புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமரி, சென்னையில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-18 பேர் பாதிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னையில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டு ஓய்ந்தது பன்றிக் காய்ச்சல். தற்போது அது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு 25 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி, சென்னையில் வேகமாகப் பரவுகிறது
இந்த நிலையில் தமிழகத்திற்கும் பன்றிக் காய்ச்சல் தற்போது பரவியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேருக்கும், சென்னையில், 3 பேருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் மகன், ஆவடியைச் சேர்ந்த ஒரு முதியவர், மேலும் ஒரு முதியவர் என மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களுடைய சளி சாம்பிள் கிங் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு அங்கு வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கேரளாவிலும், ஆந்திராவிலும் பன்றிக் காய்ச்சல் தாக்குதல் அதிகம் இருப்பதால் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில், அந்தமாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையிலும் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு அரசுமருத்துவமனையிலும் தனி வார்டு அமைத்து பாதிப்புக்குள்ளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை.
நோய்த் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தி விட முடியும். கடைசி கட்டத்தில் வந்தால்தான் சிரமம். அப்படிப்பட்ட நிலையில் வருபவர்களை காப்பாற்ற முடியாது.
கடந்தஆண்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணம் கடைசி கட்டத்தில் சிகிச்சைக்காக வந்ததுதான்.
இந்த நோய்ப் பரவல் குறித்து விவாதித்து ஆலோசிக்க சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒருசிறப்புக் குழு செல்லவுள்ளது. போதிய அளவில் மருந்துகள் இருப்பதால் நோய்ப் பரவலைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது என்றார்.
பள்ளிகளுக்கு சர்க்குலர்
இதையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சர்க்குலர் அனுப்பியுள்ளது. அதில், விடுமுறையில் பள்ளி மாணவர்கள் யாராவது கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கு 100 டிகிரிக்கு அதிகமான காய்ச்சல், இருமல், சளி ஒழுகுதல், கண் எரிச்சல் போன்றவை இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்குத் தேவையான மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாலும், தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான இருமள், சளி, அதிக அளவிலான காய்ச்சல், தொண்டை எரிச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கிங் இன்ஸ்டிடியூட்டுக்கே நேரடியாக சென்று சளியை சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தகவலுக்கு நன்றி
Similar topics
» கேரளாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்-30 பேர் பாதிப்பு
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது
» ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது
» தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1