புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிறுத்திச்சென்றாய் வீதியில்..........
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்
கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்
உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்
வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு
குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்
என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்
காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....
கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்
கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்
உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்
வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு
குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்
என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்
காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....
நேசமுடன் ஹாசிம்
இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று
நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை
காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்
ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி...
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று
நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை
காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்
ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று
நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை
காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்
ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி...
உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா
நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote: உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா
மனம் கனக்கிறது ஹாசிம்... எல்லாரும் ஒருபோல் நல்லவராய் இருப்பார் என்று சொல்லமுடியாதேப்பா பலியான பெண்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துக்கொண்டே எதிர்க்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு குழந்தைகள் இந்நிலை யாருக்குமே வரக்கூடாது ஹாசிம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote: உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா
மனம் கனக்கிறது ஹாசிம்... எல்லாரும் ஒருபோல் நல்லவராய் இருப்பார் என்று சொல்லமுடியாதேப்பா பலியான பெண்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துக்கொண்டே எதிர்க்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு குழந்தைகள் இந்நிலை யாருக்குமே வரக்கூடாது ஹாசிம்
எல்லாரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்வதல்ல ஒருசிலரில் எம்சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை நாம்படும் கவலை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என்பதுதான் எம் எழுத்தின் நோக்கம் நன்றி
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4