புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_m10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_m10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_m10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_m10உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 13, 2009 7:25 pm

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகம் சென்று மீண்டும்
வீடு திரும்புவதற்குள் எங்களுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ வலைவிரிப்புகள்.....

ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள் இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின் சற்று கலங்கித்தான் போய்விடும்......

அலுவலகங்களில் முகத்தை இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில் பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......

அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி வீடு திரும்புகின்றோம் சீதையாய்
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும் மணவாளனுக்காய் நாங்கள் சீதைகளாகவே
இருக்கவிரும்புகின்றோம்....

ஆனால் கரன்சியும் காணமும் குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 7:28 pm

அருமை அருமை பாவம் பெண்காள் நான் உருகியே விட்டேன் அழுகை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 7:37 pm

அலுவலகங்களில் முகத்தை இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில் பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ 00020243









ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 7:38 pm

நான் அப்பிடி இல்லையுங்கோ சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 7:42 pm

அச்சோ நம்பிட்டேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 7:44 pm

இதை என்கேயோகேட்ட மாதிரி இருக்கு அநியாயம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 7:46 pm

ruban1 wrote:இதை என்கேயோகேட்ட மாதிரி இருக்கு அநியாயம்

அப்போ கேட்டத மறந்துருங்க...நிகழ காலமே நிஜம்...,பழச பேச கூடாது

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ 00020073









ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 7:47 pm

என்னா தத்துவம் பழசுகள் தொல்லை தாங்க முடியல சாமி என்ன கொடுமை சார் இது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 7:49 pm

சரி விடுங்க ஒன்னுமே புரியல உலகத்தில என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 7:50 pm

இதுக்கு மேலே உள்ளதே பரவாயில்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக