புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
79 Posts - 68%
heezulia
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
prajai
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
nahoor
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
133 Posts - 75%
heezulia
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
7 Posts - 4%
prajai
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_m10கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:41 pm

கர்ப்ப காலத்தில், பெண்களின் உடலில், இரத்தம் சாதாரண அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப, ஹீமோகுளோபினுக்கு, இரும்பு சத்து தேவைப்படுகிறது. உங்களுக்கும், கர்ப்பப் பையில் இருக்கும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் இரும்பு சத்து மிகவும் அவசியம்.

பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில், இரும்பு சத்து அதிகம் தேவை என்பதை அறிவதில்லை. குறிப்பாக, இரண்டாவது, மூன்றாவது மாதத்தில், தினசரி உண்ணும் உணவின் மூலம் மட்டும், இரும்பு சத்தை பெற முடிவதில்லை. சாதாரணமாக 9 மி.கி., இரும்பு சத்து தேவைப்பட்டால், கர்ப்ப காலத்தில் 27 மில்லி.கி., இரும்பு சத்து தேவைப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், தினசரி உணவில் 30 மி.கி., இரும்பு சத்துள்ள உணவு பொருட்களை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இறைச்சி, கோழி, மீன் முதலியவற்றில் உள்ள இரும்பு சத்து எளிதில் உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் அசைவம் உட்கொள்பவர்கள் இவற்றை உண்ணலாம்.

காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை, உணவுக்கு இடையே அருந்துவதை நிறுத்த வேண்டும். இவற்றில் கார்பாலிக் அமிலம் உள்ளதால் இவை இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும்.

போதுமான இரும்பு சத்து உடலில் இல்லாத போது, உடலின் சக்தி குறைந்து ஹீமோகுளோபின் அளவு குறையும். இதனால், ரத்த சோகை உருவாகி, குறை பிரசவமாகவோ அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையாகவோ பிறக்கிறது. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை இருந்தால், இரத்தம் செலுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் நேரத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால், வேறு சில பிரச்னைகளை உருவாகும். கர்ப்பத்தில் இருக்கும் போதே, குழந்தைக்கு இரும்பு சத்து தேவைப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில், தாய்க்கு இரும்பு சத்து குறைபாடு இருந்தால் அது குழந்தையை பாதிக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2008 11:41 pm

இரும்பு சத்து தேவை என்பதற்காக, அதிக அளவில் இரும்பு சத்து உள்ள உணவு பொருட்களையோ, மாத்திரைகளையோ உட்கொண்டால், அது வாயு மண்டலத்தை பாதித்து, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், உடல்நலமின்மை, சில நேரம் வயிற்றுப் போக்கு கூட ஏற்படும். இரும்பு சத்துள்ள மாத்திரைகளை உட்கொள்ளும் போது, மலம் கருப்பாக வெளியேறும். இது குறித்து கவலைப்பட வேண்டாம்.

உடல் சோர்வு, சக்தி இன்மை, தலை சுற்றல், மயக்கம் முதலியவை அளவிற்கு அதிகமாக இருப்பின் அது ரத்த சோகையின் அறிகுறி. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள கூடாது. மருத்துவர் கூறும் அளவிற்கு அதிகமாகவும் உட்கொள்ள வேண்டாம். இரும்பு சத்து மாத்திரைகளை நீர், ஆரஞ்சு ஜூஸ் முதலியவற்றுடன் உண்ணலாம். பாலுடன் உண்பதை தவிர்க்கவும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 30, 2010 3:29 am

தேவையான விசயம் ஒன்று பகிர்வுக்கு நன்றி அண்ணா

கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து வேண்டுமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக