புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_m10தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 28, 2010 12:11 pm

தாய் மொழியை போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை என்றார் திராவிடத் தமிழர் இயக்கப் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று "வித்தாக விளங்கும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

அதில் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:

மொழி தான் மக்களின் பண்பாட்டையும், ஓர் இனத்தின் பண்பாட்டையும் கட்டமைக்கிறது. தாய்-தந்தை பேண் என்ற தனி மனித அறத்தையும், செல்வத்துப் பயனே ஈதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் போன்ற சமூக அறத்தையும், உலகம் உண்ண உண் என்ற உலக அறத்தையும் மொழி நமக்கு கற்றுத் தருகிறது.

அதனால் தான் இதற்கெல்லாம் மொழி வித்தாக விளங்குகிறது என்று கூறுகிறோம்.

எல்லா அறத்திலும் மேன்மையான அறம் சமத்துவம் தான். நம் மாநாட்டின் குறிக்கோள் வரியும் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது. "பிறப்பொக்கும் எல்லோ உயிர்க்கும்'' என்ற குறிக்கோளை முதல்வர் ஆழ்ந்து சிந்தித்தே அமைத்திருக்கிறார்.

பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பது இந்த மாநாட்டின் குறிக்கோளாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவம் மறுக்கப்படும்போது போராட்டம் வெடிக்கிறது.

எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடித்துள்ளன என்பதை உலக வரலாறுகள் கூறுகின்றன.

சமீபத்தில் விடுதலை அடைந்தது எரித்திரியா நாடு. அந்த மக்கள் பேசிய மொழியின் நூல்களை தீ வைத்துக் கொளுத்தியதால் அங்கு விடுதலைப் போராட்டம் வெடித்தது. அங்கே மொழிக்கு வைத்த தீ விடுதலைத் தீயாக மாறியது.

அதேப்போல 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தில் 97,000 தமிழ் நூல்களையும் அரிய ஓலைச் சுவடிகளையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.

வங்கதேசம் கூட மொழி அடிப்படையில் தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து விடுதலை பெற்றது. எனவே ஓர் இனத்தின் அடிப்படை வித்தாக விளங்கும் ஆற்றல் மொழிக்குத்தான் உண்டு.

இந்த மாநாடு மிகப்பெரிய தொடக்கம். இதனை அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த மாநாட்டுக்கு பிறகு தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும். தாய் மொழியை போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை என்றார் சுப. வீரபாண்டியன்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 12:13 pm

தகவலுக்கு நன்றி ரபீக்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 12:14 pm

தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642 தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642 தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642

தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 2:18 pm

தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Moz-screenshotதாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Moz-screenshot-1தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் Moz-screenshot-2தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642 தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642 தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642 தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642 தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன் 678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 28, 2010 2:43 pm

தமிழில் கையெழுத்து சரி அதை சட்ட ரீதியாக எப்படி கொண்டுவருவது வங்கியில் இன்ன பிற அரசு அலுவலகங்களில் ஒரு எழுது மாறினாலே பெரிய தொள்ளயாகிறது முதலில் தமிழை மழைகளிடம் கொண்டு சேருங்கள் இனி வரும் தலை முறைக்கு தமிழில் கையெழுத்து இட சொல்லி தாருங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக