புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக சி.பி. சி.ஐ.டி. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சென்னை, வேலூர், போன்ற இடங்களில் கல்லூரிகள் முன்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன்பு வாலிபர் ஒருவர் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் ராணிப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் கஞ்சா சாக்லெட்டுகளை 2 விதமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார். 1 ரூபாய் மினி சாக்லெட் மற்றும் 50 ரூபாய் பெரிய சாக்லெட் ஆகிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனந்தன் கொடுத்த தகவலின் பேரில் திருவொற்றியூரை சேர்ந்த பாண்டியன், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுபாஷ் ஆகியோர் போலீசில் சிக்கினர். இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 3 பேரும் கஞ்சா சாக்லெட் விற்பனையில் கொடிகட்டி பறந்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மார்ச் மாதம் வடபழனியில் வைத்து பஷல் பாண்டியன், அவரது மனைவி சந்திரா ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை பதுக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ஆயில் டேங்கரில் வைத்து இருவரும் கடத்தி வந்தனர்.
தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள ஆனந்தன், பாண்டியன், சுபாஷ் ஆகிய 3 பேரும் பெண் கஞ்சா வியாபாரியான சந்திராவிடம் இருந்துதான் கஞ்சா பொட்டலங்களை வாங்கினோம் என்று போலீசிடம் கூறியுள்ளனர்.
கஞ்சா சாக்லெட்டுகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து அவர்கள் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக வாங்கி அதை முதலில் பொடியாக்கிக் கொள்வோம். பின்னர் சாக்லெட் பவுடர் மற்றும் சாக்லெட் எசன்ஸ் ஆகிய வற்றை அதனுடன் கலந்து சிறுசிறு துண்டுகளாக்குவோம்.
கஞ்சா மணம் மாறுவதற்காக அதனுடன் ஏலக்காய், லவங்கம், பட்டை ஆகிய வற்றையும் பொடி செய்து சேர்ப்போம். தேவைக் கேற்றபடி சர்க்கரையை கலந்துவிட்டால் கஞ்சா சாக்லெட் தயாராகிவிடும்.
இதனை பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பெட்டிக் கடைகளில்தான் முதலில் அறிமுகப்படுத்துவோம். 1 ரூபாய் மினி சாக்லெட்டு களைதான் முதலில் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வோம். இதனை வாங்கி சாப்பிடும் மாணவர்கள் மீண்டும் அதனை பெட்டிக் கடைகளில் கேட்கும்போது மினி சாக்லெட் சப்ளையை நிறுத்திவிட்டு 50 ரூபாய் சாக்லெட்டுகளை கொடுத்து விடுவோம்.
இந்த சாக்லெட்டுகளை விற்பனை செய்யும் பெட்டிக்கடைக்காரர்களை விலை கொடுத்து வாங்கி விடுவதால் மற்ற சாக்லெட்டுகளுடன் சேர்த்து கஞ்சா சாக்லெட்டுகளையும் அவர்கள் விற்பனை செய்து விடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்திருப் பதாக போலீசார் தெரிவித்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
சரியா சொன்னீர்கள்maniajith007 wrote:கைது சரி அவங்களுக்கு என்ன தண்டனை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் ஜெயில் மறுபடியும் இதையே செய்வாங்க போங்கயா
இவனுகளும் சட்டமும்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
maniajith007 wrote:கைது சரி அவங்களுக்கு என்ன தண்டனை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் ஜெயில் மறுபடியும் இதையே செய்வாங்க போங்கயா
இவனுகளும் சட்டமும்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
என்னவல்லாம் செய்ரானுகள் இந்த பையபுள்ளக
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Similar topics
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
» மதுரையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - மாணவர் உள்பட 4 பேர் கைது
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» கொல்கத்தாவில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 3 பேர் கைது
» கல்லூரி மாணவிக்கு மிரட்டல் லெஸ்பியன் புகாரில் 3 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1