புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
56 Posts - 73%
heezulia
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
221 Posts - 75%
heezulia
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
8 Posts - 3%
prajai
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சொல்ல முடியா.... Poll_c10சொல்ல முடியா.... Poll_m10சொல்ல முடியா.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல முடியா....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 5:16 pm

சொல்ல முடியா....

சொல்ல முடியா சோகங்களை
சமாதியாக்கி மனதில் புதைத்து
சாமர்த்தியமாய் உன்முன் நடமாடி
நீ மீட்டுத்தருவதாய் சொன்ன என்
சந்தோஷங்கள் மட்டும் இன்னும்
உந்தன் காலின் கீழ் பரிதாபமாய்.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சொல்ல முடியா.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 28, 2010 5:18 pm

ஆயிரம் சோகங்களை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து வாழும் என்னைப் போண்று உள்ளங்களின் குமுறல் இது சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள் அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.



சொல்ல முடியா.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 5:33 pm

மஞ்சுபாஷிணி wrote:சொல்ல முடியா....

சொல்ல முடியா சோகங்களை
சமாதியாக்கி மனதில் புதைத்து
சாமர்த்தியமாய் உன்முன் நடமாடி
நீ மீட்டுத்தருவதாய் சொன்ன என்
சந்தோஷங்கள் மட்டும் இன்னும்
உந்தன் காலின் கீழ் பரிதாபமாய்.....


உங்கள் வரிகள் விரிக்கும் வலிகளை, தவிப்புகளை உணர முடிகிறது.
மேலும் மேலான சிந்தனைகளை தொடரட்டும். சொல்ல முடியா.... 677196 சொல்ல முடியா.... 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jun 29, 2010 12:06 am

மஞ்சுபாஷிணி wrote:சொல்ல முடியா....

சொல்ல முடியா சோகங்களை
சமாதியாக்கி மனதில் புதைத்து
சாமர்த்தியமாய் உன்முன் நடமாடி
நீ மீட்டுத்தருவதாய் சொன்ன என்
சந்தோஷங்கள் மட்டும் இன்னும்
உந்தன் காலின் கீழ் பரிதாபமாய்.....

அருமை சொல்ல முடியா.... 677196 சொல்ல முடியா.... 677196 சொல்ல முடியா.... 677196

மறைத்து பார்க்கிறேன்
என் சோகங்களை
உன்னை கண்டதும்
துள்ளி விளையாடுகிறேன்

ஏன்... ??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்ல முடியா.... Ila
avatar
zeenazaky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 07/01/2010

Postzeenazaky Tue Jun 29, 2010 1:23 am

எங்கே
தேடிப்பார்த்தேன்
கண் விழித்து செய்து வைத்த
வாழ்த்து அட்டை

பாச மரத்தில் பதித்து வைத்த
மந்திரப் பெயர்
கணிதப் புத்தகத்தில்
கிறுக்கி வைத்த கண் சித்திரம்

சேமித்து மறைத்து வைத்த
சிற்றுண்டிப் பணம்
முற்றத்தில் நட்டு வழர்த
ரோஜாச் செடி

ஓ!
அவை கடந்த காலமோ?
அப்படியானால்
ஏன்?
அவள் நினைவுகள் மட்டும்
என்னை இன்னும் கடக்கவில்லை............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக