புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
Page 1 of 1 •
சென்னை, ஜூன் 27:
அதிமுக இலக்கிய அணியின் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா அடையாளம்
தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டார்.சென்னை
ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் பழ. கருப்பையாவின் வீடு உள்ளது. இங்கு மனைவி,
மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர்
தாக்கப்பட்டார்.
மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்,
வீட்டின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் ஆகியவை
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து
பழ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது:மதியம் 2 மணிக்கு என்
வீட்டு தொலைபேசிக்கு தமிழ்வாணன் என்பவர் பேசினார். உங்களுக்கு அழைப்பிதழ்
கொடுக்க வேண்டும் ஊரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். ஊரில் தான்
இருக்கிறேன். நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல் மோசமான ஒரு வார்த்தையைக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.
எனக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வருவது புதிதல்ல என்பதால் அதனை நான்
பொருட்படுத்தவில்லை.மாலை 3.30 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஏழெட்டு
நபர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் எனது மனைவி, மகன்,
மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.என்னைப் பார்ப்பதற்காக
பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். அதனால், வந்தவர்களை எனது மனைவி
வரவேற்றார். வந்தவர்களின் தோற்றத்தை பார்த்ததும் நீங்கள் யார் என்று
கேட்டேன்.நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு
எதிராக பேசுகிறது என்று சொல்லி வாயில் குத்தினார்கள். கையால் கன்னம்,
உடலின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி குத்தினார்கள்.
இது ஆரம்பம்தான் என்று
கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.கார்,
மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் என்று பல பொருள்கள்
சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எனது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.கருணாநிதி
என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று முதல்வர் கருணாநிதியை
விமர்சனம் செய்து கட்டுரை எழுதினேன். அதனாலேயே என் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இது ஆரம்பம்
தான் என்றார்கள். தீய சக்திகளுக்கு எதிரான என் எழுத்துக்கும், பேச்சுக்கும்
இதுதான் ஆரம்பம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
என்றார் பழ. கருப்பையா.தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல்
நிலையத்தில் அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம்
நடந்த வீட்டை துணை கமிஷனர் கே. சண்முகவேல், ராயப்பேட்டை உதவி கமிஷனர் பி.
வசந்தகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து ராயப்பேட்டை
போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிமுக
எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பழ. கருப்பையாவைச் சந்தித்து
தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டின் முன்பு
நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக ஏராளமான
போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
நன்றி: தினமணி

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எங்களை எதிர்த்தா இப்படித்தான்
தி மு க
தி மு க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இதை கண்டு பொருமுகிறேன்...
இந்த மக்களாட்சி நாட்டில் கருத்துரிமைக்கு.....விலங்கிட என்னும் தி.மு.க அரசை எண்ணி
இந்த மக்களாட்சி நாட்டில் கருத்துரிமைக்கு.....விலங்கிட என்னும் தி.மு.க அரசை எண்ணி
- Sponsored content
Similar topics
» பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|