புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
56 Posts - 73%
heezulia
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
221 Posts - 75%
heezulia
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
8 Posts - 3%
prajai
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கோதுமை அல்வா   Poll_c10கோதுமை அல்வா   Poll_m10கோதுமை அல்வா   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதுமை அல்வா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 3:49 pm

தேவையானவை:

கோதுமை
ஜீனி
அல்வா கலர் பவுடர்
நெய்
முந்திரி

செய்முறை:

1 . கோதுமையை 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு ஆட்டி பால் (தேங்காய் பால் எடுப்பது போல்) எடுக்கணும்.
2 . ஜீனியை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
3 . முந்திரியை நெய்யில் பொன்னிறமாக பொரித்துக்கொள்ளவும்.

அடுப்பில் மிதமான சூட்டில் கடையை வைத்து அதில் கோதுமை பாலை ஊற்றி அதனுடன் ஜினி மற்றும் அல்வா பவுடரை போட்டு அடி பிடிக்காமால் கெட்டியான (அல்வா) பதம் வரும் வரை கிண்டவும். அல்வா பதம் வந்தவுடன் நெய்யை ஊற்றி வேகவிடவும். நெய் மிதக்கும் பதம் வந்தவுடன் முந்திரியை போட்டு இறக்கவும். அல்வா ரெடி......................



அன்புடன்
மீனா
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:53 pm

படிக்கும்போதே சாப்பிடனும் போல் இருக்கு... எப்ப மீனு செய்து தருவீங்க எங்களுக்கு???

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு மீனு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோதுமை அல்வா   47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 3:58 pm

தகவலுக்கு நன்றி



நேசமுடன் ஹாசிம்
கோதுமை அல்வா   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 4:00 pm

கோதுமை அல்வா   678642 ,உங்களுக்கு இல்லாததா அக்கா இதோ உடனே கொரியர் அனுப்புரேன்...



அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 4:11 pm

சுவையான பதிவு....ஊருக்கு வந்தா கோதுமை அல்வா கிடைக்கும்ல?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Jun 29, 2010 4:13 pm

பிச்ச wrote:சுவையான பதிவு....ஊருக்கு வந்தா கோதுமை அல்வா கிடைக்கும்ல?

என்ன ஊருன்னு சொன்னா நானும் வந்துருவேன்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 4:15 pm

மீனா wrote:கோதுமை அல்வா   678642 ,உங்களுக்கு இல்லாததா அக்கா இதோ உடனே கொரியர் அனுப்புரேன்...

இப்ப தான் மீனு கொரியர்காரர் வந்தார்.. அல்வா செம்ம சூப்பர் சாப்பிட்டேன் இன்னமும் நாக்கில் தித்திக்கிறதுப்பா... அன்பு நன்றிகள் மீனு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோதுமை அல்வா   47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 4:15 pm

குடந்தை மணி wrote:
பிச்ச wrote:சுவையான பதிவு....ஊருக்கு வந்தா கோதுமை அல்வா கிடைக்கும்ல?

என்ன ஊருன்னு சொன்னா நானும் வந்துருவேன்
நம்ம பெங்களூருதான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 4:17 pm

குடந்தை மணி wrote:
பிச்ச wrote:சுவையான பதிவு....ஊருக்கு வந்தா கோதுமை அல்வா கிடைக்கும்ல?

என்ன ஊருன்னு சொன்னா நானும் வந்துருவேன்




எங்களுக்கே பத்தாது மீதம் இருந்தால் பார்க்கலாம் கோதுமை அல்வா   514396



அன்புடன்
மீனா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 29, 2010 4:17 pm

மஞ்சுபாஷிணி wrote:
மீனா wrote:கோதுமை அல்வா   678642 ,உங்களுக்கு இல்லாததா அக்கா இதோ உடனே கொரியர் அனுப்புரேன்...

இப்ப தான் மீனு கொரியர்காரர் வந்தார்.. அல்வா செம்ம சூப்பர் சாப்பிட்டேன் இன்னமும் நாக்கில் தித்திக்கிறதுப்பா... அன்பு நன்றிகள் மீனு....

இப்போ நீங்க அவுங்களுக்கு அல்வா கொடுக்கறிங்களே இது என்ன அல்வா



ஈகரை தமிழ் களஞ்சியம் கோதுமை அல்வா   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக