புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_c10ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_m10ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram

1 Post - 20%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

139 Posts - 43%

116 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_c10ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_m10ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_c10ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_m10ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல்லை வீழ்த்தியது ஸ்பெயின் வெற்றி; கால்இறுதியில் நுழைந்தது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 30 Jun 2010 - 15:43

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றின் கடைசி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் மூன்றாவது இடத்தில் இருக்கும் போர்ச் சுக்கல் அணிகள் மோதின.ஆட்டம் சமபலத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.

டொரஸ், டேவிட் வில்லா அடித்த பந்துகளை போர்ச்சுக்கல் கோல் கீப்பர் எடுடர்டோ கடுமையாக தடுத்தார். இதேபோல போர்ச்சுக்கல் சேர்ந்த உலகின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பரும், கேப்டனுமான கேசிலாஸ் அற்புதமாக தடுத்தார்.

2-வது பகுதி ஆட்டத்திலும் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 63-வது நிமிடத்தில் அந்த அணி கோல் அடித்தது. ஷவி தட்டிக்கொடுத்த பந்தை டேவிட் வில்லா அடித்தார்.

இதை கோல் கீப்பர் எடுடர்டோ கடுமையாக போராடி தடுத்தார். அவரது கையில்பட்டு பந்து வெளியே வர டேவிட்வில்லா கோலாக்கினார். இந்த கோலால் ஸ்பெயின் வீரர்கள் மிகுந்த ஆரவாரம் அடைந்தனர். டேவிட் வில்லா இந்த உலக கோப்பையில் அடித்த 4-வது கோலாகும்.

ஸ்பெயின் அணி தொடர்ந்து கோல் அடிக்கும் வாய்ப்பை போர்ச்சுக்கல் கோல் கீப்பர் தடுத்தார். போர்ச்சுக்கல் அணிக்கு ஒரு சில வாய்ப்பை கிடைத்தது. ரொனால்டோ தவிர அந்த அணியில் யாரும் சரியாக விளையாடவில்லை. இறுதி வரை அந்த அணியால் பதில் கோல் அடிக்க இயல வில்லை.

ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கேகால் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

முரட்டு ஆட்டம் ஆடியதற்காக போர்ச்சுக்கல் வீரர் ரிக்கார்டோ கோஸ்டர் 89-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்பெயின் அணியில் அலோன்சாவும், போர்ச்சுக்கல் அணியில் டியா கோவும் மஞ்சள் அட்டை பெற்றனர்.

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி கால் இறுதியில் தென்அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த பராகுவேயுடன் மோதுகிறது. பராகுவே அணி 2-வது சுற்றில் ஜப்பானை பெனால்டி ஷீட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்கிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக