புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவை வாழ்த்தலாம் வாங்க...

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 26, 2010 8:25 pm

First topic message reminder :

வேண்டிய வரங்கள் மட்டுமல்லாது

வேண்டாத வரங்களையும் அருளித்தும்

அறிவை பெருக்கி குறைகளை நீக்கியும்

ப(வ)லமும், வளமும் என்றும் நிறைந்தும்

அம்சமாய் இவ்வருடமே இல்லறம் இணைந்து

நல்லறம் புரிந்து நற்பெயர் அடைந்தும்

ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் மட்டுமல்லாது

ஆயுளையும் பல்லாண்டுகள் நீட்டித்தும்

வாழியவே வாழியவே என்றும்

திருவாய் மலர்ந்தும் உன்னின்

சித்தமும் வாழ்த்தும் நித்தம் கிடைத்திட

சிவாவை வாழ்த்தி நீயே பண்பாடிட

சிறப்பான வாழ்வை அமைத்து கொடுத்திட - உன்னிடம்

சிவனே வார்த்தையில் வேண்டுகின்றேன்.

ஈகரை உறவுகளின் சார்பாக எங்கள் இனிய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 599303 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 806360 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 325286 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 141775 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 168113 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 938222 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 938222 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 359383 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 102564 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 733974

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 27, 2010 1:35 pm

நிலவும் அதன் ஒளியும் போல்
உலவும் மானும் அதன் வேகமும் போல்
களவும் அதன் புறமெய்யும் பொய்யும் போல்
வளமுடன் ஈகரையும் நீயும் இணைந்து வாழ்ந்திட

இந்த எளியோனின் இதயம்நிறைந்த வாழ்த்துகள் சிவா...! சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 2:10 pm

srinihasan wrote:வேண்டிய வரங்கள் மட்டுமல்லாது

வேண்டாத வரங்களையும் அருளித்தும்

அறிவை பெருக்கி குறைகளை நீக்கியும்

ப(வ)லமும், வளமும் என்றும் நிறைந்தும்

அம்சமாய் இவ்வருடமே இல்லறம் இணைந்து

நல்லறம் புரிந்து நற்பெயர் அடைந்தும்

ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் மட்டுமல்லாது

ஆயுளையும் பல்லாண்டுகள் நீட்டித்தும்

வாழியவே வாழியவே என்றும்

திருவாய் மலர்ந்தும் உன்னின்

சித்தமும் வாழ்த்தும் நித்தம் கிடைத்திட

சிவாவை வாழ்த்தி நீயே பண்பாடிட

சிறப்பான வாழ்வை அமைத்து கொடுத்திட - உன்னிடம்

சிவனே வார்த்தையில் வேண்டுகின்றேன்.

ஈகரை உறவுகளின் சார்பாக எங்கள் இனிய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 599303 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 806360 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 325286 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 141775 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 168113 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 938222 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 938222 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 359383 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 102564 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 733974

நன்றி வாசன்! சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 733974

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 2:11 pm

T.N.Balasubramanian wrote:]b]சிவா என்று காகிதத்தில் எழுதி,
"வாசி,வாசி " என்று வாசித்தால்,
"சிவா,சிவா" என்று ஒலிக்குதே!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ரமணீயன் [/b]

நன்றி சார்! சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 2:12 pm

Aathira wrote:

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 DSC00162%20%281%29

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா,

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 004

மூவாத வரம்பெற்றோர் வாழ்வ தாலே
பேர்பெற்றுச் சிறந்ததந்த தேவர் கோட்டை!
சாவாத புகழ்பெற்ற தேவேநீ பிறந்ததாலே
சீர்பெற்றுத் திகழ்வ திந்ததேவ கோட்டை!

வான்ழையில் நனைந்தாலும் காணா இன்பம்
தேன்மழையாய் சிந்திய உன்சொல்லில் கண்டோம்
மான்விழியாய் மருண்டாலும் மயக்கம் போக்கி
கான்மழையாய் பொழியச் செய்வாய் கவிகள்நாளும்!

பார்முழுதும் வந்தாலும் உறவாய் ஏற்பாய்!
பாசத்தை பரிவதனை உரமாய்ச் சேர்ப்பாய்
நீரூற்றுக் காணாத செடிகளல்ல நினஅன்பு
பேரூற்றுக் கங்கையிலே செழித்தோம் நாங்கள்

புண்பட்டாய் சிலநேரம் என்றாலும் எந்நாளும்
பண்பட்ட சான்றோனாய் ஒளிர்கின்றாய் - அந்த
விண்பட்டு நிலவதனில் கருக்கல் உண்டுநின்
வெண்பட்டு உள்ளத்தில் ஓர்கலங்கம் உண்டோ?

அகவையது போனதென்று அலங்கல் வேண்டாஉன்
முகவயது என்றுமோர் இருபத் தைந்தே - தம்பி
மிகவயது இதுஇல்லை இல்வாழ் வில்சேரநீ
அகமகிழ வருவாள் சுகவாழ்வே தருவாள்!

பாட்டோடு பிறந்திருக்கும் பண்ணாய், உன்னுள்ள
வேட்டோடு சேர்ந்தினிக்க நங்கை நல்லாள்,
கூட்டாகத் துள்ளலிட மழலைச் செல்வம்
சேர்ந்திடுமே! சிறந்திடுவாய் சிகரம் காண்பாய்!

எல்ல வளங்களையும் நலங்களையும் கடிதே காண வாழ்த்தும் இனிய உடன்பிறப்பு...

அன்புடன்
ஆதிரா...

அக்காவின் அன்பு வாழ்த்துக் கவிதைக்கு நன்றி! சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 599303

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 27, 2010 2:13 pm

கலை wrote:நிலவும் அதன் ஒளியும் போல்
உலவும் மானும் அதன் வேகமும் போல்
களவும் அதன் புறமெய்யும் பொய்யும் போல்
வளமுடன் ஈகரையும் நீயும் இணைந்து வாழ்ந்திட

இந்த எளியோனின் இதயம்நிறைந்த வாழ்த்துகள் சிவா...! சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 154550

எளிமை மாறா குணம் என்றும் மதிப்புக்குரியது... தங்களின் வாழ்த்து அத்தகைய பெருமைக்குரியது... சிவாவை வாழ்த்தலாம் வாங்க... - Page 4 678642

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக