புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
3 Posts - 10%
heezulia
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
2 Posts - 7%
Raji@123
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10தெரிந்தா... தெரியாமலா...? Poll_m10தெரிந்தா... தெரியாமலா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தா... தெரியாமலா...?


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jun 30, 2010 12:58 pm

Nandri: Dinamani


ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது' என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தச் சொலவடை
எதற்குப் பொருந்துமோ இல்லையோ, நமது மத்திய ஆட்சியாளர்களுக்குப்
பொருந்தும். பல பொருளாதார மேதைகள் (பேராசிரியர்கள்?) நம்முடைய தேசத்தின்
நிதி நிலைமையைக் கண்காணிப்பதாலோ என்னவோ, பல அடிப்படை நடைமுறை உண்மைகளையும்
தேவைகளையும் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தவறான முடிவுகளை மட்டுமே
எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா
எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது என்பதைக் காரணம் காட்டிக் கடந்த
ஆண்டு பெட்ரோல், டீசல் விலையைக் கணக்கு வழக்கில்லாமல் உயர்த்தியவர்கள்,
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து ஏறத்தாழ பழைய நிலைமைக்கு
வந்தபோது, அதே அளவுக்கு விலையைக் குறைத்தார்களா என்றால் இல்லை. ஏதோ
பெயருக்குக் குறைத்தார்கள். அதிக லாபத்தை நமது எண்ணெய் விற்பனை நிறுவனங்கள்
அள்ளிக் குவித்தன.இப்போது சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி
மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல்
எரிவாயுவின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இது போதாது
என்று, பெட்ரோல் விலை மீது இருந்த கட்டுப்பாடுகளை முற்றிலுமாக அகற்றி, இனி
விலை நிர்ணயம் சர்வதேசச் சந்தையையும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களையும்
சார்ந்து இருக்கும் என்று தீர்மானித்திருக்கிறது.மேலெழுந்தவாரியாகப்
பார்த்தால், இதில் தவறில்லாததுபோலத் தோன்றும். அரசு நிறுவனங்கள்
நஷ்டத்தில் இயங்குவதால் மக்களின் வரிப்பணம்தானே வீணாகிறது என்கிற போலி
வாதம் முன் வைக்கப்பட்டு ஏதோ புத்திசாலித்தனமாக நிதி நிர்வாகம்
நடத்தப்படுவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மத்திய
அரசு. உண்மை நிலை அதற்கு நேர் எதிரானது.பெட்ரோலியப் பொருள்களின்
உள்நாட்டு விற்பனை விலை கட்டுப்படுத்தப்பட்டு, சர்வதேசச் சந்தையில் விலை
உயரும்போது, பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் நஷ்டமடைகின்றன என்பதுதான் அரசு
முன்வைக்கும் வாதம். ஆனால், இந்த விலையேற்றத்தால் இந்த நிறுவனங்களின்
ஒட்டுமொத்த லாபம் பாதிக்கப்பட்டு அவை நஷ்டத்தில் மூழ்குகிறதா என்றால்
இல்லை.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற
பொருள்கள் மட்டும்தான் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்களின் என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களுக்கு எந்தவித
விலைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆகவே, அவற்றிலிருந்து கிடைக்கும் அதீத
லாபம், ஏனைய விலை கட்டுப்படுத்தப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை
வித்தியாசத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஓரளவு சரிகட்டி விடுகின்றன. லாபத்தில்
சிறிது நஷ்டம் ஏற்படுமே தவிர, நிறுவனமே நஷ்டத்தில் தள்ளப்பட்டுவிடும்
அபாயம் கிடையாது என்பதை கடந்த நாற்பது ஆண்டு கால அனுபவம் உறுதி செய்கிறது.பிறகு
ஏன் இந்த திடீர் விலை உயர்வு? இப்படி ஒரு முடிவை நமது மத்திய அரசு எடுக்க
வேண்டிய அவசியம்தான் என்ன? இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை,
பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் அரசு நிறுவனங்களான
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கம்பெனி,
இந்தோ பர்மா பெட்ரோலியம் கம்பெனி ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன.
அப்போது, சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தையோ,
லாபத்தில் குறைவு ஏற்பட்டாலோ, பணக்காரர்கள் மீது சுமத்தப்படும் வரிகள்
மூலம் ஈடுகட்ட முடிந்தது.மேலும், அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள்,
என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தால்
தங்கள் நஷ்டத்தை ஈடுகட்டி வந்தன. இப்போது, ரிலையன்ஸ், எஸ்ஸôர் போன்ற
தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய விநியோகத்திலும், எண்ணெய் சுத்திகரிப்பிலும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட,
அல்ல அல்ல, லாபத்தில் ஏற்படும் குறைவை சரிகட்ட அரசு உதவாமல் இருந்தால்
தகுமா? இந்தத் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபம் குறைந்தால் அதை நஷ்டம்
என்று கூறிக் கூக்குரலிடுவார்கள் என்றுகூடத் தெரியாத, அல்லது தெரிந்தும்
தெரியாதவர்கள் போல நடிப்பவர்கள் நமது இன்றைய ஆட்சியாளர்கள் என்றுதான் கூறத்
தோன்றுகிறது.ஒருபுறம், கணக்கு வழக்கில்லாமல் தனியார் வாகன உற்பத்தி
நிறுவனங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நாளுக்கொரு மாடல்
பொழுதுக்கொரு புதிய ரக வாகனம் என்று தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கிறது
அரசு. அந்த நிறுவனங்களின் விற்பனையை உறுதிப்படுத்த வங்கிகளைக் கடனை வாரி
வழங்கச் செய்து, மத்தியதரக் குடும்பங்களைக் கடனாளியாக்கித் தவிக்க
வைக்கிறது.இன்னொரு புறம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல்
எரிவாயு என்று எதையும் விட்டு வைக்காமல் விலையை அதிகரித்த வண்ணம்
இருக்கிறது. பொதுப் போக்குவரத்தையாவது அதிகரித்துக் குறைந்த கட்டணத்தில்
பஸ்களும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றனவா என்றால் கிடையாது.
வாங்கும் சம்பளத்தின் கணிசமான பகுதியை வாகன கடனுக்கான தவணைத் தொகையையும்,
வட்டியையும் அடைப்பது போதாது என்று பெட்ரோலுக்கும், டீசலுக்கும் செலவு
செய்து விட்டு, வயிற்றில் ஈரத் துண்டைப் போட்டுக் கொண்டு காலம் கழிக்க
வேண்டிய கதிக்கு நடுத்தர வகுப்பு இந்தியனைத் தள்ளியிருக்கிறார்களே, இதுதான்
இவர்கள் படித்த பொருளாதாரம் முன் வைக்கும் தீர்வா?தனியார்
நிறுவனங்களின் லாபம் குறைந்துவிடாமல் பாதுகாக்கப் பொதுமக்கள் தலையில்
பாரத்தை சுமக்க வைப்பது என்ன புத்திசாலித்தனம்? இதனால் ஏற்பட இருக்கும்
தொடர் விளைவான விலைவாசி உயர்வு, சராசரி இந்தியரின் வாழ்க்கையை மேலும்
கடினமாக்கப் போகிறதே, அதைப் பற்றி அரசின் பொருளாதார மேதைகளுக்குக் கவலையே
கிடையாதா?என்ன அரசோ? என்ன ஆட்சியோ? என்ன நிர்வாகமோ? கோபம்
வருகிறது...!



