புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மிஸ் யூஸ்': விமானப் படைக்கு ரூ. 54 லட்சம் தர வேண்டிய கெளடா!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தேவ கெளடா பிரதமராக இருந்தபோது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை தனது சொந்தப் பணிகளுக்காக பலமுறை பயன்படுத்திய வகையி்ல் ரூ. 54.61 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாம்.
குருட்டு அதிர்ஷ்டத்தால் நாட்டின் பிரதரமானவர் தேவ கெளடா. குறைந்த காலமே அந்தப் பதவியி்ல் இருந்த அவர் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை அலுவல் சாராத பணிகளுக்காக பல முறை பயன்படுத்தினா.
இதற்காக அவர் ரூ.54.61 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று விமானப் படை பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அதை கெளடா கண்டுகொள்ளவில்லை.
பிரதமர் பதவியில் இருந்து இறங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இந்தக் கட்டணத்தை கெளடா இதுவரை செலுத்தவில்லை என்பதால் அதை அவரிடமிருந்து வசூலிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது இந்திய விமானப் படை.
அதே போல மறைந்த முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா ஆகியோரும் இந்திய விமானப் படை விமானங்களை அலுவல் சாராத பணிகளுக்காக பலமுறை பயன்படுத்தியுள்ளனர்.
இதற்காக சந்திரசேகர் ரூ.5.91 கோடியும், சுக்லா ரூ.4.60 லட்சமும் விமானக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
சந்திரசேகரிடமிருந்து விமானக் கட்டணத்தை வசூலிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2001ல் விமானப் படை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சந்திரசேகர் இறந்துவிட்டதால் 2008ம் ஆண்டில் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னாள் பிரதமர்களில் விமானப் படை விமானங்கள் 'மி்ஸ் யூஸ்' செய்யாத இரு தலைவர்கள் வி.பி.சிங் மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் தான். தனிப்பட்ட காரணங்களுக்காக விமானத்தை பயன்படுத்தியதற்காக மிச்சம் வைக்காமல் பணத்தை செலுத்தியவர் வி.பி.சிங். குஜ்ரால் தனிப்பட்ட முறையில் விமானத்தை பயன்படுத்தியதில்லை.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மக்கள் பணத்தை அநியாயமாக செலவு செய்திருகிறார்கள்....
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
முன்னாள் பிரதமர்களில் விமானப் படை விமானங்கள் 'மி்ஸ் யூஸ்' செய்யாத இரு
தலைவர்கள் வி.பி.சிங் மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் தான். தனிப்பட்ட
காரணங்களுக்காக விமானத்தை பயன்படுத்தியதற்காக மிச்சம் வைக்காமல் பணத்தை
செலுத்தியவர் வி.பி.சிங். குஜ்ரால் தனிப்பட்ட முறையில் விமானத்தை
பயன்படுத்தியதில்லை.

மிக்க சரி - குருட்டு அதிர்ஷ்டத்தில் பிரதமரானவர்
- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» எடுப்பு’ ஆசையால் வினை மிஸ் ஆனது மிஸ் பட்டம்
» மிஸ் மெக்சிகோ ஜிமெனாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» எதியூரப்பா வீட்டின் முன் உண்ணாவிரதத்தில் குதித்த தேவெ கெளடா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1