புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
24 Posts - 55%
heezulia
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
14 Posts - 32%
kavithasankar
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 2%
prajai
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 2%
nahoor
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
78 Posts - 73%
heezulia
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
4 Posts - 4%
prajai
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_m10தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு?

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sun Jun 27, 2010 10:53 am

தமிழகத்தின் வேறெந்த பெரு நகரத்துக்கும் கிடைக்காத பெருமை, கொங்கு மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கத் தமிழுக்கு செம்மொழி என்னும் தங்க மகுடம் கிடைத்ததற்காக, பொங்கு தமிழர்களெல்லாம் சங்கமித்துக் கொண்டாடிய, முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெருமைதான் அது.

இப்படியொரு பிரமாண்டத்தையும், பிரமிப்பூட்டும் கூட்டத்தையும் கோவை நகரம் முன்னெப்போதும் கண்டதில்லை. முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளை எல்லாம் மிஞ்சுகிற கூட்டம், செம்மொழி மாநாட்டுக்கு வந்தது என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஐந்து நாட்களில் ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அரசு. ஆனால், மாநாட்டு நாட்களிலும், நீட்டிக்கப்பட்டுள்ள கண்காட்சி நாட்களிலும் வரும் மக்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில், இந்த மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதும் உண்மை. தமிழுக்கு இன்னொரு முறை இப்படியொரு மாபெரும் திருவிழா நடத்தப்படுமா, அது இந்தளவுக்கு வெற்றி பெறுமா என்பதெல்லாம் சந்தேகமே. அதேநேரத்தில், இதெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமா, உணர்வோடு ஒன்று கூடிய கூட்டமா என்றொரு சிக்கலான கேள்வி எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

தமிழுக்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டால் தமிழ் எந்த அளவுக்கு பாதுகாப்பு பெறும் அல்லது வளர்க்கப்படும் என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இந்த மாநாட்டை எந்த நோக்கத்தில் கருணாநிதி நடத்தியிருந்தாலும், அதில் தமிழின் மீதான அவரது தீராக்காதலும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான், தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுமாறு தமிழறிஞர்களைக் கேட்டுக் கொண்டார் முதல்வர். அரசியல் தலைவர்களிடமும் இதையே எதிர்பார்த்தார் அவர். எல்லோரும் சொல்லும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வருமென்றும் அவர் உறுதியளித்தார். நிறைவு விழாவில் இடம் பெறும் தனது பேச்சு, இன்னொரு "பட்ஜெட்' உரையாக இருக்குமென்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டுள்ளார்.

ஆய்வரங்கத்தில் நல்ல பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன; ஆய்வுக் கட்டுரைகளில் ஆழ்ந்த கருத்துக்களும் தென்பட்டன. முதல் முதலாய், இலக்கியத்தோடு இணையம் சேர்ந்ததைப் போல, தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைய மாநாடும் இணைந்தே நடந்தது. கண்காட்சியும் தமிழினத்தின் பழமையை, பாரம்பரியத்தை, நாகரிகத்தை இந்த தலைமுறைக்குச்சொல்லும் விதத்தில் நன்றாகவே உள்ளது. பழமையான இலக்கிய நிகழ்வுகளை நினைவூட்டிய எழிலார் பவனியும் புதுமையாகவே இருந்தது. இப்படி எல்லாவற்றிலும் தமிழின் வாசம் இருந்தது

தமிழை வளர்ப்பதற்கான பல நல்ல ஆலோசனைகளையும் இந்த மாநாட்டில் பலர் வழங்கியிருக்கிறார்கள். தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும்; தமிழ் வளர்ச்சித்துறையை நிறுவனமாக மாற்றி, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழைப் பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்; மேல்நிலைக் கல்விகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும்...என இந்த பட்டியல் நீள்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில் சிறப்பு மிக்க முக்கிய அறிவிப்புகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு. தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் தமிழும், தடங்களை இழந்து வரும் தமிழினமும், தமிழ்நாடும் தலை நிமிர வேண்டுமென்பது பலரது விருப்பம். இதையெல்லாம் உணராதவரில்லை முதல்வர் கருணாநிதி. அவரே "பட்ஜெட்' போல அறிவிப்பு என்றதும், பலருக்குள்ளும் படபடப்பு அதிகரித்திருக்கிறது. சரித்திரத்தில் பதிவு பெறப்போகும் இப்படியொரு மாநாட்டில் அவர் வெளியிடும் அறிவிப்புகளும் வரலாற்றுச் சிறப்புடையதாக இருக்குமென்பதில் யாருக்கு மாற்றுக்கருத்து இருக்கும்?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 12:18 pm

கைதட்டுங்க ப்ளீஸ் எல்லோரும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 12:31 pm

maniajith007 wrote:கைதட்டுங்க ப்ளீஸ் எல்லோரும்

இது வஞ்ச புகழ்ச்சியா....? தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Icon_eek

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 1:10 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:கைதட்டுங்க ப்ளீஸ் எல்லோரும்

இது வஞ்ச புகழ்ச்சியா....? தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Icon_eek

பின்ன என்னங்க இங்க விவாயச நிலம் எல்லாம் கான்க்ரீட் காடா மாறுது ஈழத்துல சதம் போடாமா நம்ம மக்களை கொல்றான் கண்ணுக்கு தெரிஞ்சு கொத்தனார் வேலையிலையும் டி கடையிலையும் கொழந்த பசங்க படிக்காம வேலை பாக்குறாங்க இவர் இங்கே விழா கொண்டாடுறாங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 1:16 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:கைதட்டுங்க ப்ளீஸ் எல்லோரும்

இது வஞ்ச புகழ்ச்சியா....? தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Icon_eek

பின்ன என்னங்க இங்க விவாயச நிலம் எல்லாம் கான்க்ரீட் காடா மாறுது ஈழத்துல சதம் போடாமா நம்ம மக்களை கொல்றான் கண்ணுக்கு தெரிஞ்சு கொத்தனார் வேலையிலையும் டி கடையிலையும் கொழந்த பசங்க படிக்காம வேலை பாக்குறாங்க இவர் இங்கே விழா கொண்டாடுறாங்க

சரியாக சொன்னீர்கள் நண்பா....
இவர்கள் 5 நாட்களில் செலவு செய்த
கோடிகளால் யாருக்கு என்ன லாபம் ...?
உண்ண உணவின்றி பட்டினி கிடக்கும்
ஏழை களுக்கு இந்த மாநாட்டால்
என்ன லாபம்...?

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 2:00 pm

இங்கு கூடுபவர்கள் எல்லாம் புற்றீசல்கள்.. இந்த மாநாடு முடிந்ததும் அவர்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து, இவர்களும் அரைகுறை ஆங்கிலத்துடன் வலம் வர ஆரம்பித்துவிடுவார்கள்!

தமிழ் மொழி மட்டுமே அறிந்து, தமிழ் மொழி செம்மொழி என்று பேசிக்கொண்டு திரிவது முட்டாள்தனம்! மற்ற மொழிகளையும் கற்றபிறகு தமிழ் மொழியைப் பற்றிப் பேசுபவனே உண்மையில் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்தவன்!

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 2:02 pm

சிவா wrote:இங்கு கூடுபவர்கள் எல்லாம் புற்றீசல்கள்.. இந்த மாநாடு முடிந்ததும் அவர்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து, இவர்களும் அரைகுறை ஆங்கிலத்துடன் வலம் வர ஆரம்பித்துவிடுவார்கள்!

தமிழ் மொழி மட்டுமே அறிந்து, தமிழ் மொழி செம்மொழி என்று பேசிக்கொண்டு திரிவது முட்டாள்தனம்! மற்ற மொழிகளையும் கற்றபிறகு தமிழ் மொழியைப் பற்றிப் பேசுபவனே உண்மையில் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்தவன்!

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? 678642 தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? 678642 தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? 678642 தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? 678642

உலக தமிழ் செம்மொழி மாநாடு எதற்க்காக....?

ஈழத்தமிழர்கள்
அழிந்ததர்காகவா ....?

இல்லை....

அதற்கு துணையாக நின்றவர்களை
அரியணையில்
ஏற்றியதர்க்காகவா....?

இனம் அழிந்த பின்பு மொழி எதற்கு.....?

தன்
இனம் அழிந்ததை
தானே கொண்டாடும் ஒரே இனம் நம் தமிழ் இனம் தான்....

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 2:08 pm

சரி இந்த மாநாட்டிற்கு பிறகு எந்த அளவிற்கு தமிழ்நாடு முன்னேறி இருக்கு?
தமிழர்களின் வாழ்கை தரம். முக்கியமா ஏழைகளின் வாழ்கை தரம் எந்த அளவிற்கு முன்னேரப்போகுது?
கலைஞர்
கலைஞருன்னு அவர் புழக் பாடுறீங்க, அவர்தான் என்னமோ தமிழை வளர்க்குற மாதிரி
சொல்றீங்க.இந்த மாநாட்டிற்கு செய்த செலவு என்ன அவரோட சொந்த பணமா? இந்த
பணத்தை (மக்கள் வரிப்பணம்) எப்படி சரிகட்டப் போறாங்க? (வழக்கம் போல
டாஸ்மார் வருமானத்தை நம்பித்தனா?)

எந்த வகையில் கோவை, தமிழ், தமிழரின் வாழ்வாதாரம் முன்னேறி இருக்கு....என்று சொல்ல முடியுமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 2:33 pm

பிச்ச wrote:சரி இந்த மாநாட்டிற்கு பிறகு எந்த அளவிற்கு தமிழ்நாடு முன்னேறி இருக்கு?
தமிழர்களின் வாழ்கை தரம். முக்கியமா ஏழைகளின் வாழ்கை தரம் எந்த அளவிற்கு முன்னேரப்போகுது?
கலைஞர்
கலைஞருன்னு அவர் புழக் பாடுறீங்க, அவர்தான் என்னமோ தமிழை வளர்க்குற மாதிரி
சொல்றீங்க.இந்த மாநாட்டிற்கு செய்த செலவு என்ன அவரோட சொந்த பணமா? இந்த
பணத்தை (மக்கள் வரிப்பணம்) எப்படி சரிகட்டப் போறாங்க? (வழக்கம் போல
டாஸ்மார் வருமானத்தை நம்பித்தனா?)

எந்த வகையில் கோவை, தமிழ், தமிழரின் வாழ்வாதாரம் முன்னேறி இருக்கு....என்று சொல்ல முடியுமா?

சரியான கேள்விகள் நண்பா.....
இதற்கு யாரவது பதில் சொல்லுங்களேன்....
ராம் அய்யாவிடம் கேட்டு பாருங்க பிச்ச...

தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக