புதிய பதிவுகள்
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 12:42

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:22

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 20:34

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 18:10

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:57

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:21

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:08

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:35

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:09

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 12:40

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:38

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 20:55

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:43

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
109 Posts - 50%
heezulia
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
2 Posts - 1%
prajai
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
2 Posts - 1%
eraeravi
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 0%
Rutu
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
50 Posts - 52%
ayyasamy ram
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
38 Posts - 39%
mohamed nizamudeen
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
2 Posts - 2%
Rutu
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 1%
prajai
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வேதாந்தம் Poll_c10வேதாந்தம் Poll_m10வேதாந்தம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாந்தம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Mon 28 Jun 2010 - 12:37

உலகில் மனித இனம் தோன்றி, உண்டு உறங்கி உலாவி அறிவு சிறிது வேகங் கொண்டபோது, அவனுடைய சிந்தனை முதலில் நாம் அடையும் இன்பத்திற்கு - நம் வாவிற்கு ஆதாரமானது எது? என நாடியது.

அதன் விளைவாக உணவுதான் வாழ்விற்கு ஆதாரம் என்று கண்டான். அதுவே அவனுக்கு வாழ்வையளிக்கும் பெரும் பொருள் என்று கொண்டான். இறை என மதிக்கக்கூடியது, அதுவே நம் அனைவருக்கும் ஆதாரம், மூலம் என அனைவருக்கும் அறிவித்தான்.

மேலும் சிந்தனை வேகம் அதிகரித்தது. உணவுதான் நம் வாழ்விற்கு ஆதாரம் எனினும் அது எங்கிருந்து தோன்றகிறது என ஆராய முற்பட்டான். பூமியே உணவை அளிக்கும் ஆதாரப் பொருள் எனக் கண்டான்.

இதனால் உணவு தரும் இறைவன் பூமி எனக் கொண்டு பூமியைப் பெரும் பொருளாக யூகித்துக் கொண்டான்.

மேலும் சிந்தனா சக்தியால் ஆராய்ந்தான், தண்ணீர் இல்லாவிடில் உணவு பூமியில் உற்பத்தியாகாது. ஆகவே மனிதனின் உணவு, பூமி இவற்றிற்கெல்லாம் தண்ணீர்தான் ஆதாரப் பொருள் என உணர்ந்தான். பின்னம் மேலும் ஆராய்ந்து வெட்ப, தட்ப நிலைகளின் மாறுபாட்டினால்தான் மழை பெய்கிறது. தண்ணீரைவிட கனல் தான் பெரிது என்றும் பின்னர் அணுக்கூட்டச் சேர்க்கை, உருவமாகாத முன் கூடி, சுழன்று, மோதி, இயங்கும் காற்றையும் அதற்கும் மேலான அணுவையும் அறிந்து கொண்டான்.

யூக வேகம் அதிகரித்து அணுவைக் கடந்தும் அணுவைத் தாங்கியும் அணுவுக்கு மூலமாகவும் உள்ள வெட்டவெளி என்ற சூனிய தத்துவத்தைக் கண்டான்.

இதுவரை விரிந்து கொண்டே வந்த ஆராய்ச்சி இங்கு முடிவு பெற்று விட்டது.

இந்த விளக்கங்களின் தொகுப்புதான் வேதாந்தம். அதாவது நிலம், நீர், அனல், காற்று, அணு, வெளி என்ற தத்துவங்களையும் உடல், உணவு, அறிவு இவற்றையும் முறைப்படுத்தி எழுதிய விளக்கம் வேதாந்தம்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 28 Jun 2010 - 12:43

வேதாந்தம் 678642 வேதாந்தம் 678642 வேதாந்தம் 678642




வேதாந்தம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக