புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kavineleஇளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
அப்பா...
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image001ih](https://2img.net/r/ihimizer/img707/7631/image001ih.jpg)
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image002fd](https://2img.net/r/ihimizer/img441/6416/image002fd.jpg)
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image003dx](https://2img.net/r/ihimizer/img696/4529/image003dx.jpg)
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image004eu](https://2img.net/r/ihimizer/img7/2498/image004eu.jpg)
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image005gr](https://2img.net/r/ihimizer/img218/4068/image005gr.jpg)
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Fatherandsonwalking](https://2img.net/r/ihimizer/img291/7543/fatherandsonwalking.jpg)
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image007xl](https://2img.net/r/ihimizer/img688/1411/image007xl.jpg)
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image008oc](https://2img.net/r/ihimizer/img29/9061/image008oc.jpg)
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image009ii](https://2img.net/r/ihimizer/img710/1305/image009ii.jpg)
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image010lu](https://2img.net/r/ihimizer/img220/4442/image010lu.jpg)
சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image012hw](https://2img.net/r/ihimizer/img689/7205/image012hw.jpg)
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image011xa](https://2img.net/r/ihimizer/img20/7616/image011xa.jpg)
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image012hw](https://2img.net/r/ihimizer/img689/7205/image012hw.jpg)
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
அருமையான வரிகள் மனதை நெகிழசெய்துவிட்டது வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![balakarthik](https://2img.net/u/1813/71/41/02/avatars/6203-52.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மனதை களங்க வைத்த கவிதை அருமை வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
எனக்காகவே நீங்கள் எழுதியது போன்ற உணர்வு..
படித்ததும் கலங்கிவிட்டேன்.
படித்ததும் கலங்கிவிட்டேன்.
தந்தை அன்பை பூரணமாய் உணர
நேசம் பகிர்ந்த தாயும் உணர்த்தினள்
இருந்தபோது தெரியாத வெறுமை
அப்பாவின் மீளாதுயிலில்
பட்டவர்த்தனமாய் தெரிகிறது
அம்மாவாய் அப்பாவாய் எல்லாமாய்
செல்லமாய் இருந்த பொழுது
தெரியாத உணர்வு இப்போது குத்துகிறது
அப்பாவின் இடம் வெற்றிடமாய்
என் மனம் நிறைத்த நிறைகுடமாய்
அப்பாவின் அன்பை அணு அணுபாய் உணர்ந்து அனுபவித்து ரசித்து அப்பாவை இங்கே எழுதிய வரிகள் அத்தனையும் எத்தனையோ உயிராய் இருக்கும் அத்தனை தந்தைக்கும் சமர்ப்பணம்....
உங்கள் வரிகள் மனதை நெகிழவைத்துவிட்டது கவிநிலா..
அன்பு பாராட்டுக்கள்...
நேசம் பகிர்ந்த தாயும் உணர்த்தினள்
இருந்தபோது தெரியாத வெறுமை
அப்பாவின் மீளாதுயிலில்
பட்டவர்த்தனமாய் தெரிகிறது
அம்மாவாய் அப்பாவாய் எல்லாமாய்
செல்லமாய் இருந்த பொழுது
தெரியாத உணர்வு இப்போது குத்துகிறது
அப்பாவின் இடம் வெற்றிடமாய்
என் மனம் நிறைத்த நிறைகுடமாய்
அப்பாவின் அன்பை அணு அணுபாய் உணர்ந்து அனுபவித்து ரசித்து அப்பாவை இங்கே எழுதிய வரிகள் அத்தனையும் எத்தனையோ உயிராய் இருக்கும் அத்தனை தந்தைக்கும் சமர்ப்பணம்....
உங்கள் வரிகள் மனதை நெகிழவைத்துவிட்டது கவிநிலா..
அன்பு பாராட்டுக்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- Nilavuபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010
உருக்கமான வரிகள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
உங்கள் உருக்கமான வரிகளுக்கு,நான் கூறும் ஆறுதல் வார்த்தை.
"மகன் ரூபத்தில் வருவார்,தந்தை ஒரு நாள்".!
ரமணீயன்
"மகன் ரூபத்தில் வருவார்,தந்தை ஒரு நாள்".!
ரமணீயன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
» கண்ணீரைத் தாங்குமா இதயம்
» பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!
» நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020
» இன்று உணவு சரி இல்லை என்று புலம்புவர்களுக்காக -- கம்போடியாவின் ஏழை சிறுவர்களின் போட்டோக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|