகட்டும் தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள் உறவே அசத்துங்கள்.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக