புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:வாசன் புரியுதா? நன்றி ஹாசிம்.ஹாசிம் wrote:நன்றி அக்கா இப்படிச்சொல்லித்தானே வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான்
@ ஹாசிம், நான் ஆதிரா அவர்களை பற்றி குறை எதுவும் சொல்லவும் இல்லையே?
@ ஆதிரா, தாயை பழித்தவனையும் விடேன், என் தமிழை பழித்தவனையும் விடேன்... சரியா
@ ஹாசிம், தங்களுக்கு ஆதிரா தாயா? அக்காவா?
தாய் தன்னை பற்றி தான் மகன் முதலில்/ முழுதும் புகழ்பாடவேண்டும் வேண்டுபவரோ?
தாய் என்றாலும், நான் தங்களை பாராட்டி சொல்லியது தவறு இல்லை...
அக்கா என்றால், நான் உங்களை பாராட்டியதில் தவறே இல்லை
அதிரா சிலநேரம் தாயகவும் சில நேரம் அக்காவாகவும் இருக்கிறார்
எப்படித்தெரியுமா எமது வீட்டிலும் தாய் இல்லாத சமயம் அக்காதான் எமக்குத்தாயாக இருப்பதில்லையா அப்படித்தான் இதுவும்
எப்படியானாலும் இரண்டும் தாய் ஸ்தானத்தில்தான்
..
இருந்தாலும்... நான் சொன்னது உங்க வரிகளை தான்..
Aathira wrote:இது இன்னும் முடியலையா?
பிரம்மானட பட்டி மண்டபம்.
ஆதிரா அக்காவா? அம்மாவா?
பட்டிமன்றம். நடுவர் சிவா...
காணத்தவறாதீர்கள்...இன்று பி.ப. 2.30 ம்ணிக்கு....
உங்கள் ஈகரை இணையதளத்தில்....
உங்கள் ஈகரை இணையதளத்தில்..
ஆமாம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் விவாதத்தில் பங்கு பெறும் அணியினர் இப்போதே அறிவிக்கப்படும் ஆதிரா அக்காவால்
நடுவர் சிவா அண்ணாதான்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:Aathira wrote:இது இன்னும் முடியலையா?
பிரம்மானட பட்டி மண்டபம்.
ஆதிரா அக்காவா? அம்மாவா?
பட்டிமன்றம். நடுவர் சிவா...
காணத்தவறாதீர்கள்...இன்று பி.ப. 2.30 ம்ணிக்கு....
உங்கள் ஈகரை இணையதளத்தில்....
உங்கள் ஈகரை இணையதளத்தில்..
ஆமாம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் விவாதத்தில் பங்கு பெறும் அணியினர் இப்போதே அறிவிக்கப்படும் ஆதிரா அக்காவால்
நடுவர் சிவா அண்ணாதான்
விழா நாயகன் தலைமையில்... நாயகனின் பிறந்தநாள் சிற(ரி)ப்பு பட்டிமன்றம்....
இது நல்லா இருக்கே!! பரிசும் அறிவிச்சுடுவோமா? சிவா பிறந்த நாளை முன்னிட்டு...srinihasan wrote:ஹாசிம் wrote:Aathira wrote:இது இன்னும் முடியலையா?
பிரம்மானட பட்டி மண்டபம்.
ஆதிரா அக்காவா? அம்மாவா?
பட்டிமன்றம். நடுவர் சிவா...
காணத்தவறாதீர்கள்...இன்று பி.ப. 2.30 ம்ணிக்கு....
உங்கள் ஈகரை இணையதளத்தில்....
உங்கள் ஈகரை இணையதளத்தில்..
ஆமாம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் விவாதத்தில் பங்கு பெறும் அணியினர் இப்போதே அறிவிக்கப்படும் ஆதிரா அக்காவால்
நடுவர் சிவா அண்ணாதான்
விழா நாயகன் தலைமையில்... நாயகனின் பிறந்தநாள் சிற(ரி)ப்பு பட்டிமன்றம்....
இரு அணியினரும் முட்டி, மோதி, மண்டையை உடைத்துக்கொள்ளும்..சிரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புப் பட்ட்ட்ட்ட்ட்டிமன்றம்...
ஹாசிம் wrote:
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
உங்களைப் போன்ற உறவுகள் இணைந்ததால்தான் என்னால் இந்த அளவிற்கு சாதிக்க முடிந்துள்ளது! மேலும் இணைந்திருந்து இன்னும் பல சாதனைகள் புரிவோம்! அழகான கவியுடன் வாழ்த்துக் கூறியுள்ள அன்புச் சகோதரனுக்கு நன்றி!
மேலும் வாழ்த்துகள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|