புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 Poll_c10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 Poll_m10பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 Poll_c10 
37 Posts - 82%
heezulia

3 Posts - 7%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 29 Jun 2010 - 13:04

First topic message reminder :

பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர்.

புற்று நோய் காரணமாக கருப்பை அகற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகமானது. இதில் எக்கச்சக்கமான பின் விளைவுகள் ஏற்பட்டதால் அம்மாத்திரைகளை ஆண்கள் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள பார் இலான் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் பக்க விளைவு இல்லாத ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடித்தனர். இதுபற்றி விஞ்ஞானி ஹேம் பிரித் பார்டு கூறும்போது, உலகில் உள்ள மக்கள் தொகையை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்காகத்தான் பெண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்திய பல பெண்களின் கருப்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனால் நாங்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டுபிடித்துள்ளோம். இந்த மாத்திரை சாப்பிடும் ஆண்களுக்கு பின்விளைவு எதுவும் ஏற்படாது. இதை ஆண்கள் துணிந்து சாப்பிடலாம்.

ஆண்களின் உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் சக்தி மிகுந்த புரோட்டீனை இந்த கருத்தடை மாத்திரைகள் முழுமையாக கரைத்து விடும். இதனால் கருத்தரிக்கும் வீரியத்தன்மை அவர்களது உயிரணுவில் சுத்தமாக இருக்காது.

இதை சாப்பிடும் ஆண்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. இதுபற்றி நடத்திய பரிசோதனையில் பக்க விளைவு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்புதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. 3 மாதத்திற்கு ஒரு தடவை இந்த கருத்தடை மாத்திரையை ஆண்கள் சாப்பிட்டால் போதும்.

அவர்களது உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் புரோட்டீன் முழுமையாக கரைந்து விடும். இம்மாத்திரைகளை விரைவில் உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கணவர் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் மனைவி எந்தவித கருத்தடை சாதனமோ, மாத்திரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 29 Jun 2010 - 13:58

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942

என்ன டீலுக்கு ஓகே வா?

ஓகே... ஆனா ஆபரேஷன் யாருக்குன்னு சொல்லவே இல்ல பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572

நம்ம பிச்ச சும்மாதானே இருக்கறார் ,,அவர யூஸ் பண்ணவேண்டியதுதான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 29 Jun 2010 - 14:00

அவரு இது வரை 500 கிலோ அரிசியும்...500000 ரூபாயும் வாங்கியாச்சு

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 29 Jun 2010 - 14:03

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942

என்ன டீலுக்கு ஓகே வா?

ஓகே... ஆனா ஆபரேஷன் யாருக்குன்னு சொல்லவே இல்ல பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572

நம்ம பிச்ச சும்மாதானே இருக்கறார் ,,அவர யூஸ் பண்ணவேண்டியதுதான்

அவரு என்ன ரபீக் வாஷிங் மாசினா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு யூஸ் பண்ணுறத்துக்கு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 29 Jun 2010 - 14:07

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942

என்ன டீலுக்கு ஓகே வா?

ஓகே... ஆனா ஆபரேஷன் யாருக்குன்னு சொல்லவே இல்ல பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572

நம்ம பிச்ச சும்மாதானே இருக்கறார் ,,அவர யூஸ் பண்ணவேண்டியதுதான்

அவரு என்ன ரபீக் வாஷிங் மாசினா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு யூஸ் பண்ணுறத்துக்கு

அது தானே,... ஒரு பிள்ள பூச்சிய ஊஸ் பண்ண பார்கிறாரு

பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 29 Jun 2010 - 14:08

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:ஐந்து கிலோ அரிசி,ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் ,மற்றும் ஐண்ணூறு ரூபாய் ,,ஓகே வா ?

நீங்க தான் என் உயிர் நண்பன்... பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 942

என்ன டீலுக்கு ஓகே வா?

ஓகே... ஆனா ஆபரேஷன் யாருக்குன்னு சொல்லவே இல்ல பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572 பக்க விளைவு இருக்காது: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு - Page 2 838572

நம்ம பிச்ச சும்மாதானே இருக்கறார் ,,அவர யூஸ் பண்ணவேண்டியதுதான்

அவரு என்ன ரபீக் வாஷிங் மாசினா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு யூஸ் பண்ணுறத்துக்கு

இல்ல ,,அவர ரொம்ப நல்லவர்னு வெளியில சொன்னாங்க,அதான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக