புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_m10தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 28, 2010 10:14 am

தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை.

ஐந்திணை நில வகை பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்:

இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காத்தலுக்கும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை (bio diversity) ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசின் சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.

இலங்கை விவகாரம்:

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

தமிழை முதலில் ஆட்சி மொழியாக்க வேண்டும்:

மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்திய கல்வெட்டுகளில் 60% தமிழே:

நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு பூங்குன்றனார் விருது:

தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.

தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 28, 2010 10:22 am

ரபீக் wrote:தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 678642 வழக்கம் போல உம்மோட நாடகம் போலல்லாமல் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி தான் .

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 10:32 am

ராஜா wrote:
ரபீக் wrote:தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 678642 வழக்கம் போல உம்மோட நாடகம் போலல்லாமல் உண்மையாக இருந்தால்
மகிழ்ச்சி தான் .

அது நடக்காது தலைவா கோயமப்த்தூர் சென்னை , பேங்க் மற்றும் கம்பெனிகளில் எல்லாம் மலையாளீகள் ஆதிக்கம். தமிழனுக்கு தமிழனே வேலை கொடுப்பதில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 28, 2010 10:44 am

இவைகளெல்லாம் வெறும் அறிக்கைகள் மட்டுமே! செயல்படுத்த மாட்டார்கள்!

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 11:46 am

ராஜா wrote:
ரபீக் wrote:தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 678642 வழக்கம் போல உம்மோட நாடகம் போலல்லாமல் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி தான் .

இதுவும் கலைஞரின் நாடகமும், லீலையும் தான்....
அவரின் அறிக்கைகளை படித்து சிரித்துவிட்டு மறந்து விடவும் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Icon_lol

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Power-Star-Srinivasan
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jun 28, 2010 12:06 pm

அறிக்கையா...இங்க தான் டவுட்டு வருது..கூடிய விரைவிலேன்றால்..?அடுத்த
தேர்தலுக்கு முன்னரா பின்னர........இதுக்கும் உங்கள் தொண்டர்களுக்கும்
மகன்களுக்கும் பணம் கொடுக்கனுமா

தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 154550
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 12:12 pm

நிலாசகி wrote:அறிக்கையா...இங்க தான் டவுட்டு வருது..கூடிய விரைவிலேன்றால்..?அடுத்த
தேர்தலுக்கு முன்னரா பின்னர........இதுக்கும் உங்கள் தொண்டர்களுக்கும்
மகன்களுக்கும் பணம் கொடுக்கனுமா

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 453187 தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 453187 தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 453187 தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Icon_lol

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 12:13 pm

நிஜமாவே நடக்கும்னா சந்தோஷமான விஷயமே...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை-விரைவில் சட்டம் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக