புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_c10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_m10இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 13, 2009 3:20 pm

First topic message reminder :

புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.

கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 India112

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 India112%20(3)

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 India112%20(2)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:46 pm

பாகிஸ்தானிடம் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் பதிலடி விரைவில் கிடைக்குமென உலக ஆய்வாளர்கள்(*ரூபன், *செரீன், *கிருபைராஜா) கருத்து தெரிவிக்கிறார்கள்!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அட கிரிக்கெட் விளையாட்டுலதான்!!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 4:49 pm

"பாகிஸ்தானிடம் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் பதிலடி விரைவில் கிடைக்குமென உலக ஆய்வாளர்கள்(*ரூபன், *செரீன், *கிருபைராஜா) கருத்து தெரிவிக்கிறார்கள்!!!"

ஐயோ நானில்லை

"அட கிரிக்கெட் விளையாட்டுலதான்!!!"

அப்பாடி தப்பிச்சேன் என்னா வில்லத்தனம் வயசுபோனாலும் வில்லத்தனம் மட்டும் போகல
சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:50 pm

சிரி சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 13, 2009 4:50 pm

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 6 000202ED

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 4:52 pm

சிவா wrote:பாகிஸ்தானிடம் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் பதிலடி விரைவில் கிடைக்குமென உலக ஆய்வாளர்கள்(*ரூபன், *செரீன், *கிருபைராஜா) கருத்து தெரிவிக்கிறார்கள்!!!
.
.
..
.
.
.
.
அட கிரிக்கெட் விளையாட்டுலதான்!!!

விட மாட்டீங்களே மற்றவன சிக்கலி மாட்டுறதுகிள்னே கிளம்பிட்டாங்கையா...கிளம்பிட்டாங்கையா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 5:01 pm

தமிழனோட பெரிய சந்தோஷமே இதுதான்.
இதக்கூட நான் செய்யலின்னா எப்படி!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 5:03 pm

அப்பப்ப நாங்க தமிழன் என்கிறத கன்போம் பண்ணிக்கீங்கன்னு சொல்லுங்க...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 5:03 pm

ஆறுதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 5:04 pm

sherin wrote:அப்பப்ப நாங்க தமிழன் என்கிறத கன்போம் பண்ணிக்கீங்கன்னு சொல்லுங்க...

அதேதான் ஷெரீன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 13, 2009 8:24 pm

Mangai wrote:
kirupairajah wrote:
சிவா wrote:உள்நாட்டுல எந்தப் பிரச்சனையும் இல்ல! எல்லாமே அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக உருவாக்குவதுதான். தமிழகத்தில் தமிழர்கள் இந்தி படிக்கக் கூடாது, ஆனால் கொலைஞரின் மகன் ஸ்டாலின் இந்தியில் கவிதை புத்தகம் வெளியிட்டு பரிசு வாங்கியுள்ளார். இது எப்படி இருக்கு!

இது எல்லாம் தெரிந்து கொண்டுதானே, அவனுக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள்

என்ன பண்ணுவது பெரும்பாலான மக்களை சென்றடைவதில்லை.....அவருக்கு வாக்களிக்காமல் இருந்தவர்களையும் மறந்து விட கூடாது...................அது சரி நீங்களே
சொல்லுங்க யாருக்குத்தான் ஓட்டுபோடலாம்..........ஒபாமாவா நிறுத்தலாமா...இதுவும் உங்க நாடு மாதிரிதான்...நல்லா பாத்துக்கோங்க நுசொல்லிடலாமா..அப்படியே நீங்க இந்தாண்ட சிறிலங்கா அந்தாண்ட பாகிஸ்தான் அங்க சீனா போர்தொடுக்க வசதியா இருக்கும்