புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
5 Posts - 14%
heezulia
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
3 Posts - 9%
Raji@123
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
6 Posts - 2%
prajai
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 9:48 am

First topic message reminder :

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 1277920382
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....

அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு

முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்

இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்

மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்

காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது

மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்

உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...

உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை

உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது

அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 50

ஈகரைவாயிலாக இம்மடல் பகிர்ந்ததில் ஆனந்தம்

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:08 am

maniajith007 wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Bithday_wishes
மிக்க நன்றி மணி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:09 am

அப்புகுட்டி wrote:அருமை மகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
உங்கள் கண்ணீர் வரிகளின் வாழ்த்தும் அருமை அன்பு வாழ்த்துக்கள் மகளுக்கும் தந்தைக்கும்.
பிறந்த நாள் பிறந்த நாள் :suspect: :suspect:

நன்றி அப்பு நன்றி நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:10 am

மீனா wrote:ஹாசிம் அண்ணா, உங்கள் அன்பு மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 141775

நன்றி மீனா

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:11 am

ரபீக் wrote:உங்கள் அன்புக் குழந்தையின் பிறந்த நாளுக்கு என்னுடைய முத்தம் முத்தம் பிறந்த நாள் பிறந்த நாள்
மிக்க நன்றி ரபீக்

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:11 am

பிச்ச wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 141775

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:12 am

உதயசுதா wrote:ஹாசிம் குட்டிம்மாவுக்கு என்னோட வாழ்த்துகளும்,ஆசீர்வாதங்களும் சொல்லிடுங்க.

ஆனாலும் உங்க கவிதை என்னை கலங்க வச்சுட்டது போங்க.
ஒரு அப்பாவோட ஏக்கம் உங்க கவிதையில தெரியுது.
மிக்க நன்றி சுதா நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:13 am

வழிப்போக்கன் wrote:பார்த்திமா ஹிபா விற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள்

மிக்க நன்றி பாலன் நன்றி

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 02, 2010 11:14 am

சிவா wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 12779210

குட்டி தேவதைக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 03, 2010 3:10 am

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Fathima

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 9:31 am

srinihasan wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Fathima

மிக்க நன்றி நண்பா தங்களின் வரிகள் ஆனந்தமாக இருந்தது
உங்கள் வாழ்த்து சென்றடைந்தது என்மகளை
என்றும் நட்புடன் எம் உறவு தொடர...... அன்பு நன்றிகள் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக