புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_m10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_m10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_m10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_m10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_m10சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) )

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 4:53 pm

சோயா கட்லெட்

தேவை

மீல்மேக்கர், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸு, பட்டாணி, வெங்காயம், பட்டைலவங்கம் ஏலக்கா சோம்பு பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கொஞ்சம் கார்ன்ஃப்ளோர், உப்பு, மஞ்சள் தூள் புதினா இலை, கொத்தமல்லி தழை, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், எலுமிச்சம்பழம், மிளகுத்தூள், ப்ரெட் தூள், எண்ணை....

செய்முறை

மீல்மேக்கரை நன்றாய் சுடுத்தண்ணீரில் போட்டு பின் குளிர்ந்த நீரில் அலசி பிழிந்து மிக்சியில் கொர கொரன்னு அடிச்சுக்கனும். உருளைக்கிழங்கு வேக வெசுக்கனும், கேரட் பீன்ஸ் பொடியா நறுக்கிக்கனும், வெங்காயம் பொடியா நறுக்கிக்கனும் பச்சைமிளகாய் பொடியா கட் செய்துக்கனும். கடாய் வெச்சு எண்ணை விடாமல் பட்டை லவங்கம் ஏலக்கா சோம்பு போட்டு லேசா வறுத்து பொடி பண்ணி வெச்சுக்கோங்க.. பின் அதே க‌டாயில் கொஞ்ச‌மா எண்ணை விட்டு வெங்காய‌ம் உப்பு ம‌ஞ்ச‌ள் தூள் இஞ்சி பூண்டு விழுது போட்டு வ‌த‌க்கி பச்சைமிளகாய் வதக்கி அதில் பொடியாய் க‌ட் செய்த‌ கேர‌ட் பீன்ஸ் போட்டு வ‌த‌க்கி அத‌னுட‌ன் ப‌ட்டாணியும் வ‌த‌க்கி வெங்காயத்தாள் வதக்கி இற‌க்கி ஆற‌ட்டும் அத‌னுட‌ன் உருளைக்கிழ‌ங்கை போட்டு பிசைந்து கொர‌ கொர‌ன்னு அடிச்ச‌ சோயா மீல்மேக்க‌ரையும் க‌ல‌ந்து எலுமிச்சை பிழிந்து அதில் பொடியாய் கட் செய்த புதினா கொத்தமல்லி கலந்து உருண்டை உருண்டையா பிடிங்க‌... பின் ஒரு சின்ன‌ கிண்ண‌த்தில் கொஞ்ச‌ம் கார்ன்ப்ளோர் உப்பு மிள‌குதூள் போட்டு நீர் விட்டு க‌ரைச்சுக்கிட்டு அதில் லேசா இந்த‌ உருண்டைக‌ளை முக்கி பின் ப்ரெட் தூளில் வெச்சு புர‌ட்டி அழ‌கா க‌ட்லெட் வ‌டிவ‌த்தில் த‌ட்டி த‌வ்வாவில் எண்ணை கொஞ்ச‌மா ஊற்றி இந்த‌ க‌ட்லெட்டை போட்டு சிவந்த‌தும் திருப்பி போட்டு அதை சூடா த‌க்காளி சாசோடு ப‌ரிமாறுங்க‌....

நாக்கைச் ச‌ப்புக்கொட்டிக்கிட்டு சாப்பிடுவாங்க‌....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 29, 2010 4:55 pm

அட போயா Tiger Hungry still grass not eating

ஈகரை தமிழ் களஞ்சியம் சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
navin jk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 28/06/2010

Postnavin jk Tue Jun 29, 2010 5:02 pm

ஸ்ஸ்ஸ்ஸசப்ப இப்பவே கண்ணா கட்டுதே முடியல சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 230655 escape

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 29, 2010 5:04 pm

navin jk wrote:ஸ்ஸ்ஸ்ஸசப்ப இப்பவே கண்ணா கட்டுதே முடியல சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 230655 escape

அதுக்கு கண்ணை கட்ட கூடாது வயித்த கட்டனும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 5:10 pm

balakarthik wrote:அட போயா Tiger Hungry still grass not eating

இங்க மட்டும் நீ வராம இருந்திருந்தால் தான் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி இருந்திருக்கும் குவைத்ல.. நல்லவேளை நீ இங்க வந்து உன் தத்துவங்களை அழகா மழலை ஆங்கிலத்தில் கொடுத்து என்னை சிரிக்கவும் செஞ்சுட்டு இருக்கே.. சரி சரி இப்ப என்னான்றே மீன் ஊறுகா ஓக்கேவா உனக்கு?? ஓக்கேன்னா சொல்லு மீன் ஊறுகா போடுறேன்... டைகர் ஹங்க்ரின்னாலும் க்ராஸ் ஈட் செய்யாதாம்... சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 168300

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 5:19 pm

நன்றி அக்கா பாலா அப்படித்தான் பேசுவாரு கண்டுக்காதிங்க

நேசமுடன் ஹாசிம்
சோயா கட்லெட் சாப்பிடலாமா? ( செஞ்சு... :) ) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக