புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
கீழே நீங்கள் படிக்க இருக்கும் செய்தி உங்கள் பார்வைக்கு ஏதோ "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல்" இருக்கலாம். இது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தான்.
இன்றைய கால நவீன உலகில் பல புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளொன்றாக உலக வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்று தான் கைபேசி/மொபைல் போன்கள். உலக உருண்டை என்னும் ஒரு வீட்டை விரல் நுனி என்னும் சாவி கொண்டு திறந்து விடலாம் என்பது போல் வகைவகையான, வண்ணவண்ண கைபேசிகள் இன்று வந்து விட்டன.
அதை பட்டி தொட்டிகளில் எல்லாம் பாமரனும் பயன்படுத்தச் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதன் சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் தொலைத்தொடர்பு சேவை தங்குதடையின்றி நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கிடைக்கச்செய்ய அதன் உயர்ந்த கோபுரங்கள் மூலம் செயற்கைக்கோளிலிருந்து மின்காந்த அலைகளைப்பெற்றுத்தருவதற்காக எல்லா இடங்களிலும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் (மாதம் ஒரு கனிசமான தொகையை இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்கும் வகையில்)நிறுவப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பறவைகள் பாதுகாப்பு மையம் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நீண்ட ஆய்விற்குப்பிறகு ஒரு அதிர்ச்சியான தகவலை தந்துள்ளது. அது என்னவெனில் உயரமாக நிறுவப்படும் அதிக மின்காந்த (அலை) சக்தி கொண்ட செல்போன் கோபுரங்களால் பறவையினம் மெல்ல,மெல்ல அழிந்து வருவதாகவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனம் விரைவில் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளது. அம்மையம் நம் நாட்டில் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியில் இக்கோபுரங்கள் காரணமாக பறவைகள் இனம் குறிப்பிட்ட அப்பகுதியில் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. (தகவல்: தினமணி)
இதுபோன்ற உயர்காந்த மின்னலை கொண்ட கோபுரங்களை நிறுவுவதால் வரும் வருமானங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறதே தவிர அதனால் வரும் பல விபரீதங்கள் கண்களுக்குத்தெரிவதும் இல்லை. அதை தெரிந்தாலும் பெரிது படுத்த நம் உள்ளம் என்றும் விரும்புவதில்லை.
இன்று மனித இனம் புற்றுநோயின் பல வகைகள் மூலம் சொல்லாத்துயரை அடைந்து அன்றாடம் மடிந்து வரும் இவ்வேளையில் வாயில்லா ஜீவன் சிட்டுக்குருவிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? என்று நாம் கேட்கவில்லை அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கலாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது சவுதியிலிருந்து.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:எதுல சேர்க்கலாமா
வாங்க உங்களைதான் காத்துட்டு இருக்கின்றோம்
மாப்பு... ஆள பார்க்கவே முடியல...
எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
நம்ம பிச்சை யோட ஆள் தான்
ஆமா எப்படி இப்படி கரெக்டா சொல்லிபுட்டாய் எதுக்கும் ரெடியா இரு ஒகே வா
எதுக்கு மாப்ள
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:எதுல சேர்க்கலாமா
வாங்க உங்களைதான் காத்துட்டு இருக்கின்றோம்
மாப்பு... ஆள பார்க்கவே முடியல...
எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம்
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?
யாரு ஜி பிரியா புது பிகரா
[/quote]
நம்ம பிச்சை யோட ஆள் தான்[/quote]
ஆமா எப்படி இப்படி கரெக்டா சொல்லிபுட்டாய் எதுக்கும் ரெடியா இரு ஒகே வா
[/quote]
எதுக்கு மாப்ள[/quote]
இப்படி பப்ளிக்ல சொன்னாவது திருந்துவானா பாப்போம் மாப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:எதுல சேர்க்கலாமா
வாங்க உங்களைதான் காத்துட்டு இருக்கின்றோம்
மாப்பு... ஆள பார்க்கவே முடியல...
எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம்
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:யாரு ஜி பிரியா புது பிகரா
நம்ம பிச்சை யோட ஆள் தான்[/quote]
ஆமா எப்படி இப்படி கரெக்டா சொல்லிபுட்டாய் எதுக்கும் ரெடியா இரு ஒகே வா
[/quote]
எதுக்கு மாப்ள[/quote]
இப்படி பப்ளிக்ல சொன்னாவது திருந்துவானா பாப்போம் மாப்பு [/quote]
சரி மாப்ள
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:எதுல சேர்க்கலாமா
வாங்க உங்களைதான் காத்துட்டு இருக்கின்றோம்
மாப்பு... ஆள பார்க்கவே முடியல...
எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம்
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே
ஆயாக்கு இது 60 ஓகே... மணிக்கு இது எத்தனையாவது...?
எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா [/quote]
யாரு ஜி பிரியா புது பிகரா
[/quote]
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம் [/quote]
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?[/quote]
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே [/quote]
யாக்கு இது 60 ஓகே... மணிக்கு இது எத்தனையாவது...?[/quote]
அவருக்கு 80 வதாம் கல்யாணம் மாப்புள
யாரு ஜி பிரியா புது பிகரா
[/quote]
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம் [/quote]
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?[/quote]
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே [/quote]
யாக்கு இது 60 ஓகே... மணிக்கு இது எத்தனையாவது...?[/quote]
அவருக்கு 80 வதாம் கல்யாணம் மாப்புள
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
[/quote]
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம் [/quote]
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?[/quote]
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே [/quote]
யாக்கு இது 60 ஓகே... மணிக்கு இது எத்தனையாவது...?[/quote]
அவருக்கு 80 வதாம் கல்யாணம் மாப்புள [/quote]
உருபட்ட மாதிரி தான்..... நம்ம மணி தலைய எங்க ?
பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம் [/quote]
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?[/quote]
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே [/quote]
யாக்கு இது 60 ஓகே... மணிக்கு இது எத்தனையாவது...?[/quote]
அவருக்கு 80 வதாம் கல்யாணம் மாப்புள [/quote]
உருபட்ட மாதிரி தான்..... நம்ம மணி தலைய எங்க ?[/quote]
அவரு எப்பவோ உருப்பட்டு இருப்பாரு காதல் பண்ணாமே இருந்து இருந்தா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:எல்லாம் கொஞ்சம் பிஸிதான் மாப்ள அதுதான் சொல்லுங்க எப்படி சுகம் என்ன ப்ரீயா
யாரு ஜி பிரியா புது பிகரா
இல்ல மணி எங்க பக்கத்து விட்டு ஆயா வேணுமா பேசி முடிச்சிடுவோம்
ஆயாக்கு எத்தனை வயசு இருக்கும் ஒரு 80 ?[/quote]
ஆமா மாப்புள இப்பதான் 60 வதாம் கல்யாணம் முடிச்சா அப்ப நம்ம மணிக்கு சரிவரும்தானே [/quote]
யாக்கு இது 60 ஓகே... மணிக்கு இது எத்தனையாவது...?[/quote]
அவருக்கு 80 வதாம் கல்யாணம் மாப்புள [/quote]
உருபட்ட மாதிரி தான்..... நம்ம மணி தலைய எங்க ?[/quote]
அவரு எப்பவோ உருப்பட்டு இருப்பாரு காதல் பண்ணாமே இருந்து இருந்தா [/quote]
அப்ப எல்லாம் காதல் படுத்துற பாடு தானா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|