புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
குழந்தைகளுக்கு சளிப்பிடிப்பதும்
மூச்சு விட திணறுவதும் இயல்பான ஒன்றுதான். அதே நேரம் அடிக்கடி இந்த தொல்லைகள் தொடர்ந்தால் முறையான சிகிச்சை மிகவும் அவசியமாகிறது. பொதுவாக
சளியுடன் கூடிய தொண்டை வலி பெரும்பாலும் டான்சில் அழற்சியாலேயே உண்டாகிறது. பலமுறை சரியான மருந்துகளை கொடுத்த பேதிலும்
இந்த தொல்லைகள்
தொடர்ந்து கொண்டே இருக்கும். சில குழந்தைகள் மூக்கால் சுவாசிப்பதைவிட வாய்வழியாக சுவாசிப்பதைப் பழக்கமாக
கொண்டிருக்கும். நாம் இதனை பழக்கம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு மருத்துவரை அணுக வேண்டியது
அவசியம். இவை
அனைத்தும் அடினாய்டு என்னும் அழற்சி நோய் காரணமாக இருக்கலாம்.
அடினாய்டு என்பது மூக்கிற்கும், மூச்சு
ஆரம்ப குழலிற்கும் இடைப்பகுதியில் அமைந்துள்ள
டான்சில் போன்ற அல்லது மூக்கின் உள் அறையின் மேல் பகுதியும் பின்புறப் பகுதியும்
இணையுமிடத்தில் உள்ள நிணநீர் சதைக் கோளம் காணப்படும். இந்த அடினாய்டு குழந்தை வளர
வளர சுருங்கி செயலிழந்துவிடும் தன்மை கொண்டது. இந்த அடினாய்டு அழற்சி மற்றும்
வீக்கம் போன்ற தொல்லைகள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே அதிகம் காணப்படுகிறது.
அதாவது இரண்டிலிருந்து பத்து வயது வரைதான் இதன் தொல்லைகள் அதிகம். இவ்வாறு
வீக்கமடைவதால் மூச்சுப் பாதை அடைபடுவதோடு, பல்வேறு
வகையான தொல்லைகளுக்கு உட்பட நேரிடுகிறது.
அடினாய்டு அழற்சியை பொருத்தவரை முழு அழற்சி
மற்றும் பகுதி அழற்சி என இரண்டு பிரிவாக
கூறலாம். பகுதி அழற்சியை பொருத்தவரை அடினாய்டின் வீக்கம் முழுவதுமாக இருக்காது. இதனால்
மூக்கு வழியாக சுவாசிக்க முடியும். முழு அடினாய்டு அழற்சியைப் பொருத்தவரை
வீக்கத்தின் அளவு முழுவதுமாக அடைபட்டு சுவாசம் வாய்வழியாக இருக்கும். இதனால்
மூக்கினுள் அடைத்து கொண்டு அதை வெளியேற்ற முடியாமல் குழந்தை மிகவும் சிரமப்படும்.
வரட்டு இருமல் காணப்படும். கழுத்தை திருப்புவதற்கு சிரமப்படும். மேலும்
காதில் ஒரு விதமான வலியுடன் கூடிய அரிப்பு தோன்றும்.
இதனால் குழந்தைகள் காதுக்குள் எப்போதும்
குடைந்து கொண்டே இருப்பார்கள். இந்த காதினுள்
தோன்றும் அழற்சி அதிகமானால் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் சற்று மந்தமாக
இருக்கும்.
மூக்கு வழி சுவாசம் தடைபட்டு முழு
அடினாய்டு வீக்கத்தில் வாய்வழி சுவாசம் மட்டுமே காணப்படுவதால் டான்சில் வீக்கமடைந்து சிவந்து காணப்படுவதோடு தொண்டைவலி உணவு விழுங்குவதில்
சிரமம், கரகரப்பான குரல் போன்ற தொல்லைகளும் தோன்றுகிறது. இந்த தொல்லைகளினால் குழந்தையால் சரிவர உணவு உட்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. எனவே குழந்தை மிக
குறைவான அளவு உணவை சாப்பிடுவதால் எடை குறைந்து விடுகிறது.
மேலும் தொடர்ந்து தொல்லை
தரும் மூக்கடைப்பால் இரவில் தூக்கமின்மை, சைனஸ்
உபாதைகள் போன்றவைகளால் குழந்தை உடல் ரீதியாக மட்டுமல்லாது மன ரீதியாகவும்
மிகவும் பாதிக்கப்படுகிறது. முன் மூச்சுக் குழலில் தோன்றிய அழற்சி உணவுக்குழல்
தொல்லைகளுக்கு ஆரம் மெட் (Aurm met) என்ற மருந்தும் டான்சில்
வீக்கம் நிணநீர் கோள்களில் வீக்கம், தொட முடியாத
அளவிற்கு வலி, தொண்டையில் விழுங்க முடியாத நிலை, காய்ச்சல் போன்ற
தொல்லைகளுடன் கூடிய அடினாய்டிற்கு ஆர்ஸ் அயோடம் (Ars lodum) என்ற
மருந்தும், இடது புற டான்சில்
வீக்கம்,
இடது புற மூக்கடைப்பு, இடது பக்க தலைவலி போன்ற
பெரும்பாலும் இடது புற தொல்லைகளுடன் கூடிய
அடினாய்டிற்கு லேக்கஸ’ஸ் (Lachesis) என்ற
மருந்தும், கெட்டியான மஞ்சள் போன்ற
சளியுடன் கூடிய மூக்கடைப்பு, வெளிச்சத்தில் உண்டாகும்
தலைவலி,
பகலில் பெரும்பாலும் அடினாய்டு
உபாதைகள் அதிகம் காணப்பட்டால் நேட்ரம் கார்ப் (Natrum Carb) என்று
மருந்தும் குணமாக்கவல்லலை.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:அற்புதமான பதிவகளை பதிவிடும் உமக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
பெற்றோர்களுக்கான நல்ல பயனுள்ள தகவல்.தேடித் தந்த சபீருக்கு நன்றி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2