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 1:15 pm

இது முற்றிலும் உண்மை நண்பரே...
பணத்துடன் விளையாடும் முதலைகளுக்கு மீண்டும் பணம் குவிக்கும்
ஏற்பாடு.......
இதற்கு மத்திய அரசும் துணை.....

பெட்ரோல் கட்டண உயர்வு பற்றி எதிர்க்காமல் வாய் மூடிக்கொண்டு இருக்கும்
(தரு)தலை
கலைஞர்யிடம் கேட்டால்
அவர் சொல்கிறார் பஸ் கட்டணம் உயராது என்று ...
மக்கள் செய்யும் தவறு தான்........
இவர்கள் இனியும் திருந்த போவது இல்லை.... கடைசி வரை அழுதுகொண்டு தான்
இருப்பார்கள்




தெரிந்தா... தெரியாமலா...? Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 30, 2010 3:10 pm

முதலில் மக்களுக்கே மக்கள் மீது அக்கறை இல்லை.எவன் எப்படி போனால் என்ன என்று ஒரு எண்ணம்.

கேள்வி கேட்டவும், சிந்திக்கவும் கூடாது என்பதற்காக அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்கி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

இளைய சமுதாயம் கொஞ்சம் விழிப்படைந்தால் உண்டு......



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jul 01, 2010 11:10 am

பிச்சையின் ஆக்க பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 11:25 am

பிச்ச wrote:முதலில் மக்களுக்கே மக்கள் மீது அக்கறை இல்லை.எவன் எப்படி போனால் என்ன என்று ஒரு எண்ணம்.

கேள்வி கேட்டவும், சிந்திக்கவும் கூடாது என்பதற்காக அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்கி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

இளைய சமுதாயம் கொஞ்சம் விழிப்படைந்தால் உண்டு......



உண்மையே....... உண்மையே ......






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக