புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
அன்பு நண்பர்களே...
மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.
சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?
அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.
மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.
இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!
சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120
எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144
சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991
நன்றி வணக்கம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை எப்.ஐ.ஆர் இல்லாம எதுவும் பண்ண முடியாதுன்னுதான் இங்க இருக்கற திருச்சி பாஸ்போர்ட் ஆபிசுல இருக்கற என் பிரண்டும் சொல்றாங்க.
ஆனா கொஞ்சம் பணம் ATHIGAMAA செலவு செய்தா போலீசுகிட்ட இருந்து எப்.ஐ.ஆர் சிக்கிரம் வாங்க முடியும்ன்னு சொல்றாரே. அந்த மாதிரி முயற்சி செய்து பாருங்க. ஸ்டேஷன் ல இருக்கற ஆளுகளை விசாரிச்சு
பணம் கொடுத்து வாங்க முடியுமான்னு பாருங்க.

அன்பு நன்றிகள் அன்பு உள்ளங்களுக்கு....
என்னால் நேற்று திரி தொடங்கி சொல்லும் நிலையில் இல்லை என் மனம். அதனால் கலையே போட்டிருக்கார்...
அம்மா ஹேண்ட்பேகோடு பஸ்ஸில் வைத்திருந்து இறங்கி வீட்டுக்கு வந்தபின் பார்த்தால் காணலை....
உடனே போலிசு ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் செய்தப்ப ( கோயம்பேடு ) அசிங்கமா கத்தி இருக்காங்க.... எந்த ஏரியாவோ அங்க தான் தரனுமாம்... திருமங்கலம் போலிசு ஸ்டேஷனில் போய் எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்காங்க... அது ஒரு வாரம் கழித்து கிடைக்குமாம்...
அதன்பின் எதுனா பேப்பரில் காணாமல் போனது பற்றி அறிவிப்பு தர சொல்லி இருக்காங்க.... அதையும் செய்ய சொல்லிட்டேன்.. இப்ப போய் செய்வதா சொல்லி இருக்காங்க...
இங்கே ஆபிசில் விவரங்கள் சேகரித்துவிட்டேன்... நீங்க எல்லாரும் சொன்னது போலவே தான் சொன்னாங்க...
எஃப் ஐ ஆர் காப்பி, பாஸ்போர்ட் காப்பி, இது கூட ஃபாரம் ஃபில் செய்து கொடுக்கனுமாம்... அவங்க வெரிஃபை செய்துட்டு புதிய பாஸ்போர்ட் கொடுப்பாங்க...தத்கல்ல அப்ளை செய்தாலும் எத்தனை நாளில் தருவாங்க தெரியலை...
அதன்பின் சிவில் ஐடி காப்பி, புதிய பழைய பாஸ்போர்ட் காப்பி , டிக்கெட் காப்பி எல்லாம் எடுத்துக்கிட்டு டெல்லில இருக்கும் குவைத் எம்பசி போகனுமாம்... அங்கே போனால் இங்கே அம்மா வர ஒரு எமர்ஜென்சியா விசிட் விசா தரலாம் என்று சொல்லப்படுகிறது எல்லாம் வெரிப்பை செய்துட்டு....
அப்படி அம்மா டெல்லி போகவேண்டிய நிலை வந்தால் கலை எல்லாம் பார்த்துக்கிறதா சொல்ல்லி இருக்கார்... எல்லா பிரச்சனைகளும் சுமுகமாக தீர்ந்து உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளால் அம்மா மீண்டும் குவைத் வருவாங்க என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கிறது...
மனசு ரொம்ப சரியில்லாததால் என்னால் மேலும் ஒன்றும் எழுத முடியவில்லை.... அம்மா அங்கே ரொம்ப அழுகை.... தன்னுடைய கவனக்குறைவால் இப்படி ஆகிவிட்டதே என்று...
விதி... ஒன்றும் செய்யமுடியாது... நீங்க கவலைப்படாதீங்க.. இறைவன் அருளால் எல்லாம் நலமாக முடிந்து புக் பண்ணின தேதியில் நீங்களும் இபானும் இங்க குவைத்ல இருப்பீங்கன்னு சொல்லி இருக்கேன்... உங்களின் ஆதரவிலும் அன்பிலும் பிரார்த்தனையிலும் அம்மா கண்டிப்பாங்க வந்துருவாங்க இங்க.... கீர்த்தி வினாயகரை விடாமல் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கேன்... மனித ரூபத்தில் இறைவன் கண்டிப்பாக அற்புதங்கள் நடத்தி நல்லது செய்வார் என்ற பூரண நம்பிக்கையோடு....
அம்மாவுக்காக பிரார்த்தித்த யோசனைகள் சொன்ன ஆறுதல் சொன்ன என் அன்பு உறவுகள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றிகள் சொல்கிறேன்பா.....

கவலை படாதிங்க மஞ்சு.எல்லாம் நல்ல படியாவே நடக்கும்.
சீக்கிரம் அம்மா உங்களோட வந்துருவாங்க.
சீக்கிரம் அம்மா உங்களோட வந்துருவாங்க.
கவலைவேண்டாம் அக்கா உங்கள் நல்லமனதுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்.அம்மா மிகவிரைவில் வந்துசேருவாங்க [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எதாவது தகவல் தெரிந்ததா கலை அண்ணா ..
மஞ்சு அக்காவின் பகிர்தலில் தங்களின் நிலை நன்றாகத்தெரிகிறது
மறதிக்கும் தவறுக்கும் மத்தியில்தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது இவை மனித இயல்வு கலங்குவதில் பலனில்லை அடுத்த கட்டம் என்ன என்று பார்த்து அதற்கான முயற்சிகளில் இறங்குதல் நன்று இதுவரை அது நன்றாக நடந்ததாக தெரிகிறது அக்கா கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும்.
உண்மையில் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் ஒரு வாயிலாக ஈகரை திகழ்வது எம் அனைவரின் உறவில் பலம் நிறைந்ததாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி மேலும் என்ன நடந்தது என்பது பற்றி அப்பப்ப அறிவிக்கவும்.
மறதிக்கும் தவறுக்கும் மத்தியில்தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது இவை மனித இயல்வு கலங்குவதில் பலனில்லை அடுத்த கட்டம் என்ன என்று பார்த்து அதற்கான முயற்சிகளில் இறங்குதல் நன்று இதுவரை அது நன்றாக நடந்ததாக தெரிகிறது அக்கா கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும்.
உண்மையில் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் ஒரு வாயிலாக ஈகரை திகழ்வது எம் அனைவரின் உறவில் பலம் நிறைந்ததாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி மேலும் என்ன நடந்தது என்பது பற்றி அப்பப்ப அறிவிக்கவும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மஞ்சு பைசா கொடுத்தா உடனே எப்.ஐ.அர் கிடைக்குமாம்.
எப்.ஐ.அர் கிடைச்சு நாம புது பாஸ்போர்ட் தட்காலில்
அப்ளை செய்தா 10 நாளில் புது பாஸ்போர்ட் கிடைச்சுடுமாம்
எம்பசி வேலையுமே அதிகமா போனா இரண்டு நாள்தான் ஆகுமாம்.
எப்.ஐ.அர் கிடைச்சு நாம புது பாஸ்போர்ட் தட்காலில்
அப்ளை செய்தா 10 நாளில் புது பாஸ்போர்ட் கிடைச்சுடுமாம்
எம்பசி வேலையுமே அதிகமா போனா இரண்டு நாள்தான் ஆகுமாம்.
அன்பு உறவுகளே......
கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் எடுத்துக்கிட்டு திருப்பி கொடுத்துட்டாங்க.... மறுபடி இன்னைக்கு போய் கொடுத்திருக்காங்க.. பாஸ்போர்ட் தொலைச்சால் அதுக்குன்னு தனியா எஸ் ஐ இருக்காராம்... அவர் இன்னு மதியம் இரண்டரைக்கு வருவாராம் ஸ்டேஷனுக்கு அப்ப அவரை வந்து பார்க்க சொல்லி சொல்லி இருக்காங்க... இவங்க கொடுத்த கம்ப்ளெயின்ட் வாங்கி வெச்சு இருக்காங்க. தொலைந்ததே கிடைத்தால் நலம் கலையும் என்னிடம் இதையே தான் சொல்லிட்டு இருந்தார்.. கவலைப்படாதே கிடைச்சிரும்னு... இல்லையெனில் நீங்க சொன்னது போல தத்கலில் தான் முயலனும் அவங்க பேப்பர் கொடுத்தபின்.... இன்று மனம் கொஞ்சம் நம்பிக்கையோடு பிரார்த்திக்கொண்டு இருக்கிறது... நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்புகிறேன்..
உங்க எல்லோரின் அன்புகளும் பிரார்த்தனைகளும் அம்மாவை சொன்ன தேதியில் இங்கே வரவைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது...
உண்மையே ஹாசிம்... எல்லாம் நல்லபடி நடக்க ப்ளீஸ் வேண்டிக்கோங்கப்பா...
சுதாம்மா பணம் கொடுக்க ரெடிப்பா ஆனா அந்த இன்ஸ்பெக்டரே மதியம் தான் வருவாராம்... மதியம் அம்மா போய் பார்த்தப்பின் தான் நிலவரம் தெரியும்பா...
அன்பு நன்றிகள்பா எல்லோருக்குமே...

- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6