புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_c10ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_m10ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_c10ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_m10ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_c10ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_m10ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 12:31 pm

25 ரூபாயே உள்ள பெட்ரோலுக்கு சுமார் 30 ரூபாய் வரை வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் மற்ற எந்த பொருளுக்கும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசலுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுகிறது.

இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோலை கச்சா எண்ணையில் இருந்து பிரித்து எடுத்து மார்க்கெட்டுக்கு வெளியிடும் போது அதன் விலை ரூ.25 அளவிலேயே உள்ளது.

ஆனால் அதன் மீது மத்திய அரசும், மாநில அரசும் விதிக்கும் பல்வேறு வரிகள் 30 ரூபாய்க்கும் மேல் உள்ளது. இதனால்தான் பெட்ரோல் விலை ரூ.55 வரை உள்ளது.

பெட்ரோலுக்கு கலால் வரி, கல்வி வரி, சுங்க வரி, மாநில வாட்வரி, போக்குவரத்து கட்டணம், என விதித்து பல்வேறு வகையில் விலையை ஏற்றுகின்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 12:33 pm

ரபீக் wrote:25 ரூபாயே உள்ள பெட்ரோலுக்கு சுமார் 30 ரூபாய் வரை வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் மற்ற எந்த பொருளுக்கும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசலுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுகிறது.

இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோலை கச்சா எண்ணையில் இருந்து பிரித்து எடுத்து மார்க்கெட்டுக்கு வெளியிடும் போது அதன் விலை ரூ.25 அளவிலேயே உள்ளது.

ஆனால் அதன் மீது மத்திய அரசும், மாநில அரசும் விதிக்கும் பல்வேறு வரிகள் 30 ரூபாய்க்கும் மேல் உள்ளது. இதனால்தான் பெட்ரோல் விலை ரூ.55 வரை உள்ளது.

பெட்ரோலுக்கு கலால் வரி, கல்வி வரி, சுங்க வரி, மாநில வாட்வரி, போக்குவரத்து கட்டணம், என விதித்து பல்வேறு வகையில் விலையை ஏற்றுகின்றனர்.

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  300136 தகவலுக்கு நன்றி

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 12:36 pm

தகவலுக்கு நன்றி!!!

இனி நாம நடராஜா பஸ் செர்விஸ் ல தான் போகணும்...
இல்லைனா சைக்கிள் வாங்கிடவேண்டியதுதான்.
உடற்பயிர்ச்சியாவும் இருக்கும், பெட்ரோல்,டீசல் காசு மிச்சம், ட்ராபிக்
பிரச்சனையை இல்லை, முக்கியமா சுற்றுப்புற மாசு படுவது கொஞ்சம்
குறையும்....ம்ம்..இதெல்லாம் யாரு கேட்க்குரா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 12:38 pm

அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் பங்குகளில் பற்றுச்சீட்டுத் தருவதில்லை. அதனால் அவரக்ள் இஷ்டத்திற்கு விலையைக் கூறும் அந்நியாயமும். நாம் விலையைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே ஏமாறாமல் இருக்க முடியும்.

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Aரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Aரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Tரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Hரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Iரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Rரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Aரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 12:39 pm

அந்த வரியெல்லாம் எங்கே போகுது அப்புறம் ஏன் உலக வங்கி கிட்டேர்ந்து கடன் வாங்குறாங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 12:40 pm

பிச்ச wrote:தகவலுக்கு நன்றி!!!

இனி நாம நடராஜா பஸ் செர்விஸ் ல தான் போகணும்...
இல்லைனா சைக்கிள் வாங்கிடவேண்டியதுதான்.
உடற்பயிர்ச்சியாவும் இருக்கும், பெட்ரோல்,டீசல் காசு மிச்சம், ட்ராபிக்
பிரச்சனையை இல்லை, முக்கியமா சுற்றுப்புற மாசு படுவது கொஞ்சம்
குறையும்....ம்ம்..இதெல்லாம் யாரு கேட்க்குரா!

நண்பா அப்படீனா இந்தியாவுக்கு சைக்கிளலய போற ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_lol

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 12:45 pm

பிளேடு பக்கிரி wrote:

எல்லா இடங்களுக்கும் சைக்கிள்ள போக முடியாது,
ஆனா ஊருக்குப் போயி பாருங்க, நம்ம இளைஞர்கள் இரண்டு கிலோமீட்டர் போகனும்னாலும் பைக்ல தான் போவேன் என்று சொல்கிறார்கள்.
அதை தான் இங்கே குறிப்பிட்டேன் (அதாவது 5 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயன்படுத்தலாம் என்று)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 12:55 pm

பிச்ச wrote:

அப்டி புரியுற மாதிரி முதல்ல சொல்றது ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_lol

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 1:01 pm

நாம மேக்சிமம் நடராஜா சர்விஸ் தான்....
ஏன்?
காசு இல்லப்பா, ஏய் காசு இல்லன்குரன் பஸ்சுல எத்திவிட்டு அடிவாங்க சொல்றியா....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 1:10 pm

பிச்ச wrote:நாம மேக்சிமம் நடராஜா சர்விஸ் தான்....
ஏன்?
காசு இல்லப்பா, ஏய் காசு இல்லன்குரன் பஸ்சுல எத்திவிட்டு அடிவாங்க சொல்றியா....!

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_eek ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_lol ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_lol ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_lol ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Icon_lol

ரூ.25 பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக