புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_m10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_m10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_m10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_m10நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

Page 2 of 2 Previous  1, 2

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jun 28, 2010 10:26 am

First topic message reminder :

பனமரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன.

ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.

நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 28, 2010 2:14 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.
இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!
ஐயோ பாவம் ..... நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 67637 நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 67637

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 28, 2010 2:20 pm

உண்மையில் பாவம் பாம்புகள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 28, 2010 2:21 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.

இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!

எந்தக்காட்டுக்கு என்று சொல்லுங்க.....எனக்கும் சின்ன ஆராய்ச்சி உள்ளது உங்கள வைத்து

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 28, 2010 2:24 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.
இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!
ஐயோ பாவம் ..... நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 67637 நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 67637
உண்மையில் பாவம் பாம்புகள்
நானும் பாம்புகள தான் சொன்னேன் மணி . நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 677196 நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 28, 2010 2:33 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.
இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!
ஐயோ பாவம் ..... நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 67637 நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 67637
உண்மையில் பாவம் பாம்புகள்
நானும் பாம்புகள தான் சொன்னேன் மணி . நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 677196 நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு - Page 2 677196

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக