புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
6 Posts - 33%
heezulia
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
88 Posts - 38%
i6appar
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_m10பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமகளுக்குப் பிறந்தநாள்.....


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 9:48 am

First topic message reminder :

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 1277920382
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....

அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு

முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்

இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்

மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்

காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது

மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்

உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...

உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை

உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது

அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 50

ஈகரைவாயிலாக இம்மடல் பகிர்ந்ததில் ஆனந்தம்




நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 4:45 pm

திவா wrote: பிறந்த நாள் for your daughter

நன்றி தவா



நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 4:51 pm

சபீர் wrote:ஹாசிம் உங்கள் கவிவரிகள் பார்க்கும்போது என்னுள்ளம் கனத்து என்கண்கள் கண்ணீர் குளமாகிறது.ஹாசிம் உங்கள் அதே நிலைதான் எனக்கும் என்ன செய்ய ஊமை கண்ட கனவாக கழிகின்றது எமது வாழ்க்கை. இதற்து விடிவுகாலம் எப்பதான் கிடைக்குமோ?.ம்ஹ் ஆழுக்கால் ஆருதல் சொல்லிக்கொள்வோம் ஹாசிம். பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 572280

மிக்க நன்றி சபீர் தங்களின் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு
அழகான வாழ்த்து மடலுக்கும் நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jul 01, 2010 4:55 pm

ஹாசிம் குட்டிம்மாவுக்கு என்னோட வாழ்த்துகளும்,ஆசீர்வாதங்களும் சொல்லிடுங்க.

ஆனாலும் உங்க கவிதை என்னை கலங்க வச்சுட்டது போங்க.
ஒரு அப்பாவோட ஏக்கம் உங்க கவிதையில தெரியுது.




பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Uபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Dபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Aபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Yபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Aபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Sபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Uபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Dபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 8:37 pm

kalaimoon70 wrote:
மஞ்சுபாஷிணி wrote:தங்க திருமகளின் பிறந்த நன்னாளாம்
தந்தையின் அன்புமாசியும் பெற்ற நாளாம்
தாயின் அரவணைப்பில் மகிழ்ந்த சேயாம்
இறைவனின் அருளை பெற்றவளாம்

தொலைதூர அத்தை என் வாழ்த்தும் பெற்று
பண்பும் அறிவும் கல்வியும் இறைவனருளும்
என்றாம் நலமாய் நீயும் பெற்று
வாழ்க நலமுடன் வாழி என் மருமகளே....

அன்பான அத்தையின் அன்பு வாழ்த்துக்கள் எங்கள்

தங்க திருமகளுக்கு.... பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550

நன்றி தோழரே வளியே வந்து சென்றீர்களே...



நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 8:38 pm

ராஜா wrote:
சபீர் wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 122tm


பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 678642 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 678642 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 678642 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 678642 செல்லகுட்டி பாத்திமா ஹிபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .................... பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 141775

மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 8:40 pm

பிளேடு பக்கிரி wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 141775

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 01, 2010 11:02 pm

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 A
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Balloonsபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 3பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Balloons
மஞ்சள் வெயில் மாலை போல வஞ்சி மகளே, நின்
கொஞ்சுமொழி கேட்டு நிதம் களிக்கும் அன்னை,
நெஞ்சு வரை பாசம் கொண்டு நேரிழையே உன்
பஞ்சு பதம் நெஞ்சில் பட ஏங்கும் தந்தை,
கொஞ்சமல்ல பாசம் கொண்ட உலகில் எல்லாம்
எஞ்சி நின்ற ஈகரையின் வாழ்த்தும் சேர்த்து
மிஞ்சிவிட பொழிகின்றேன் அத்தைநான் இந்த
அஞ்சலிலே நேரில் சொல்ல வழியின்மையால்
வாழ்கநீ கண்மணியே காலம் வென்று!!
!
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303

அன்பு ஃபாத்திமா ஹிபாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!



பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Aபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Aபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Tபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Iபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Rபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Aபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 01, 2010 11:15 pm

Aathira wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 A
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Balloonsபூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 3பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Balloons
மஞ்சள் வெயில் மாலை போல வஞ்சி மகளே, நின்
கொஞ்சுமொழி கேட்டு நிதம் களிக்கும் அன்னை,
நெஞ்சு வரை பாசம் கொண்டு நேரிழையே உன்
பஞ்சு பதம் நெஞ்சில் பட ஏங்கும் தந்தை,
கொஞ்சமல்ல பாசம் கொண்ட உலகில் எல்லாம்
எஞ்சி நின்ற ஈகரையின் வாழ்த்தும் சேர்த்து
மிஞ்சிவிட பொழிகின்றேன் அத்தைநான் இந்த
அஞ்சலிலே நேரில் சொல்ல வழியின்மையால்
வாழ்கநீ கண்மணியே காலம் வென்று!!
!
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 599303

அன்பு ஃபாத்திமா ஹிபாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி அக்கா மெய்ச்சிலிர்க்கும் வரிகள் ஆனந்தமாக இருக்கிறது நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jul 02, 2010 12:38 am

பார்த்திமா ஹிபா விற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 1:30 am

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 12779210

குட்டி தேவதைக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.



பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக