புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10 
47 Posts - 81%
heezulia

7 Posts - 12%
mohamed nizamudeen

4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10 
470 Posts - 75%

93 Posts - 15%

23 Posts - 4%
E KUMARAN
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Poll_c10 
6 Posts - 1%
kaysudha

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 26, 2010 11:17 pm

First topic message reminder :

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 1_13d040_2eb69539_tn.jpg
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்

ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....

அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்

பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்

தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு

ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு

புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு

இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.

அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 38

நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 27, 2010 2:24 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:
Aathira wrote:
ஹாசிம் wrote:நன்றி அக்கா இப்படிச்சொல்லித்தானே வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்
தாயை குறை கூற தம்பியானாலும் அண்ணனானாலும் விடமுடியாதில்ல அதனாலதான் புன்னகை
வாசன் புரியுதா? சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 139731 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 705463 நன்றி ஹாசிம். சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 599303

@ ஹாசிம், நான் ஆதிரா அவர்களை பற்றி குறை எதுவும் சொல்லவும் இல்லையே?

@ ஆதிரா, தாயை பழித்தவனையும் விடேன், என் தமிழை பழித்தவனையும் விடேன்... சரியா

@ ஹாசிம், தங்களுக்கு ஆதிரா தாயா? அக்காவா? சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 838572

தாய் தன்னை பற்றி தான் மகன் முதலில்/ முழுதும் புகழ்பாடவேண்டும் வேண்டுபவரோ?

தாய் என்றாலும், நான் தங்களை பாராட்டி சொல்லியது தவறு இல்லை...

அக்கா என்றால், நான் உங்களை பாராட்டியதில் தவறே இல்லை

அதிரா சிலநேரம் தாயகவும் சில நேரம் அக்காவாகவும் இருக்கிறார்
எப்படித்தெரியுமா எமது வீட்டிலும் தாய் இல்லாத சமயம் அக்காதான் எமக்குத்தாயாக இருப்பதில்லையா அப்படித்தான் இதுவும்
எப்படியானாலும் இரண்டும் தாய் ஸ்தானத்தில்தான்

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 678642 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 599303 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 ..
இருந்தாலும்... நான் சொன்னது உங்க வரிகளை தான்..

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 2:37 pm

இது இன்னும் முடியலையா?
பிரம்மானட பட்டி மண்டபம்.
ஆதிரா அக்காவா? அம்மாவா?
பட்டிமன்றம். நடுவர் சிவா...
காணத்தவறாதீர்கள்...இன்று பி.ப. 2.30 ம்ணிக்கு....

உங்கள் ஈகரை இணையதளத்தில்....
உங்கள் ஈகரை இணையதளத்தில்..

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Tசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Iசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Rசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 2:40 pm

Aathira wrote:இது இன்னும் முடியலையா?
பிரம்மானட பட்டி மண்டபம்.
ஆதிரா அக்காவா? அம்மாவா?
பட்டிமன்றம். நடுவர் சிவா...
காணத்தவறாதீர்கள்...இன்று பி.ப. 2.30 ம்ணிக்கு....

உங்கள் ஈகரை இணையதளத்தில்....
உங்கள் ஈகரை இணையதளத்தில்..

ஆமாம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் விவாதத்தில் பங்கு பெறும் அணியினர் இப்போதே அறிவிக்கப்படும் ஆதிரா அக்காவால்

நடுவர் சிவா அண்ணாதான்

நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 27, 2010 2:45 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:இது இன்னும் முடியலையா?
பிரம்மானட பட்டி மண்டபம்.
ஆதிரா அக்காவா? அம்மாவா?
பட்டிமன்றம். நடுவர் சிவா...
காணத்தவறாதீர்கள்...இன்று பி.ப. 2.30 ம்ணிக்கு....

உங்கள் ஈகரை இணையதளத்தில்....
உங்கள் ஈகரை இணையதளத்தில்..

ஆமாம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் விவாதத்தில் பங்கு பெறும் அணியினர் இப்போதே அறிவிக்கப்படும் ஆதிரா அக்காவால்

நடுவர் சிவா அண்ணாதான்

விழா நாயகன் தலைமையில்... நாயகனின் பிறந்தநாள் சிற(ரி)ப்பு பட்டிமன்றம்....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 2:53 pm

இது நல்லா இருக்கே!! பரிசும் அறிவிச்சுடுவோமா? சிவா பிறந்த நாளை முன்னிட்டு...
இரு அணியினரும் முட்டி, மோதி, மண்டையை உடைத்துக்கொள்ளும்..சிரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புப் பட்ட்ட்ட்ட்ட்டிமன்றம்...

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Tசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Iசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Rசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 2:59 pm

நல்லது சிரிப்பா சீரியசா முடிவெடுங்க அக்கா

நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 3:05 pm

இதுல சிரிப்பா சீரியஸான்னு பாக்கரது முக்கியமில்லை ஹாசிம். சிவாவின் பர்ஸைக் கரைக்கிறது தான்முக்கியம்.. (பார்ட்டி கொடுக்காத கோபம் சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 44296 ) எவ்வளவு பரிசுன்னும் அறிவிங்க..

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Tசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Iசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Rசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 4:05 pm

அப்புகுட்டி wrote:சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 1_13d040_2eb69539_tn.jpg
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 38

சூப்பர் வாழ்த்துப்பா புறாமையாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள் இருவரும்க்கும்.

மிக்க நன்றி நண்பா
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
:suspect: :suspect: :suspect:

நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 5:08 pm

mohan-தாஸ் wrote:கவிதைகள் நாயகனுக்கு மிகவும் அருமை அருமை...என்னுடை வாழ்த்துக்களும்.....கவிக்கும் சிவாக்கும்

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 28, 2010 8:16 am

ஹாசிம் wrote:

சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்

ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....

அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்

பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்

தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு

ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு

புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு

இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.

உங்களைப் போன்ற உறவுகள் இணைந்ததால்தான் என்னால் இந்த அளவிற்கு சாதிக்க முடிந்துள்ளது! மேலும் இணைந்திருந்து இன்னும் பல சாதனைகள் புரிவோம்! அழகான கவியுடன் வாழ்த்துக் கூறியுள்ள அன்புச் சகோதரனுக்கு நன்றி!

மேலும் வாழ்த்துகள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி!

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 154550

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக